Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Good Governance

In இலங்கை
June 21, 2018 9:12 am gmt |
0 Comments
1029
நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தவறியமை குறித்து, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு மஹிந்த தரப்பினரால் கடிதமொன்று கையளிக்கப்பட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) குறித்த கடிதம் கையளிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். நல்லாட்சியின் பத்து ...
In இலங்கை
June 12, 2018 6:50 am gmt |
0 Comments
1115
நல்லாட்சி என மார்த்தட்டும் இந்த ஆட்சியில் பாதாள உலகக் குழுவினரின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக, முன்னாள் ஜனாதிபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். பாதாள உலக குழு உறுப்பினர்களின் செயற்பாடுகளை தடுக்க இந்த அரசாங்கம் இதுவரை எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்றும...
In இலங்கை
May 31, 2018 11:46 am gmt |
0 Comments
1227
நல்லாட்சியின் நூறு நாள் வேலைத்திட்டம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நன்கு அறிந்திருந்ததாகவும், அது குறித்து பிரசாரங்களிலும் அவர் பேசியுள்ளதாக அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கைய...
In இலங்கை
May 16, 2018 9:41 am gmt |
0 Comments
1154
இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரால் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளமையை நல்லாட்சி அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது, ஊடகவியலாளர்களுடனான காரசாரமான விவாதத்தின்போது அமைச்சர் ராஜித சேனாரத்ன இதன...
In இலங்கை
May 15, 2018 11:37 am gmt |
0 Comments
1097
இலங்கை அரசியல் வரலாற்றில் மிகவும் தோல்வியுற்ற தலைவரை கொண்ட அரசாங்கமாக நல்லாட்சி கின்னஸில் இடம்பிடிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஒன்றிணைந்த எதிரணியின் ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப...
In இலங்கை
May 10, 2018 4:44 am gmt |
0 Comments
1155
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு, ஓராண்டுக்கு முன்னரே போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்ட பாலங்களை, நல்லாட்சியின் அதிகாரிகள் மீண்டும் திறந்து வைக்கவுள்ளனர். காலி, மாத்தறை மாவட்டங்களை மையப்படுத்தி நிர்மாணிக்கப்பட்டுள்ள பத்து பாலங்களே இவ்வாறு நாளை (வெள்ளிக்கிழமை) திறந்த...
In இலங்கை
May 5, 2018 9:38 am gmt |
0 Comments
1122
நல்லாட்சி அரசாங்கத்தை அதிகாரத்திற்கு கொண்டுவருவதற்கு பாடுபட்ட தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு சம உரிமை கிடைக்கும்வரை தொடர்ந்து போராடவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 37ஆவது அரச ஒசுசல மருந்தகத்தை திறந்து வைப்பதற்காக அக்கரைப்பற்றுக்கு சென்ற அமைச்சர், அங்கு உரையாற்றுகையிலேயே இவ்வாறு க...
In இலங்கை
May 4, 2018 9:32 am gmt |
0 Comments
1283
இனப்பிரச்சினை தீர்விற்கு நடவடிக்கை எடுத்தால், நல்லாட்சி அரசாங்கம் தொடர்வதற்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இரரதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு வின்சன் மகளிர் உயர்தர பாடசாலையின் ஆரம்ப பிரிவு மாணவிகளுக்கான வருடாந்த பரிசளிப்பு விழா இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. குறி...
In இலங்கை
May 4, 2018 4:32 am gmt |
0 Comments
1161
கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி விசாரணை கோராத தமிழ் தலைமைகள், நல்லாட்சி அரசாங்கத்தை பாதுகாப்பதற்காக தமிழ் ஊடகங்களை அச்சுறுத்தி வருவதாக ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு ஊடக போராளிகளை நினைவு கூறும் நிகழ்வு நேற்ற...
In இலங்கை
May 1, 2018 2:13 pm gmt |
0 Comments
1100
தொழிலாளர்கள் விடுதலை பெற்ற போதிலும் ஈழத் தமிழினத்தின் விடிவுப் பகலவன் இன்னும் உதிக்கவில்லை என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள விவசாய அமைச்சருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார். வெல்லாவெளியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற தமிழ்த் தேசியக் க...
