Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

France

In இலங்கை
May 22, 2018 11:29 am gmt |
0 Comments
1020
கடல்சார் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் நோக்குடன் இலங்கை மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கிடையில் இருதரப்பு ஒப்பந்தமொன்று கடந்த வாரம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. குறித்த ஒப்பந்தமானது மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அநுர திஸாநாயக்க, இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் ம...
In ஐரோப்பா
May 19, 2018 9:15 am gmt |
0 Comments
1028
பிரான்சில் தொடரும் ரயில்வே ஊழியர்களின் போராட்டம், அங்குள்ள மாற்று போக்குவரத்து சேவைகள் செழிப்படைய வழிவகுத்துள்ளன. அவ்வாறு நன்மையடைய நிறுவனங்களுள் ‘பிளிக்ஸ்பஸ்’ நிறுவனமே, இந்த வேலைநிறுத்தத்தால் பெரிதும் இலாபமடைந்தவர்களாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. ரயில் ஊழியர்களின் வேலைநிறுத்தம் கடந...
In ஐரோப்பா
May 15, 2018 9:28 am gmt |
0 Comments
1058
NATO செயலாளர் ஸ்டொல்டென்பெக் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை இன்று (செவ்வாய்க்கிழமை) எலிஸ் மாளிகையில் சந்தித்துள்ளார். சைபர் பாதுகாப்பு தொடர்பான மாநாடு ஒன்றிற்காக பிரான்ஸ் அதிகாரிகள் அழைப்பு விடுத்த நிலையில் நேற்று பிரான்ஸ் வந்துள்ள அவர் இன்றுபிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை ஜனாதிபதி மாளிக...
In ஐரோப்பா
May 14, 2018 9:58 am gmt |
0 Comments
1041
பிரான்ஸ் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தத்தைக் கண்டித்து ரயில்வே ஊழியர்கள் முன்னெடுக்கும் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் தொடர்கின்றது. இந்நிலையில், பிரான்ஸில் ரயில்வே ஊழியர்கள் இன்று (திங்கட்கிழமை) ஒன்பதாம் கட்டமாக பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர். இதன்; காரணமாக ரயில் போக்குவ...
In ஐரோப்பா
May 11, 2018 11:28 am gmt |
0 Comments
1032
பிரான்ஸ் நிறுவனங்கள் மீது பொருளாதார தடைகளை விதிக்கும் அமெரிக்காவின் அச்சுறுத்தல்களை எதிர்த்து செயற்படபோவதாக பிரான்ஸ் உறுதியளித்துள்ளது. ஈரான் அணுசக்தி உடன்படிக்கையிலிருந்து விலகியுள்ள அமெரிக்கா, ஈரானுடன் இணைந்து செயற்படும் பிரான்ஸ் நிறுவனங்கள் மீது பொருளாதார தடை அச்சுறுத்தல் விடுத்தது. இந்நிலையில், ப...
In டெனிஸ்
May 10, 2018 12:07 pm gmt |
0 Comments
1039
மெட்ரிட் பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில், பிரான்ஸின் முன்னணி வீராங்கனையான கரோலின் கார்சியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற காலிறுதி போட்டியில், கரோலின் கார்சியா, ஸ்பெயினின் கார்லா சுவாரஸ் நவரோவுடன் பலப்பரீட்சை நடத்தினார். மிகவும் பரபரப்பாக நடைபெற்...
In ஐரோப்பா
May 9, 2018 12:11 pm gmt |
0 Comments
1087
அமெரிக்கா விலகினாலும் 2015ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அணுவாயுத ஒப்பந்தம் தொடர்ந்து நீடிக்கும் என பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்காவின் செயற்பாடு சமாதானம் குறித்த விடயத்தில் பின்னடைவை ஏற்படுத்தாது என்றும் குறிப்பிட்டார். 2015 ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்க...
In ஐரோப்பா
May 9, 2018 11:43 am gmt |
0 Comments
1023
பிரான்சின் பிராந்திய மற்றும் அதிவேக ரயில் சேவைகள் இன்று (புதன்கிழமை) ரத்து செய்யப்பட்டுள்ளன. பிரான்ஸ் மக்ரோனின் பொருளாதார சீர்த்திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரான்ஸ் தேசிய ரயில்வே சேவை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையிலேயே இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ரயில்வே ஊழியர்கள் கடந்த ஏ...
In ஐரோப்பா
May 9, 2018 9:20 am gmt |
0 Comments
1056
ஈரான் அணுசக்தி நடவடிக்கை, ஏவுகணை திட்டங்கள் மற்றும் பிராந்திய நடவடிக்கைகளை உள்ளடக்கிய ஒரு பரந்த உடன்பாட்டின் கீழ் பிரான்ஸ் பணியாற்றும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன் தெரிவித்துள்ளார். 2015 ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவது தொடர்பான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அறிவிப்பை தொட...
