Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Fuel

In இலங்கை
November 14, 2017 12:58 pm gmt |
0 Comments
1132
இலங்கையில் கடந்த வாரம் திடீரென ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று (செவ்வாய்க்கிழமை) கையளிக்கப்பட்டது. ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்று முற்பகல் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த அறிக்கையில், எரி...
In இலங்கை
November 9, 2017 6:58 am gmt |
0 Comments
1117
எரிபொருள் தட்டுப்பாட்டால் இலங்கை பாரிய நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில், சவாலான இச் சந்தர்ப்பத்தில் தேவையான சகல உதவிகளையும் வழங்குவோம் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான தொலைபேசி உரையாடலின் போது, இந்திய பிரதமர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். மேலும்...
In இலங்கை
November 9, 2017 5:45 am gmt |
0 Comments
1278
இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி தொடர்ந்தும் நீடித்து வரும் நிலையில், இன்று (வியாழக்கிழமை) காலையும் சகல எரிபொருள் நிலையங்களிலும் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்ததை அவதானிக்க முடிந்தது. கடந்த ஒருவார காலமாக நீடிக்கும் இப்பிரச்சினைக்கு தீர்வாக, 40 ஆயிரம் மெட்ரிக் தொன் எரிபொருளை தாங்கிய ஐக்கி...
In இலங்கை
November 8, 2017 4:40 pm gmt |
0 Comments
1534
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் டுபாயிலிருந்து கொள்வனவு செய்த 40000 மெட்ரிக் டொன் எரிபொருளை தாங்கிய கப்பல்  கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பலில் 92 ஒக்டைன் ரக பெற்றோல் 32500 மெட்ரிக் டொன்னும், ஒக்டைன் 95 இற்கான பெற்றொல் 7500 மெட்ரிக் டொன்னும் காணப்படுவதாக கூறப்படுகின்றது. இதனை பரிசோதிப்பதற...
In இலங்கை
November 8, 2017 3:53 am gmt |
0 Comments
1166
இலங்கையில் கடந்த ஒருவார காலமாக நீடிக்கும் எரிபொருள் பிரச்சினையால், மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். எரிபொருளை பெற்றுக்கொள்ள வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதோடு, சில நேரங்களில் இறுதி தருணத்தில் எரிபொருள் தீர்ந்துவிட்டதென எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தெரிவிக்கப்படுவதாக...
In Advertisement
November 7, 2017 2:09 pm gmt |
0 Comments
1189
எரிபொருளைத் தாங்கிய இந்திய கப்பல் ஒன்று இலங்கைக்கு வந்துகொண்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  தெரிவித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சினை தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். எரிபொ...
In இலங்கை
November 7, 2017 1:19 pm gmt |
0 Comments
1245
இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் அமைச்சர் மட்டக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. பாட்டலி சம்பிக்க ரணவக்க, சரத் அமுனுகம மற்றும் அநுர பிரியதர்ஷன யாப்பா ஆகிய மூன்று அமைச்சர்களை கொண்ட இக் குழு, எரிபொருள் பிரச்சினை குறித்த...
In இலங்கை
November 5, 2017 11:28 am gmt |
0 Comments
1219
எரிபொருள் தட்டுப்பாடு என்பது வெறும் வதந்தியே என பெற்றோலிய வளத்துறை அமைச்சு கூறி வந்தாலும், எரிபொருள் நிரப்புவதற்காக வீதிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதை இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) அவதானிக்க முடிகிறது. எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படப் போவதாக நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை வெளியாகிய தகவலையடுத்து, எர...
In இலங்கை
November 4, 2017 10:24 am gmt |
0 Comments
1135
நுவரெலியா மாவட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எவ்வித தடையுமின்றி எரிபொருள் விநியோகம் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், நுவரெலியா மாவட்டத்தில் தலவாக்கலை, கொட்டகலை, ஹட்டன், நோர்வூட், மஸ்கெலியா ஆகிய நகர பகுதிகளிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தொடர்ந்து மூன்று தினங்களுக்கு விநியோகிக...
In இலங்கை
November 4, 2017 4:51 am gmt |
0 Comments
1174
நாட்டின் பல்வேறு பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாரிய எரிபொருள் தட்டுப்பாடு ஏதும் நிலவவில்லை என கனிய எண்ணெய் வளத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டு, நாட்டின் பல பாகங்களிலுள்ள எரிபொருள் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் பொ...
In கனடா
November 2, 2017 10:17 am gmt |
0 Comments
1169
வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவோர், எரிபொருள் நிரப்புவதற்கு முன்னரே பணத்தினை செலுத்துவதை கட்டாயமாக்கும் சட்டமொன்று அல்பேர்ட்டா சட்டமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டத்தின் அடிப்படையில், அல்பேர்ட்டாவில் அனைத்து வாகன சாரதிகளும் பணத்தை செலுத்திய பின்னரே தமது வாகனங்களுக்கான எரிபொருளை நிரப்ப முட...
In இலங்கை
September 25, 2017 7:24 am gmt |
0 Comments
6534
மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் வாகனங்கள் மற்றும் ஆயிரம் தொடக்கம் ஆயிரத்து 500க்கு இடையே இயந்திர வலு கொண்ட மோட்டார் வாகனங்களின் வரியை குறைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிறிய ரக மோட்டார் வாகனங்கள் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் வாகனங்களின் விலையை குறைப்பதற்கு நிதியமைச்சர் மங்கள சமரவீ...
In இலங்கை
August 25, 2017 10:47 am gmt |
0 Comments
1185
கொழும்பு – கண்டி பிரதான வீதியில் கலகெடிஹேன பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில்  தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) ஏற்பட்ட  குறித்த தீ விபத்து காரணமாக  கண்டி – கொழும்பு வீதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த எரிபொருள் நிலையத்துக்கு ...
In இலங்கை
July 22, 2017 2:44 am gmt |
0 Comments
1145
குப்பைகளை எரிபொருளாக மாற்றும் சில வேலைத் திட்டங்கள் குறித்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த யோசனைகளுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அந்த திட்டத்தை செயற்படுத்துவதற்கு சுமார் ஒன்றரை அல்லது இரண்டு ஆண்டுகள் ஆகும் என்றும் பிரதமர் தெரிவித்தார். கொழும்ப...
In தொழில்நுட்பம்
June 4, 2017 10:33 am gmt |
0 Comments
1200
உலகின் மிகப்பெரிய விமான தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் போல் ஆலன், விண்வெளிக்கு ரொக்கெட்டை சுமந்து செல்லும் உலகின் மிகப்பெரிய விமானத்தை உருவாக்கியுள்ளார். ‘ஸ்ட்ராடோலாஞ்ச்’ எனப் பெயரிடப்பட்டுள்ள குறித்த விமானம், 6 ஜெட் என்ஜின்கள், 28 சக்கரங்கள் என மிக பிரம்மாண்...
In அமொிக்கா
April 16, 2017 10:00 am gmt |
0 Comments
1210
வடகொரியாவின் மிரட்டலை எதிர்கொண்டுள்ள அமெரிக்கா தன்னிடம் உள்ள பி61-12 அணுகுண்டுகளை மேம்படுத்தும் சோதனைகளை, தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நெவடா பாலைவனப் பகுதியில் தொடங்கப்பட்டுள்ள சோதனை நடவடிக்கைகள், எப்-16 போர் விமானம் மூலம் வீசப்பட்டு பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர் ...
In உலகம்
December 1, 2016 6:51 am gmt |
0 Comments
1314
போதிய எரிபொருள் அற்ற நிலையில் பயணித்தமையே கொலம்பிய விமான விபத்திற்கு காரணம் என அண்மையில் கசிந்துள்ள ஒலிப்பதிவு ஒன்றின் மூலம் அறியகிடைத்துள்ளது. விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருப்பதாகவும், எரிபொருள் பற்றாக்குறை காணப்படுவதாகவும் தெரிவித்த குறித்த விமானத்தின் விமானி, விமானத்தை உடனடியாக தரையிறக்...
In தொழில்நுட்பம்
November 15, 2016 6:30 am gmt |
0 Comments
1143
உலகில் தற்போது பாரிய பிரச்சினையாக எரிபொருள் பற்றாக்குறை காணப் போகின்றது.  எனவே அதனை நிவர்த்தி செய்யும் வகையில் பல நாடுகளும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அதற்கு வலுச்சேர்கும் வகையில் இலங்கை விஞ்ஞானிகளால் புதிய எரிபொருள் ஒன்று தயாரிக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தேங்காய் தூள் மற்றும் எல்கி...
In வணிகம்
August 28, 2016 10:03 am gmt |
0 Comments
1128
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 2015 ஆம் ஆண்டில் மாத்திரம் 18,384 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 2016 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் வெளியிடப்பட்ட நிதி அறிக்கைக்கு அமையவே இந்த நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்த...