Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Florida

In அமொிக்கா
March 25, 2018 3:24 am gmt |
0 Comments
1134
துப்பாக்கிக் பாவனைகளுக்கான கட்டுப்பாடுகளை மிக இறுக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டுமென வலியுறுத்தி அமெரிக்காவில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இடம்பெற்றது. கடந்த பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி, புளோரிடா மாநிலத்திலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில், 17 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்துக்க...
In டெனிஸ்
March 23, 2018 5:07 am gmt |
0 Comments
1084
மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில், உலகின் முதல் நிலை டென்னிஸ் வீராங்கனையான ரொமேனியாவின் சிமோனா ஹாலெப் போராடி வெற்றி பெற்றுள்ளார். மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 2 ஆம் சுற்றுப் போட...
In அமொிக்கா
March 16, 2018 3:44 am gmt |
0 Comments
1152
அமெரிக்காவின் புளோரிடாவில் பாலமொன்று இடிந்து வீழ்ந்ததில் உயிரிழந்தோர் 6ஆக அதிகரித்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேற்படி பகுதியில் மீட்புப் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்படும் நிலையிலேயே, உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர். புளோரிடாவில் பாலம் உடைந்ததில் நால்வர...
In அமொிக்கா
March 15, 2018 5:02 am gmt |
0 Comments
1123
அமெரிக்கக் கடற்படையினருக்குச் சொந்தமான ஜெட் ரக விமானமொன்று, விபத்துக்குள்ளானதில், விமானிகள் இருவர் உயிரிழந்துள்ளதாக, கடற்படையினர் தெரிவித்துள்ளனர். ஃஎப்.ஏ.-180ஃஎப் விமானம், பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது புளோரிடாவில் நேற்று (புதன்கிழமை) விபத்துக்குள்ளானதாகவும், இதன்போது விமானிகள் இருவரும் உயிரிழந்துள்...
In அமொிக்கா
March 10, 2018 3:28 am gmt |
0 Comments
1129
துப்பாக்கிப் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டமூலத்தில் புளோரிடா மாநில ஆளுநர் ரிக் ஸ்கொட் (Rick Scott ) நேற்று (வெள்ளிக்கிழமை) கையொப்பமிட்டுள்ளார். கடந்த பெப்ரவரி 14ஆம் திகதி, அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள பாடசாலையொன்றில் தானியங்கித் துப்பாக்கியினால் பழைய மாணவரொருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்...
In Advertisement
February 23, 2018 9:59 am gmt |
0 Comments
1069
புளோரிடா உயர்தரப் பாடசாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது குறித்த பாடசாலையில் ஆயுதம் தரித்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கடமையில் இருந்த போதிலும் தாக்குதலை தடுத்து நிறுத்த அவர் முற்படவில்லை என்று உள்ளூர் அதிகாரி ஷெரிப் தகவல் வெளியிட்டுள்ளார். அமரிக்கா – புளோரிடா மாகாணத்தின் ஸ்டோன்மேன் டக்லஸ் ...
In உலகம்
February 17, 2018 7:04 am gmt |
0 Comments
1133
புளோரிடா துப்பாக்கிச்சூடு தொடர்பாக முன்கூட்டியே எச்சரிக்கப்பட்ட போதிலும், அது குறித்து உரிய முறையில் செயல்படத் தவறியமை தொடர்பாக மத்திய புலனாய்வு பிரிவினர் மீதான அழுத்தங்கள் தொடர்ந்து நீடித்து வருகின்றன. இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பாக மத்திய புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் பதவி விலக நேரிடும் என புளோர...
In அமொிக்கா
February 17, 2018 6:29 am gmt |
0 Comments
1183
புளோரிடா பாடசாலை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் நேரில் சென்று நலன் விசாரித்துள்ளனர். அமெரிக்காவிலுள்ள மிகப்பெரிய பத்து சுகாதார அமைப்புகளில் ஒன்றான புரோவாட் வைத்தியசாலைக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) சென்று பாதிக்கப்பட...
In அமொிக்கா
January 15, 2018 4:37 am gmt |
0 Comments
1249
அமெரிக்காவின் புளோரிடாக் கடற்கரை வழியாகப் பயணித்துக்கொண்டிருந்த  படகொன்றில் தீ பரவியபோது, ஒருவர் காணாமல் போயுள்ளதாக, அந்நாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. மேற்படி சூதாட்டப் படகொன்றில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) திடீரெனத் தீ பரவியது. இப்படகில் தீ பரவ முதல், அப்படகில் 50 பேர் இருந்துள்ளனர். தீ பரவியபோது, ...
