Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Ganesha

In ஆன்மீகம்
February 15, 2017 9:41 am gmt |
0 Comments
1363
கல்வி, செல்வம் போன்றவற்றுக்கு அதிபதியான விநாயக பெருமானின் முழு அருளையும், விநாயகர் சதுர்த்தி தினத்தன்று இந்த சிறப்பு ஸ்லோகங்களை வீட்டில் இருந்தவாறே பாடிப் பலன் அடையலாம். ஸ்லோகம் 1 : சுக்லாம்பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம் ப்ரஸந்த வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப சாந்தயே. ஸ்லோகம் 2 : ஓம் தத்புருஷாய...
In ஆன்மீகம்
November 24, 2016 7:58 am gmt |
0 Comments
1394
விநாயகரை அர்ச்சிக்க உகந்த மலர் எருக்கம்பூ மலர் ஆகும். இந்த பூவை அர்க்கபுஷ்பம் என்பர். அர்க்க என்ற சமஸ்கிருத சொல்லுக்கு எருக்கு என்று பொருள். விநாயகரைப் போன்றே சூரியனுக்கும் எருக்கம்பூ உகந்தது. சூரியனுக்கு அர்க்கன் என்ற பெயரும் உண்டு. சூரியனார் கோயிலில் தலவிருட்சம் கூட எருக்கஞ்செடிதான். எருக்கம்பூ மால...
In ஆன்மீகம்
November 15, 2016 9:05 am gmt |
0 Comments
1262
விநாயகருக்கு முன் நெற்றிப்பொட்டில் குட்டிக் கொள்வதற்கான தத்துவ விளக்கமானது நெற்றிப் பொட்டில் குட்டிக்கொள்வதால் குண்டலினி சக்தி தட்டி எழுப்பப்படுகின்றது. தொடர்ந்து இறைவழிபாட்டில் ஈடுபடுவதற்கு எற்ற முறையில் மனதைக் கட்டுப்படுத்துகின்றது. இதைவிட மனிதரின் நெற்றிப்பொட்டில் தான் உடலின் சகல நரம்புகளும் ஒன்றி...
In ஆன்மீகம்
October 25, 2016 7:14 am gmt |
0 Comments
1339
நாம் எந்த ஒரு செயலைச் செய்ய ஆரம்பிக்கும்போதும், விக்கினங்களைத் தீர்த்து அருள்பவராகிய விநாயகக் கடவுளை வணங்கிவிட்டே ஆரம்பிக்கிறோம். அதேபோல், நாம் ஒரு கடிதத்தையோ, கட்டுரையையோ எழுதத் தொடங்கும்போது, முதலில் பிள்ளையார் சுழியைப் போட்டு எழுதத் தொடங்குகிறோம். பிள்ளையார் சுழி என்பது அகரம் ( அ ), உகரம் ( உ ), ம...
In ஆன்மீகம்
October 23, 2016 7:35 am gmt |
0 Comments
1303
அதிகாலையில் நாம் கண் விழித்தவுடன் நல்ல சிந்தனைகளை மேற்கொள்ள வேண்டும். நல்ல சொற்களைப் பேசவேண்டும். குறிப்பாக கண் விழித்ததும் விநாயகர் மற்றும் இஷ்ட தெய்வம், குல தெய்வங்களை மனதில் நினைத்து வணங்க வேண்டும். பிறகு தாய், தந்தையர்கள், பெரியோர்கள், நமக்கு வழிகாட்டும் குருவாக விளங்குபவர்களை மனதில் நினைத்து வணங...
In ஆன்மீகம்
October 20, 2016 7:00 am gmt |
0 Comments
1268
விநாயகர் அருளைப் பெற பதினோரு வகையான விரதங்களை நம் முன்னோர்கள் நமக்கு அருளி இருக்கின்றார்கள். அந்தவகையில், விநாயகர் அருளைப் பெற பதினோரு வகையான விரதங்களை நம் முன்னோர்கள் நமக்கு அருளி இருக்கின்றார்கள். 1. வெள்ளி விரதம் – வைகாசி வளர்பிறை முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி ஒரு வருடம் செய்வது வெள்ளிக்கிழமை ...
