Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

fishing

In Advertisement
April 23, 2018 5:44 am gmt |
0 Comments
1042
கிழக்கு மாகாண மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் ஒன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இச்சந்திப்பில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் உள்ள மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். தேசிய மீன்பிடி கொள்கை உருவாக்கப்பட்டுவர...
In இலங்கை
April 23, 2018 3:31 am gmt |
0 Comments
1253
கடற்படையின் கட்டுப்பாட்டிற்குள் காணப்படும் இரணைதீவிற்குள் இன்று மக்கள் காலடி எடுத்து வைத்துள்ளனர். குறித்த பகுதி விடுவிக்கப்படாத போதும், படகுகளின் மூலம் இன்று காலை பேரணியாக அப்பகுதிக்குச் சென்றனர். எனினும், மக்களை கடற்படையினர் தடுக்கவில்லையென எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இதனையடுத்து மக்கள...
In இந்தியா
April 15, 2018 4:26 am gmt |
0 Comments
1063
வருடாந்த மீன்பிடித் தடைக்காலத்தில் நாட்டுப்படகு மீன்பிடியினையும் தடை செய்ய வேண்டுமென இராமேஸ்வர இயந்திரப் படகு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டுப்படகு மீனவர்களும் இயந்திரங்களைப் பொருத்தி மீன்பிடியில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையிலேயே அதனையும் தடைசெய்;யுமாறு கோரப்பட்டுள்ளது. க...
In இந்தியா
April 8, 2018 10:54 am gmt |
0 Comments
1165
தமிழகத்தில் எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் மீன்பிடி தடைக்காலம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீன்களின் இனப்பெருக்கக் காலத்தை கருத்தில் கொண்டு இந்த மீன்பிடித் தடைக்காலம் அமுல்படுத்தப்படுகின்றது. இதனால் மீன்களின் விலை உயர்வடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். தூத்துக்குட...
In இலங்கை
January 17, 2018 11:37 am gmt |
0 Comments
1067
நாச்சிகுடா மற்றும் பேஸாலே பகுதியில் தடை செய்யப்பட வலைகளை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 9 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் கைது செய்யப்பட்ட வேளையில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய 2 டிங்கி இயந்திரங்கள், 3 படகுகள் ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ள...
In இலங்கை
December 31, 2017 9:36 am gmt |
0 Comments
1070
கச்சத்தீவு தென் கிழக்கு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 13 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரத்திலிருந்து வந்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்தவர்களே இவ்வாறு நேற்று (சனிக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து தடைசெய்யப்பட்ட வலை...
In இலங்கை
December 6, 2017 5:08 am gmt |
0 Comments
1190
இலங்கையில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். போதிய மீன்களை பிடிக்க முடியாமல் மீனவர்கள் உள்ள நிலையில், மீனின் விலை அதிகரித்துள்ளது. அத்தோடு, அதிக விலையால் மக்களும் கொள்வனவு செய்வதில்லையென திருகோணமலை மாவட்ட மீனவர்கள் தெரிவிக்கின்றனர். கடலுக்...
In இலங்கை
December 4, 2017 11:05 am gmt |
0 Comments
1319
அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகளின் எச்சரிக்கையினால், மட்டக்களப்பு மாவட்டத்தில் மீன்பிடி நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும், இதனால் மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் அதிகாரிகள் இன்று (திங்கட்கிழமை) எச்சரிக்கை விடுத்தனர். இதனால்...
In இலங்கை
November 17, 2017 6:11 am gmt |
0 Comments
1200
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், மேலும் 10 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து நேற்று (வியாழக்கிழமை) அதிகாலை பத்து பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் பத்து பேர் நேற்றிரவு பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து இல...
In இலங்கை
November 16, 2017 7:30 am gmt |
0 Comments
1198
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், 10 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை கடற்படையினரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர். அத்தோடு, இவர்கள் மீன்பிடிக்கு பயன்படுத்திய படகும் கைப்பற்றப்பட்டது. கைதுசெய்யப்ப...
In இந்தியா
November 11, 2017 11:47 am gmt |
0 Comments
1182
பாகிஸ்தான்    கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 55 இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் கடல் பகுதியில் சர்வதேச எல்லையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட பாகிஸ்தான் கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்துக் ...
In இலங்கை
November 7, 2017 9:02 am gmt |
0 Comments
1224
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதுடன், அவர்களது மீன்பிடி படகும் கைப்பற்றப்பட்டுள்ளது. நெடுந்தீவு கடற்பரப்பின் வடமேற்கு பகுதியில் 10 கடல்மைல் தொலைவில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையிலேயே அவர்கள் இன்று (செவ...
In இலங்கை
November 5, 2017 7:59 am gmt |
0 Comments
1225
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், எட்டு இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்தோடு, இவர்கள் மீன்பிடிக்கு பயன்படுத்திய படகும் கைப்பற்றப்பட்டுள்ளது...
In அம்பாறை
October 24, 2017 5:30 am gmt |
0 Comments
1349
மீன்பிடிக்க சென்றவர் யானை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த பரிதாப சம்பவம், அம்பாறை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமுனை பகுதியில் இடம்பெற்றுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் பாலமுனை பகுதியை சேர்ந்த 60 வயதுடைய ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அக்கரைப்ப...
In இலங்கை
October 21, 2017 10:15 am gmt |
0 Comments
1199
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட நான்கு இந்திய மீனவர்களை எதிர்வரும் 3ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த நால்வரும் இன்று (சனிக்கிழமை) மன்னார் பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்...
In இலங்கை
August 3, 2017 10:56 am gmt |
0 Comments
1208
நாட்டின் பல மாகாணங்களில் ஏற்பட்டுள்ள வரட்சியின்  காரணமாக நன்னீர் மீன்பிடிக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக  மீன்பிடி மற்றும் நீர்வழங்கல் அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வரட்...
In இந்தியா
July 11, 2017 5:23 am gmt |
0 Comments
1233
அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கை தொடர்பாக அண்மையில் இலங்கை நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் முன்னெடுத்து வரும் வேலைநிறுத்த போராட்டம், இன்று (செவ்வாய்க்கிழமை) மூன்றாவது நாளாக தொடர்கின்றது. இவ் வேலைநிறுத்த போராட்டத்தால் சுமார் ஜந்தாயிரம் மீன்பிடி தொழி...
In இலங்கை
July 10, 2017 6:44 am gmt |
0 Comments
1377
இழுவை மடி மீன்பிடி தொடர்பாக அண்மையில் கொண்டுவரப்பட்ட சட்டமூலத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்பட மாட்டாதென மீன்பிடி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இழுவை மடி மீன்பிடியில் ஈடுபடுவோருக்கு அபாராதம் விதிக்கும் வகையிலான குறித்த சட்டமூலத்திற்கு இந்திய மீனர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்ற ...
In இலங்கை
July 8, 2017 7:05 am gmt |
0 Comments
1338
மீன்பிடியில் ரோலர் முறைமையை பயன்படுத்துவதற்கு தடை செய்யும் வகையிலான சட்டமூலம் அண்மையில் நாடாளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில், அதற்கு தமிழக மீனவர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். சட்டவிரோதமாக மீன்பிடித்தால், ரோலர் படகொன்றுக்கு தலா 20 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கும் வ...