Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Gautam Gambhir

In கிாிக்கட்
November 10, 2017 10:09 am gmt |
0 Comments
1470
இந்திய அணியின் மூத்த வீரர் மகேந்திரசிங் தோனிக்கு பெருமை சேர்க்க வேண்டுமே தவிர அவரை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அணியின் மற்றுமொரு வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். தோனியின் அண்மைக்கால விளையாட்டு திறன் தொடர்பில் பல்வேறு தரப்பிலிருந்து பலதரப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலை...
In கிாிக்கட்
October 28, 2017 7:18 am gmt |
0 Comments
1321
”தங்களது சுய தேவைகளுக்காக நிமிடக் கணக்கில் காத்துநிற்க முடிகின்ற போது, தேசிய கீதத்திற்காக சில விநாடிகள் எழுந்துநிற்பது கடினமா?” என இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் கேள்வி எழுப்பியுள்ளார். திரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பது தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவு குறித்த அவரது டுவிட்...
In கிாிக்கட்
August 22, 2017 5:07 am gmt |
0 Comments
7561
யுவராஜ் சிங் மீண்டும் அணியில் இடம் பிடிப்பது மிகக் கடினம் என கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் இலங்கைக்கு எதிரான போட்டிகளில் யுவராஜ் சிங் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் அதன் பின்னர் யுவராஜ் உடற்தகுதி பரிசோதனைகள...
In கிாிக்கட்
May 18, 2017 8:20 am gmt |
0 Comments
1546
கடந்த ஐ.பி.எல். போட்டியில் வெளியேற்று சுற்றில் பெற்ற தோல்விக்கு தற்போது தக்க பதிலடி கொடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வெளியேற்றி இருக்கிறோம் என கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் தலைவர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற வெளியேற்று சுற்றில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 7 விக்கெட்...
In கிாிக்கட்
May 16, 2017 5:30 am gmt |
0 Comments
1445
துடுப்பாட்ட வீரர்களின் பொறுப்பற்ற தன்மையே தோல்விகளுக்கு காரணம் எனவும் இனிவரும் போட்டியில் அவற்றை திருத்திக்கொள்ள வேண்டும் எனவும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி தலைவர் கௌதம் கம்பீர் கோரிக்கை விடுத்துள்ளார். ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையில் வெளியேறுவதற்கான போட்டி நாளை பெங்களூரில் நடைபெறவுள்ளது...
In கிாிக்கட்
May 12, 2017 6:57 am gmt |
0 Comments
1152
நக்குல் முறையில் பந்துவீசுவதற்கு, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹித் சர்மா தகுதியானவர் என கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் தலைவர் கௌதம் கம்பீர் குறிப்பிட்டுள்ளார். நடப்பு ஐ.பி.எல் தொடரில் பந்து வீச்சாளர்களால் துடுப்பாட்ட வீரர்களை திக்குமுக்காட வைக்கும் நக்குல் முறை பந்து வீச்சானது,...
In கிாிக்கட்
May 8, 2017 11:41 am gmt |
0 Comments
1192
ரி-ருவன்ரி போட்டிகளில் விளையாடுவதை வைத்து ஒரு நாள் போட்டிக்கு தெரிவு செய்யக்கூடாது என்றும் அவ்வாறு தெரிவு செய்தால் அது உள்ளூர் ஒருநாள் போட்டிகளுக்கு அர்த்தமற்றதாக போய்விடும் எனவும் இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் நடைபெற உள்ள சம்பியன்ஸ் கிண்ண போட்டிக்கு க...
In கிாிக்கட்
May 5, 2017 9:20 am gmt |
0 Comments
1119
சம்பியன்ஸ் கிண்ண தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற கௌதம் கம்பீர் தகுதியானவர் என்பதை அவர் நிரூபித்துள்ளதாக அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி கூறியுள்ளார். அர்ப்பணிப்பு உணர்வுடன் விளையாடும் கௌதம் கம்பீரை தேர்வுக்குழு நிச்சயம் பரிசீலிக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஐ.சி.சி.யின் சம்பி...
In கிாிக்கட்
May 4, 2017 9:23 am gmt |
0 Comments
1097
நீண்ட நாட்கள் நடைபெறும் ஐ.பி.எல் தொடரில் இது போன்ற தோல்வி நிகழத்தான் செய்யும் என கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் தலைவர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணிக்கெதிரான 41வது லீக் போட்டியில், கொல்கத்தா அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழு...
In கிாிக்கட்
May 3, 2017 4:36 am gmt |
0 Comments
1182
ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும், ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ள 41வது லீக் போட்டியில், கொல்கத்தா அணிக்கு கௌதம் கம்பீரும், புனே அணிக்கு ஸ்டீவ் ஸ்மித்தும் தலைமை தாங்கவுள்ளனர். ஏற்கனவே 30வது லீக் போட்டியில் கொல்கத்தா அணியிடம் ப...