In உலக வலம்
September 13, 2017 4:27 pm gmt |
0 Comments
1259
இர்மா புயலால் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கடந்த மூன்று நாட்களாக நிலவிய மின்தடைகாரணமாக  புளோரிடா மருத்துவமனையில் ஐவர் பலியாகியுள்ளனர். மேற்படி மருத்துவமனையின் காற்றுபதனிடல் கருவி (எயார்- கொண்டிசன்)  இயங்காதமையே இந்த மரணங்களுக்குக் காரணமென தெரியவருகிறது. இர்மா புயலால் அமெரிக்காவில் இன்னமும் சுமா...
In அமொிக்கா
September 13, 2017 10:57 am gmt |
0 Comments
1216
கரீபியன் தீவுகளை தாக்கிய இர்மா புயல் காரணமாக அமெரிக்காவில் மாத்திரம் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர்களின் குறைந்தது 12 பேர் புளோரிடாவை சேர்ந்தவர்கள் என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளை பல மில்லியன் கணக்கானோர் மின்சாரம் இன்றி இருளில் அவதிப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேற்படி ...
In உலகம்
September 12, 2017 8:33 am gmt |
0 Comments
1291
அமெரிக்கா, கியூபா மற்றும் கரீபியன் பிராந்தியத்தில் எர்மா புயல் தாக்கியுள்ளதைத் தொடர்ந்து இதுவைரயில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். அத்திலாந்திக் கடலில் உருவாகிய எர்மா புயல் முதலில் கரீபியன் தீவைத் தாக்கியது. இதன்போது, 28 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து, கியூபாவை கடந்த வெள்ளிக்கிழமை  இர்மா  புயல் தாக்க...
In உலகம்
September 11, 2017 5:02 am gmt |
0 Comments
1334
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை ‘எர்மா’ புயல் தாக்கியுள்ள நிலையில், இதுவரையில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். அத்திலாந்திக் கடலில் உருவாகிய ‘எர்மா’ புயல் முதலில் கரீபியன் தீவைத் தாக்கியது. இதன்போது, 28 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து, புளோரிடாவை நேற்று (ஞாயிற்...
In உலகம்
September 9, 2017 7:27 am gmt |
0 Comments
1210
கரீபியன் தீவுகளில் வீசித் பாரிய அழிவை ஏற்படுத்திய ‘எர்மா’ புயல், தற்போது கியூபாவை கடக்கின்றது. இந்நிலையில், இந்தப் புயல் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை நெருங்கியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புளோரிடா மாகாணத்தை இந்தப் புயல் தாக்கும் என்று எதிர்பார்த்;துள்ளதால், அம்மாகாணத்திலுள்ள...
In உலகம்
September 6, 2017 8:48 am gmt |
0 Comments
1296
‘இர்மா’ புயல் அச்சுறுத்தலை அடுத்து, அமெரிக்காவின் புளோரிடமா மாநிலத்தில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அத்திலாந்திக் சமுத்திரத்தில் உருவாகியுள்ள ‘இர்மா’ புயலால் பாரியளவில் பாதிப்புகள் ஏற்படும் என்றும் இதன் காரணமாக அமெரிக்காவின் சில பகுதிகளும் கரீபியன் தீவுகளிலும் ப...
In உலகம்
August 19, 2017 10:09 am gmt |
0 Comments
1223
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயமடைந்துள்ளார். இந்தச் சம்பவத்தை அடுத்து, சந்தேக நபர்கள் இருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கிஸீம்மி எனும் இடத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை...
In கனடா
August 9, 2017 11:29 am gmt |
0 Comments
1186
இந்த கோடை காலத்தில் மட்டும் நியூ பிரவுன்ஸ்விக் எல்லைச் சாவடி ஊடாக கனடாவுக்குள் பிரவேசித்த அமெரிக்கர்கள் துப்பாக்கிகளை எடுத்துவந்த ஆறு குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளதாக நியூ பிரவுன்ஸ்விக்கில் பல ஆண்டுகளாக இவ்வாறான வழக்குகளைக் கையாண்டுவரும் மத்திய அரசின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இவ்வாறு அண்மையில் து...
In டெனிஸ்
March 26, 2017 8:30 am gmt |
0 Comments
1196
அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற்று வரும் மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில், ஸ்பெயினின் ரபேல் நடால் மற்றும் கனடாவின் மிலோஸ் ரயோனிச் ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். நேற்று (சனிக்கிழமை) நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில், ஸ்பெயினின் ரபேல் நடால், இஸ்ரேலின் டுடி செலாவை எதிர்கொண்டார்....
In அமொிக்கா
March 7, 2017 5:23 am gmt |
0 Comments
1242
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள கொலியர் கவுண்டி எனும் பகுதியில் பரவிய திடீர் காட்டுத்தீயினால் அங்குள்ள மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். நேற்று (திங்கட்கிழமை) அப்பகுதியில் காட்டுத்தீ பரவ ஆரம்பித்ததாகவும் அதனையடுத்து, அப்பகுதியில் உள்ள மக்களும் கால்நடைகளும் பாதுகாப்பு நோக்கம் கருதி வேறு பகுதிக்கு...