Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Germany

In ஐரோப்பா
December 11, 2017 11:20 am gmt |
0 Comments
1064
ஜேர்மன் நாட்டு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பான தகவல்களைத் சேகரிப்பதற்காக போலி ‘லிங்க்டின்’ சமூகவலைத்தள கணக்குகளை சீனா பயன்படுத்தி வருவதாக, ஜேர்மனியைச் சேர்ந்த புலனாய்வு அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. சுமார் 10 ஆயிரம் ஜேர்மனியர்களை இலக்குவைத்து, அவர்களை ரகசியத் தகவலாளிகளாக பணியமர...
In விளையாட்டு
December 11, 2017 6:26 am gmt |
0 Comments
1102
உலக ஹொக்கி லீக் சம்பியன்ஷிப் தொடரில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி இந்தியா வெண்கலப்பதக்கத்தினை வென்றுள்ளது. ஒடிசா – கலிங்காவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற குறித்த தொடரின் மூன்றாம் இடத்திற்காக போட்டியில் இந்தியாவும் , ஜெர்மனியும் பலப்பரீட்சை செய்து கொண்டன. போட்டி ஆரம்பித்த 20ஆ...
In ஐரோப்பா
December 10, 2017 10:55 am gmt |
0 Comments
1034
இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்குமிடையில் சமாதான முயற்சியை முன்னெடுக்க வேண்டுமென்று அமெரிக்காவுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, சுவீடன், இத்தாலி ஆகிய நாடுகளே இந்த வலியுறுத்தலை நேற்றுமுன்தினம் (வெள்ளிக்கிழமை) விடுத்துள்ளன. இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...
In விளையாட்டு
December 10, 2017 4:50 am gmt |
0 Comments
1062
உலக ஹொக்கி லீக் தொடரின் ஜெர்மனி அணிக்கெதிரான அரையிறுதிப் போட்டியில், அவுஸ்ரேலிய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. ஒடிசாவில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற குறித்த போட்டி, இறுதிப்போட்டிக்கான வாய்ப்பு என்பதால் இரு அணிகளும் ஆரம்பம் முதலாகவே வெற்றி முனைப்புடன் களம் கண்டனர். விறுவிறுப்பாக நகர்ந்த போ...
In ஐரோப்பா
December 8, 2017 9:32 am gmt |
0 Comments
1083
ஜேர்மனியின் மத்திய இடது சமூக ஜனநாயக கட்சி, முன்னாள் கூட்டணி பங்காளியான ஜேர்மனிய தலைவர் அங்கெலா மெர்க்கலின் மைய வலதுசாரி கிறிஸ்துவ ஜனநாயகவாத கட்சியுடன் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டுள்ளது. ஜேர்மனியில் ஆட்சியமைபப்பதில் குழப்பம் நீடித்து வரும் நிலையில் மெர்க்கலுக்கு ஆதரவு வழங்க தயாராக இருப்பதாக மத்திய இடத...
In ஐரோப்பா
December 6, 2017 4:14 am gmt |
0 Comments
1142
ஜேர்மனியின் டூசெல்டோர்ஃப் (Düsseldorf) நகரில் இடம்பெற்ற ரயில் விபத்தில், 41 பேர் காயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர். இவர்களில் மூவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்படி நகரில் நேற்று (செவ்வாய்க்கிழமை) பயணிகள் ரயிலும் சரக்கு ரய...
In ஐரோப்பா
December 3, 2017 5:00 am gmt |
0 Comments
1139
ஜேர்மனியில் அதிதீவிர வலதுசாரிக் கட்சியான ஏ.எப்.டி. கட்சிக்கு புதிய தலைமைத்துவம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. மேற்படி கட்சியின் மாநாடு நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றபோதே, புதிய தலைமைத்துவம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. இம்மாநாட்டின்போது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஏ.எப்.டி. கட்சியின் நிறைவேற்றுத் தலைவராக Joerg M...
In ஐரோப்பா
December 2, 2017 11:41 am gmt |
0 Comments
1176
ஜேர்மனியில் அதிதீவிர வலதுசாரிக் கட்சியான ஏ.எப்.டி. கட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைப்பதற்காக பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் செய்துள்ளனர். ஹனோவர் (Hanover) வீதியில் இன்று (சனிக்கிழமை) ஒன்றுகூடிய நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் மேற்படி கட்சிக்கு எதிராக, வீதியை மறித்து ஆர்ப்பாட்ட...
In ஐரோப்பா
December 2, 2017 8:13 am gmt |
0 Comments
1194
ஜேர்மனியின் பொட்ஸ்டம் (Potsdam) சந்தையிலிருந்து வெடிபொருளொன்றை பொலிஸார் நேற்று (வெள்ளிக்கிழமை) மீட்டுள்ளனர். இதனையடுத்து, சந்தையிலிருந்த அனைவரையும் பொலிஸார் பாதுகாப்பாக வெளியேற்றியதுடன், அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தினர். உலோகக் குழாயொன்றில் ஒரு வகையான தூளும் அதனுடன் ஆணிகளும்...