In ஆன்மீகம்
September 18, 2016 10:21 am gmt |
0 Comments
2276
எந்த ஒரு காரியத்தையும் தொடங்குவதற்கு முன்னால் உ என பிள்ளையார் சுழி போட்டு எழுதுவதற்கு காரணம் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள். ஓம் என்ற மந்திரத்திற்கு பிறகே கணேசாய நமஹ, நாராயணாய நமஹ, சிவாயநம என்று மந்திரங்களைச் சொல்கிறோம். இதில் ஓம் என்பதை அ, உ, ம் என்று பிரிக்க வேண்டும். அதாவது அ, உ, ம் என்ற எழுத்துக...
In ஆன்மீகம்
September 13, 2016 11:41 am gmt |
0 Comments
1272
கஜானனம் பூத கணாதி ஸேவிதம் கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம் உமாஸுதம் சோக வினாச காரணம் நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம் இதன் பொருள் யானை முகத்தை உடையவரும், பூத கணங்களால் வணங்கப்பட்டவரும், விளாம்பழம், நாவல்பழம் ஆகியவற்றின் சாரத்தை ரசிப்பவரும், உமையின் புத்திரனும், துக்கத்தைத் தீர்ப்பவரும் ஆகிய விக்னேஸ்வரரின் பாதங...
In ஆன்மீகம்
September 11, 2016 7:22 am gmt |
0 Comments
1281
இந்திரனது சபையில், மகாஞானியான வாமதேவரை கிரௌஞ்சகன் என்ற கந்தருவன் அவமதித்து பேசிவிட்டான். அதனால் வெகுண்ட அவர் அவனை எலியாக மாற சாபம் தந்தார். எலியாக மாறிய கந்தருவன் சீற்றம் கொண்டு முனிவர்களுக்கு பல தொல்லைகளை கொடுத்தான். பராசர முனிவரின் ஆசிரமத்தை பாழ்படுத்தி விட்டான். பராசரர் விநாயகரை வேண்ட, அவர் எலி ரூ...
In ஆன்மீகம்
September 11, 2016 6:46 am gmt |
0 Comments
1231
இந்த உலகத்தில் எல்லாவற்றிற்கும் ஒவ்வொரு அர்த்தங்கள் உள்ளது. அந்த வகையில், விநாயகரின் ஐந்து கரங்கள் கூறும் தத்துவம் என்னவென்று பலருக்கு தெரியாது. எனவே அதனை தெரிந்துக்கொள்வோம். 01. ஒரு கை பாசத்தை ஏந்தி உள்ளது. இது படைத்தலை குறிக்கிறது. 02. தந்தம் ஏந்திய கை காத்தலை குறிக்கிறது. 03. அங்குசம் ஏந்திய கை அழ...
In ஆன்மீகம்
September 4, 2016 7:23 am gmt |
0 Comments
1534
விநாயகர் அருளைப் பெற பதினோரு வகையான விரதங்களை நம் முன்னோர்கள் நமக்கு அருளி இருக்கின்றார்கள். 1. வெள்ளி விரதம் : வைகாசி வளர்பிறை முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி ஒரு வருடம் செய்வது வெள்ளிக்கிழமை விரதம். 2. செவ்வாய் விரதம் : ஆடிச் செவ்வாய் தொடங்கி ஒவ்வொரு செவ்வாயும் ஓராண்டு வரை செய்வது செவ்வாய் தோஷம் விலகிவ...
In ஆன்மீகம்
September 4, 2016 6:29 am gmt |
0 Comments
1273
அனலாசுரன் என்ற அசுரன் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தான். தன்னை எதிர்ப்பவர்களை அனலாய் மாற்றித் தகித்து விடுவான். இவனை பிரம்மாவாலும் தேவேந்திரனாலும் அடக்க முடியவில்லை. அவர்கள் சிவ பார்வதியைச் சந்தித்து முறையிட்டனர். சிவனும் விநாயகரை அழைத்து அந்த அரக்கனை அழித்து வரும்படி கட்டளையிட்டார். விநாயகரும் ப...