In கிாிக்கட்
April 30, 2017 5:52 am gmt |
0 Comments
1856
சிறப்பாக விளையாடி வரும் உத்தப்பாவை இந்திய தேசிய அணி தெரிவாளர்கள் கூர்மையாக அவதானிக்க வேண்டும் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். டெல்லி அணிக்கெதிராக நேற்று முன்தினம் இடம்பெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் விக்கெட் காப்பாளரான உத்தப்பா, அணிக்காக அரைச் ...
In கிாிக்கட்
April 28, 2017 5:10 am gmt |
0 Comments
1187
ஐ.பி.எல் தொடரின் 32வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதவுள்ளன. இன்று (வெள்ளிக்கிழமை) கொல்கத்தாவில் அரங்கேறும் இப்போட்டியில், கொல்கத்தா அணிக்கு கௌதம் கம்பீரும் டெல்லி அணிக்கு சஹீர்கானும் தலைமை தாங்குகின்றனர். ஏற்கனவே 18வது லீக் போட்டியில் கொல்கத்தா அணியிடம்...
In கிாிக்கட்
April 26, 2017 5:40 am gmt |
0 Comments
1159
ஐ.பி.எல். தொடரின் 30வது லீக் போட்டியில், ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணியும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ள போட்டியில், புனே அணிக்கு ஸ்டீவ் ஸ்மித்தும் கொல்கத்தா அணிக்கு கௌதம் கம்பீரும் தலைமை தாங்கவுள்ளனர். கடந்த போட்டிகளில் சிறப்பாக தனது திறமையை ...
In கிாிக்கட்
April 23, 2017 6:18 am gmt |
0 Comments
1382
குஜராத் லயன்ஸ் அணியின் ரெய்னா அதிரடியாக துடுப்பெடுத்தாடக்கூடியவர் என்றும் அவரின் துடுப்பாட்டத்தால்தான் கொல்கத்தா அணி குஜராத் லயன்ஸ் அணியிடம் தோற்றதெனவும் கொல்கத்தா அணியின் தலைவர் கௌதம் கம்பீர் கூறியுள்ளார். குஜராத் லயன்ஸ் அணியுடனான போட்டியின் போது, கொல்கத்தா அணி இரண்டாவது தோல்வியை பெற்றது. இது குறித்...
In கிாிக்கட்
April 22, 2017 7:32 am gmt |
0 Comments
1388
ஆடுகளத்திற்குள் புகுந்துவிட்டால் பந்து வீச்சாளர்களை விழிபிதுங்க வைக்கும் அதிரடி மன்னரான கிறிஸ் கெய்லை, இந்தியக் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரரான கௌதம் கம்பீர் பாராட்டு மழையில் நனைத்துள்ளார். நடப்பு ஐ.பி.எல் தொடரில் விளையாடிவரும் கிறிஸ் கெய்ல், ரி-ருவென்ரி அரங்கில் 10 ஆயிரம் ஓட்டங்கள் என்ற சாதனைய...
In கிாிக்கட்
April 21, 2017 4:50 am gmt |
0 Comments
1175
ஐ.பி.எல் தொடரின் 23வது லீக் போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் குஜராத் லயன்ஸ் அணியும் இன்று (வெள்ளிக்கிழமை) பலப்பரீட்சை நடத்தவுள்ளன. கொல்கத்தாவில் நடைபெறவுள்ள இப்போட்டியில், கொல்கத்தா அணிக்கு கௌதம் கம்பீரும், குஜராத் அணிக்கு சுரேஷ் ரெய்னாவும் தலைமை தாங்கவுள்ளனர். நடப்பு தொடரில் இதற்கு முன்னர் ...
In கிாிக்கட்
April 16, 2017 8:56 am gmt |
0 Comments
2673
தான் ஒரு டெல்லி மகன் என்பதால் தனக்கு டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடன் இணைந்து விளையாட விருப்பம் உள்ளது என கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவர் கம்பீர் தெரிவித்துள்ளார். நடைபெற்று வரும் ஐ.பி.எல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் டெல்லி டேர்டெவில்ஸ் அணி குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப...
In கிாிக்கட்
April 15, 2017 9:00 am gmt |
0 Comments
1140
கொல்கத்தா நைட் றைடர்ஸ் அணி வீரர் சுனில் நரைனின் திறமையை பலர் குறைத்து மதிப்பிடுவதாக அணித்தலைவர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில், ‘சுனில் நரைனை குறைத்து மதிப்பிட முடியாது. அவரைப் போன்ற வீரர் அணியில் இருப்பது எனக்கு எப்போதும் சௌகரியமாக இரு...
In கிாிக்கட்
December 15, 2016 6:12 am gmt |
0 Comments
1199
இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிகளுக்கான தலைவரும் நட்சத்திர வீரருமான மகேந்திரசிங் தோனிக்கும் தனக்கும் இடையில் எவ்விதமான கருத்து வேறுபாடுகளோ – முரண்பாடுகளோ இல்லை என்று இந்திய வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். அண்மையில் பேஸ்புக் ஊடாக தனது ரசிகர்களுடன் கௌதம் கம்பீர் சந்திப்பு ஒன்றினை ம...