In ஏனையவை
December 1, 2017 8:34 am gmt |
0 Comments
1054
ஜேர்மனியில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு முடிவு கட்டும் முயற்சியாக, முன்னாள் மைய இடதுசாரிக் கட்சிப் பங்காளர்களை சந்தித்துக் கலந்துரையாட பிரதமர் அங்கேலா மெர்கல் எதிர்பார்த்துள்ளார். ஜேர்மனியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் கலந்துரையாடலில், சமூக ஜனநாயக கட்சித் தலைவர் மார்ட்டின்  ஷூல்ஸ்    (Martin S...
In ஐரோப்பா
November 28, 2017 10:45 am gmt |
0 Comments
1133
ஜேர்மனியில் கொன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த மேயர் ஒருவர், கத்திக்குத்துக்கு உள்ளான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேற்கு ஜேர்மன் நகரான அல்டேனாவில் மேயராக இருக்கும் ஆன்ட்ரியஸ் ஹொல்ஸ்டைன் (Andreas Hollstein) என்பவரே கத்திக்குத்துக்கு உள்ளானார். கடையொன்றினுள் நேற்று (திங்கட்கிழமை) ம...
In ஐரோப்பா
November 28, 2017 10:05 am gmt |
0 Comments
1046
ஐரோப்பிய ஒன்றிய சீர்திருத்த முன்மொழிவுகளுக்கு பதிலளிக்க வேண்டியுள்ளதால், கூடியவிரைவில் ஜேர்மனியில் பலமான அரசாங்கம் அமைய வேண்டுமென, அதிபர் அங்கேலா மெர்கல் தெரிவித்துள்ளார். பேர்லினில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இந்த ஊடகவியலாளர் சந்திப...
In ஐரோப்பா
November 27, 2017 6:06 pm gmt |
0 Comments
1261
ஈழத் தமிழர்கள் பரந்துவாழும் உலக நாடுகள் பலவற்றிலும் இன்று மாவீரர் நாள் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றிருந்தன. ஜேர்மனி, டோர்ட்முண்ட் (Dortmund) நகரில் இன்று தேசிய நினைவெழுச்சி நாளினை ஈழத் தமிழர்கள் உணர்வுபூர்வமாக அனுஷ்ட்டித்தனர். மாவீரர் நாள் நிகழ்வில் பெருமளவான மக்கள் பங்கெடுத்து தம் புதல்வர்...
In வணிகம்
November 27, 2017 11:30 am gmt |
0 Comments
1062
பிரித்தானியாவில் அதிக வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில், ஒரு பில்லியனுக்கு அதிகமாக முதலீடு செய்யவுள்ளதாக, வட அமெரிக்க மற்றும் ஜேர்மன் நாடுகளின் இரு மருத்துவ  நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அந்தவகையில், லண்டனில் ஒரு புதிய ஆராய்ச்சி மையத்தை அமைக்க ஆதரவளிக்க உள்ளதாக வட அமெரிக்க நிறுவனமான மேர்க் (Merck) அ...
In ஐரோப்பா
November 26, 2017 11:30 am gmt |
0 Comments
1117
ஜேர்மனியில் கூடிய விரைவில் புதிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக, அதிபர் அங்கேலா மெர்கல் தெரிவித்துள்ளார். கட்சி உறுப்பினர்களுடன் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற சந்திப்பின்போதே, அவர் இதனைக் கூறியுள்ளார். இந்தச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, ‘பலமான ஜேர்மனியை ஐரோப்பிய ஒன்றியம...
In இங்கிலாந்து
November 21, 2017 10:33 am gmt |
0 Comments
1160
ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவத்தில் பிரித்தானியா நிலைத்திருக்க வேண்டுமென்று, ஜேர்மனியைச் சேர்ந்த வர்த்தகக் குழுவினர் வலியுறுத்தியுள்ளனர். அண்மையில் இது தொடர்பான பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ள ஜேர்மனிய தொழிற்றுறைச் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர்கள் மூவர், இந்த விவகாரம் தொடர்பில் பிரித்தானிய அதிகாரிகளுடனும் விவ...
In ஐரோப்பா
November 21, 2017 7:52 am gmt |
0 Comments
1233
ஜேர்மனியில் கூட்டணி அரசாங்கத்தை அமைக்க முன்னெடுக்கப்பட்டுவந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து, புதிதாகத் தேர்தலை நடத்த விரும்புவதாக அதிபர் அங்கேலா மெர்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தபோதும், தனது பதவியை ராஜினாமாச் செய்வதற்கு எந்தக் காரணமும் இல்லையெனவும் ...
In ஐரோப்பா
November 20, 2017 1:13 pm gmt |
0 Comments
1111
எப்போதும்  உறுதியாகவும் நிலையானதாகவும்  இருக்கக்கூடிய   ஜேர்மனியையே பிரான்ஸ் விரும்புவதாக, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். ஜேர்மனியின் தற்போதைய நிலைவரம் தொடர்பில், பரிஸில் இன்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவித்தபோதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது ...
In ஐரோப்பா
November 20, 2017 10:15 am gmt |
0 Comments
1231
ஜேர்மனியில் மூன்று கட்சிகளைக் கொண்ட கூட்டணி அரசாங்கத்தை உருவாக்க நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. கூட்டணி அரசாங்கத்தை உருவாக்கும் நோக்கில் சி.டி.யூஃசி.எஸ்.யூ மற்றும் கிறீன்ஸ், எப்.டி.பி ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இருப்பினும், எப்.டி.பி கட்சி இந்தப் பேச்சுவார்த்...