In இலங்கை
April 25, 2018 11:54 am gmt |
0 Comments
1408
நல்லாட்சி அரசாங்கம் 2020ஆம் ஆண்டுக்குள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு சிறந்த ஒரு தீர்வை வழங்குமென தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்துள்ளார். தமிழ் மக்களுக்கான தீர்வுகள் வழங்கப்படாவிடின், நிர்வாக முடக்கங்களை முன்னெடுப்போம் என அண்மையில் கூட்டமைப்பின் நாடாளு...
In இலங்கை
April 21, 2018 6:47 am gmt |
0 Comments
1636
தமிழர்களுக்கு எதிரான இலங்கை இராணுவத்தின் செயற்பாடுகள் நல்லாட்சி அரசாங்கத்திலும் தொடர்வதாக அமெரிக்காவின் மனித உரிமைகள் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் உலக நாடுகள் தொடர்பிலான மனித உரிமைகள் அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ள...
In இலங்கை
April 21, 2018 3:14 am gmt |
0 Comments
1095
ஏழை மக்களிடம் மறைமுகமாக பெறப்படும் வரி அவசியமில்லை என முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “நல்லா...
In இலங்கை
April 5, 2018 10:45 am gmt |
0 Comments
1120
நல்லாட்சி அரசாங்கத்தின் சிந்தனையும், நடவடிக்கைகளும் மந்தகதியில் இடம்பெறுவதாக எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் ஆறு பேர் கொண்ட குழுவினருக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையிலான சந்திப்பு நாடாளுமன்ற கட்டட தொகுதியில் இன்ற...
In இலங்கை
April 2, 2018 5:01 am gmt |
0 Comments
1123
பிணைமுறி மோசடி வழக்கில் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான அர்ஜுன் மகேந்திரனை நல்லாட்சி அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மூவர் சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிங்கப்பூர் ஊடாக வெளிநாட்டு பயணங்களை முன்னெடுத்திருந்த போதே இச்சந்திப்பு இடம்பெற்றிருப்பதாக புலனாய்வுத் தக...
In இலங்கை
March 13, 2018 11:51 am gmt |
0 Comments
1335
நாட்டில் நல்லாட்சியை நிலைநாட்ட சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த புதிய சட்ட விதிகள் அமுல்படுத்தப்பட வேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஃபேஸ்புக் பாவனையை கட்டுப்படுத்துவது குறித்து கட்சி தலைமையகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ...
In இலங்கை
March 6, 2018 3:02 am gmt |
0 Comments
1167
இலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை ஜெனீவாவில் நடைபெற்று வரும் விஷேட கூட்டத்தொடரில், நல்லாட்சிக்காக தேசிய முன்னணியின் தவிசாளரும், பொறியியலாளருமான அப்துர் ரஹ்மான் எடுத்துரைத்தார். ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 37வது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜெனீவா சென்றுள்ள, அப...
In அம்பாறை
March 3, 2018 1:12 pm gmt |
0 Comments
1137
சிறுபான்மையினரால் ஆதரவளிக்கப்பட்ட நல்லாட்சியில் சிறுபான்மை மதத்தலங்கள் உடைக்கப்படுவது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றதென ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. நாட்டில் தற்போதைய சூழலை கவனத்திற்கொண்டு நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை நடத்திய ஊடக சந்திப்பில் இவ்...
In இலங்கை
March 3, 2018 1:11 pm gmt |
0 Comments
2632
ஆயுதம் தாங்கிய புலிகளுக்கே அஞ்சாத தானும், தனது மாவட்ட மக்களும் பௌத்த இனவாதக் குழுக்களுக்கு ஒரு காலமும் அஞ்சப்போவதில்லை பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்துள்ளார். அம்பாறை பள்ளிவாசலைத் தாக்கிய இருவரை பிணையில் விடுதலை செய்தமை குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது ...