Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Former Prime Minister

In இங்கிலாந்து
January 12, 2018 4:30 am gmt |
0 Comments
1102
சீன- பிரித்தானிய உறவை வலுப்படுத்துவது தொடர்பாக சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கிற்கும், பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூனும் கலந்துரையாடியுள்ளனர். இருநாட்டு தலைவர்களுக்கும் இடையிலான குறித்த சந்திப்பு நேற்று (வியாழக்கிழமை) பீஜிங்கில் இடம்பெற்றுள்ளது. இதன்போது கருத்து தெரிவித்த சீனா ஜனாதிபதி, ...
In இந்தியா
December 21, 2017 7:45 am gmt |
0 Comments
1201
2-ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றின் தீர்ப்பு பொய் பிரசாரங்களுக்கான முடிவு என இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். நீண்டகாலமாக நாடளாவிய ரீதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த 2-ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கின் தீர்பு இன்று வெளியாகியுள்ளது. குற்றச்சாட...
In ஆசியா
October 26, 2017 7:00 am gmt |
0 Comments
1234
பனாமா கேட் ஊழல் வழக்கில் சிக்கியுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு எதிராக, பிணையில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பொறுப்புக்கூறல் நீதிமன்றத்தினால் இன்று (வியாழக்கிழமை) இப்பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த விசாரணைகள் எதிர்வரும் நவம்பர் மாதம்...
In உலகம்
September 28, 2017 6:36 am gmt |
0 Comments
1177
தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினவத்ராவின் சிறைத்தண்டனையானது, தாய்லாந்தின் தற்போதைய அரசியல் நிலைமையில் தாக்கம் செலுத்தாது என ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினவத்ரா குற்றவாளி என தீர்ப்பளித்த தாய்லாந்து உச்சநீதிமன்றம், அவருக்கு ஐந்து ஆண்டுகால சிறைத்தண்டனை விதித்து நேற்று...
In இந்தியா
September 20, 2017 7:29 am gmt |
0 Comments
1158
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு வழங்கப்பட்டுள்ள பரோலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்குமாறு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார். பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோல் எதிர்வரும் 24ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், பரோலை...
In இந்தியா
August 29, 2017 8:32 am gmt |
0 Comments
1473
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் முருகன் மேற்கொண்டுவரும் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுவதற்கு சிறைத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி இன்று இரண்டாவது நாளாகவும் நளினி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். வேலூர் மத்திய சிறைச்சாலையில் அடை...
In ஆசியா
August 25, 2017 5:48 am gmt |
0 Comments
1292
சர்ச்சைக்குரிய அரிசி மானிய திட்ட ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினாவத்ராவிற்கு தாய்லாந்து உச்சநீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. யிங்லக்கிற்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றவியல் கவனக்குறைவு வழக்கின் தீர்ப்பு நேற்று (வியாழக்கிழமை) வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்...
In இலங்கை
August 16, 2017 9:52 am gmt |
0 Comments
1163
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நல்லுறவு 2 ஆயிரத்து 300 ஆண்டுகளிற்கு முன்பிருந்தே இடம்பெற்று வருவதாக,  பாகிஸ்தானின் இலங்கைக்கான பதில் உயர்ஸ்தானிகர் டொக்டர் சர்ப்ராஸ் அஹமட்  கான் ஷிப்றா தெரிவித்துள்ளார். 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர், முன்னாள் பிரதமர் அமரர் டி.எஸ்.சேனநாயக்க பா...
In இந்தியா
July 5, 2017 6:50 am gmt |
0 Comments
1287
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளனை ஒருமாதம் பரோலில் விடுவிக்க வேண்டும் என தமிழக சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள மற்றுமொருவரான ரொபர்ட் பயஸ் என்பவரால் மேற்படி கடிதம் அனுப்பி வைக்...
In உலகம்
June 29, 2017 11:27 am gmt |
0 Comments
1156
ஊழல் வழக்கில் 27 மாத சிறைத் தண்டனையை அனுபவித்துவந்த இஸ்ரேலின் முன்னாள் பிரதமர் ஒல்மெர்ட்டிற்கு இன்று பிணை கிடைத்துள்ளது. அதன்படி அவர் எதிர்வரும் ஜூலை மாதம் 2ஆம் திகதி விடுதலை செய்யப்படுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. வன்முறை குற்றங்களில் ஈடுபடாத கைதிகளின் தண்டனையை மூன்றில் ஒரு பங்காக குறைக்கும் இஸ்ரேல...
In இங்கிலாந்து
February 17, 2017 11:29 am gmt |
0 Comments
1193
பிரெக்சிற் தொடர்பில் பிரித்தானியர்கள் கொண்டுள்ள கருத்தை மாற்றியமைப்பது தனது இலக்காக உள்ளது என, பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டோனி பிளெயார் தெரிவித்துள்ளார். மேற்குறித்த கருத்தை அவர் லண்டனில் இருந்து கருத்து தெரிவிக்கும் போதே குறிப்பிட்டுள்ளார். அதன் போது கருத்து தெரிவித்த அவர், கடந்த வருடம் நடத்த...
In இலங்கை
December 28, 2016 5:57 am gmt |
0 Comments
1144
மறைந்த முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்கவின் உடல், நாடாளுமன்றில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசியலில் நீண்ட வரலாற்றைக் கொண்டிருந்த அன்னாருக்கு கௌரவம் செலுத்தும் வகையில் இன்று (புதன்கிழமை) அவரது உடல் நாடாளுமன்றில் வைக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசியலில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்து வந்த...
In இங்கிலாந்து
November 26, 2016 6:47 am gmt |
0 Comments
1311
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதை பிரித்தானிய மக்கள் நினைத்தால் தடுத்து நிறுத்த முடியும் என, பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டோனி பிளெயார் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பிளெயார் கருத்து தெரிவித்த போது, “பிரெக்சிற்றின் விளைவுகளை உணர்ந்திருந்தால், பிரித்தானியர்கள் அதனை தடுத...