In அவுஸ்ரேலியா
May 3, 2018 7:17 am gmt |
0 Comments
1055
அவுஸ்ரேலிய விஜயம் மேற்கொண்டுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் சிட்னியில் நடைபெறும் நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கடந்த செவ்வாய்க்கிழமை அவுஸ்ரேலியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் அவர் அவுஸ்ரேலிய ஜனாதிபதி மற்றும் ஆளுநரின் சந்திப்பின் பின்னர்...
In உலகம்
May 2, 2018 10:55 am gmt |
0 Comments
1056
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நேற்று (செவ்வாய்க்கிழமை) மே தின ஊர்வலத்தில் இடம்பெற்ற வன்முறைக்குக் கண்டனம் தெரிவித்தார். அவுஸ்திரேலிய ஊடகமொன்றிற்கு பேட்டியளிக்கும்போதே அவர் இந்தக் கண்டத்தினைத் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு எதிராக தொழில...
In உலகம்
May 2, 2018 6:19 am gmt |
0 Comments
1035
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அவுஸ்ரேலிய ஆளுநர் ஜெனரல் Peter Cosgrove வினைச் சந்தித்துக் கையெழுத்திடும் விழாவில் கலந்துகொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவுஸ்ரேலியாவிற்கும் பிரான்சிற்கும் இடையிலான பாதுகாப்பு உறவைப் பலப்படுத்தும் நோக்கில், பிரான்ஸ் ஜனாதிபதி அவுஸ்ரேலியாவிற்கு  நேற்று (செவ்வாய...
In ஐரோப்பா
April 30, 2018 8:03 am gmt |
0 Comments
1045
லிபியாவில் இந்த வருட இறுதியினும் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென, பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் ஜுன் வ்வைஸ் லீ ட்ரையன் தெரிவித்துள்ளார். எகிப்துக்கு விஜயம் செய்துள்ள பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர், கெய்ரோவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, மேற்கண்ட விடயத்தைக் கூறியுள்ளார்....
In ஐரோப்பா
April 29, 2018 9:22 am gmt |
0 Comments
1040
ஐரோப்பிய ஒன்றிய வலயத்துக்கான சீர்திருத்த நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பான கூட்டு முன்மொழிவை முன்வைக்க ஜேர்மனியும் பிரான்ஸும் உடன்பட்டுள்ளன. எதிர்வரும் ஜுனில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களுக்கான உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இதன்போதே, ஐரோப்பிய ஒன்றிய வலயத்துக்கான சீர்திரு...
In ஐரோப்பா
April 27, 2018 6:12 am gmt |
0 Comments
1062
புதிய ஆயுதங்களைத் தயாரிக்கும் கூட்டு ஒப்பந்தத்தில் பிரான்ஸும் ஜேர்மனியும் கையொப்பமிட்டுள்ளன. இது தொடர்பாக 4 ஆவணங்களில் பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் புளோரன்ஸ் பார்லி (Florence Parly) மற்றும் ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் உர்சுலா வொன் டெர் லியென் (Ursula von der Leyen)   ஆகியோர் நேற்று (வியாழக்கிழமை) கைய...
In ஐரோப்பா
April 26, 2018 8:33 am gmt |
0 Comments
1046
ஈரானின் கூட்டு அணுசக்தித்திட்ட ஒப்பந்தத்திலிருந்து பிரான்ஸ் விலகாதென, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு 3 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி, அமெரிக்கக் காங்கிரஸில் ஈரானின் அணுத்திட்ட ஒப்பந்தம் தொடர்பாகக் நேற்று (புதன்கிழமை) கலந்துரையாடியபோ...
In ஐரோப்பா
April 23, 2018 4:34 am gmt |
0 Comments
1137
பிரான்ஸில் புலம்பெயர் அகதிகளுக்கான விதிகளைக் கடுமையாக்கும் வகையில் புதிய குடிவரவுச் சட்டமூலத்தை, அந்நாட்டின் தேசிய சட்டப்பேரவை நிறைவேற்றியுள்ளது. இது தொடர்பாக சட்டப்பேரவையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்ட வாக்கெடுப்பின்போது, இச்சட்டமூலத்துக்கு ஆதரவாக 228 பேரும் 139 பேர் எதிராகவும் வாக்களித்துள...
In ஐரோப்பா
April 22, 2018 9:52 am gmt |
0 Comments
1045
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அமெரிக்காவுக்கு நாளை (திங்கட்கிழமை) பயணிக்கவுள்ளார். இந்நிலையில், வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் நாளைமறுதினம் சந்திக்கவுள்ளார். இதன்போது, ஈரானின் அணுசக்தித்திட்ட ஒப்பந்...
In கனடா
April 21, 2018 8:49 am gmt |
0 Comments
1036
பரீஸ் பருவநிலை உடன்பாட்டினை முற்றுமுழுதாக நடைமுறைப்படுத்த வேண்டியது நம் அனைவரினதும் கடமை என்று கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நாட்டின் தேசிய பேரவையில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினை வலியுறுத்தினார். இதன்போத அவர் மேலும் கூறுகையில், “பரீஸ் பருவநிலை உடன்பாட்டினை முற...