In ஆன்மீகம்
August 25, 2016 2:04 pm gmt |
0 Comments
1330
பிருகு முனிவரிடம் சோமகாந்த அரசன் விநாயகர் மந்திர உபதேசம் பெற்று வேண்டிட, குஷ்ட நோய் தீரப் பெற்றான். கற்கன் என்ற அரச குமாரனும் முத்கல முனிவரால் விநாயக மந்திர உபதேசம் பெற்று, நோய் தீரப் பெற்றான். திருவானைக்காவலில் கவிகாளமேகம் விநாயகரைப் பாடும் போது ‘ஏரானைக் காவலில் உறை, என் ஆனைக் கன்று அதனைப் போற...
In ஆன்மீகம்
July 24, 2016 6:36 am gmt |
0 Comments
1304
விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். ஒவ்வொரு மாதமும் வரும் ‘சங்கடஹர சதுர்த்தி’ நாளில் விரதம் இருந்...
In ஆன்மீகம்
July 10, 2016 10:47 am gmt |
0 Comments
1350
ஜாதக ரீதியாக கேது தசையின் போது ஏற்படும் துன்பங்களை கீழ்க்கண்ட பரிகாரம் நிவர்த்தி செய்யக்கூடியது. பரிகாரங்களை செய்யும்போது நம்பிக்கையான மனதுடனும் இறை நம்பிக்கையுடனும் செய்து வர வேண்டும். எல்லோரும் செய்கிறார்கள் என ஒப்புக்காக செய்யக்கூடாது. தூய மனதுடன் நம்பிக்கையுடன் விரதமிருநந்து வழிபாடு செய்தால், இறை...
In ஆன்மீகம்
June 30, 2016 8:04 am gmt |
0 Comments
1293
பிள்ளையார் கதை விரதம் இந்து மக்களினால் கடைப்பிடிக்கப்படும் விநாயக விரதங்களுள் ஒன்று. இது கார்த்திகை மாத தேய்பிறைப் பிரதமை முதல் மார்கழி மாத வளர்பிறைச் சட்டித் திதி வரையுள்ள இருபத்தொரு நாட்கள் அனுட்டிக்கப்படும் விரதமாகும். இதை பெருங்கதை விரதம், விநாயக சட்டி விரதம் எனவும் அழைப்பர். இந்த இருபத்தொரு நாட்...
In ஆன்மீகம்
April 25, 2016 8:51 am gmt |
0 Comments
1278
பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிமையானது. கல், மண், மரம், செம்பு முதலியவற்றால் இறைவனின் திருவுருவங்களைச் செய்ய வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. ஆனால், மண், பசுஞ்சாணம், மஞ்சள், மரக்கல், கருங்கல், பளிங்குக்கல், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள், முத்து, பவளம் போன்ற ரத்தினங்கள், தந்தம், வெள்ளெருக்கு வேர், ...
In ஆன்மீகம்
April 17, 2016 8:43 am gmt |
0 Comments
1270
இந்து சமயக் கடவுள்களில் பெரும்பாலானோரால் வழிபடப்படும் முதன்மைக் கடவுள் விநாயகர். விநாயகரின் திருவுருவத்தின் விளக்கங்களை தெரிந்துக்கொள்ளலாம். திருவடி : ஆன்மாவைப் பொருந்தி நின்று மலகன்ம மாயைகளை தொழிற்படுத்தி இருமை இன்பத்தை அளிப்பது ஞானம். அந்த ஞானமே விநாயகரின் திருவடிகளாக இருக்கின்றன. பெருவயிறு : ஆகாசம...
In ஆன்மீகம்
April 3, 2016 9:13 am gmt |
0 Comments
1253
ஒரு சமயம் சிவபெருமானைப் பிரிந்து பார்வதிதேவி தனியாகத் தவம் செய்ய நேரிட்டது. அப்போது விநாயகர் தன்னைப் போலவே ஒரு வடிவத்தை தன்னருகே உருவாக்கி, அந்தத் திருவுருவத்தையே-அதாவது தன்னையே சங்கல்பம் செய்து கொண்டு, பிரிந்த தன் பெற்றோர் விரைவில் ஒன்று சேரப் பிரார்த்தித்தாராம். இதன் அடிப்படையில் மயிலாடுதுறை அருகில...