Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Gotabaya Rajapaksa

In இலங்கை
June 16, 2018 6:42 am gmt |
0 Comments
1065
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர், கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என்று உறுதியாக நம்பப்படுகின்றது. இதற்கான அனுமதியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்திலில் போட்டியிடுவதற்கு மிகவும் பொரு...
In இலங்கை
June 15, 2018 4:20 pm gmt |
0 Comments
1218
இந்த அரசாங்கத்தில் தற்போது பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி கண்டுள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோடாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு ...
In இலங்கை
June 13, 2018 5:18 pm gmt |
0 Comments
1099
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் மேற்கொண்ட சீன பயணம் தொடர்பில் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் கேள்வி எழுப்பியுள்ளார். குறித்த விடையம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வினவியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பில் விஜேராம மாவத்தையில் உள்ள மக...
In இலங்கை
June 12, 2018 9:07 am gmt |
0 Comments
1059
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தற்போது முஸ்லிம் மக்கள் மீது கரிசனை காட்டுவதுபோல நடித்து வருகிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த ஆட்சிக்காலத்தில் முஸ்லிம் சமூகம் அனுபவித்த இன்னல்களை எவராலும் மறைக்க முடியாது என்றும் எதிர்காலத்தில் இந்நாட்டின் ஜனா...
In இலங்கை
June 12, 2018 4:51 am gmt |
0 Comments
1104
இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ நியமிக்கப்படுவதை மேற்குலகம் ஏற்காது என, அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் தெரிவித்துள்ளார். கோட்டாபயவின் சகோதரரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவை அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடியபோது அமெரிக்கத் தூதுவர் இதனை தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது...
In இலங்கை
June 12, 2018 3:24 am gmt |
0 Comments
1077
அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னை சந்திக்கவுள்ளதாக வெளியான செய்தியை, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நிராகரித்துள்ளார். 16 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், கோட்டாவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறவுள்ளதாக ...
In இலங்கை
June 2, 2018 5:46 am gmt |
0 Comments
1796
2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராக, கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்த முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ முடிவு செய்துள்ளார் என கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவது யார் என்ற கே...
In இலங்கை
June 2, 2018 5:11 am gmt |
0 Comments
1256
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாய ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கில் இருந்து நீதியரசர் ஜனத் டீ சில்வா விலகியுள்ளமை இலங்கை அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது. குறிப்பாக, கோட்டாவின் வழக்கிலிருந்து தொடர்ச்சியாக இதுவரை நான்கு பேர் விலகியுள்ளமை, ஊழல் மோசடிகளுக்கான தண்டனைகளை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக...
In இலங்கை
May 26, 2018 5:04 pm gmt |
0 Comments
1894
ஊழல், மோசடி, கொலை போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு தன்னைக் கைது செய்யாமலிருக்க நீதிமன்ற அனுமதி பெற்று உலா வரும் கோட்டாபய ராஜபக்ஷ, தனது உண்மை உருவத்தை மறைக்க முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் கீழ்த்தரமான இனவாதத்தைக் கையில் எடுக்கின்றார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...
In இலங்கை
May 24, 2018 10:24 am gmt |
0 Comments
1311
முள்ளிவாய்க்கால் நினைவு தினம் பொதுமக்களை நினைவுகூருவதற்கானதல்ல, மாறாக பேரினவாதத்தையும், பிரிவினவாதத்தையும் தூண்டும் செயல் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முள்ளரிவாய்க்கால் நினைவேந்தலில் கலந்துக் கொண்டவர்களுக்கு இராணுவத்தினர் குளிர்பானம் வழங்கியமை குறித்து வானொலி நிக...
In இலங்கை
May 20, 2018 10:50 am gmt |
0 Comments
1364
இந்த நாட்டில் நியமிக்கப்பட்ட மிக மோசமான மற்றும் ஆபத்தான அரசாங்க அதிகாரி என்று கருதப்படும் கோட்டாபய ராஜபக்ஷ தற்போது மறு பிறப்பெடுத்த குழந்தை போன்று பேசுவதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் நிதி அமைச்சர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்ட அறிக்கை ஒ...
In இலங்கை
May 19, 2018 5:36 am gmt |
0 Comments
1174
நாட்டை பயங்கரவாதத்திலிருந்து மீட்டெடுத்த இராணுவ வீரர்கள் இன்னும் சிறையில் வாடுகின்றனர். அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டுமென, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்டு 9ஆவது ஆண்டை நினைவு கூறும் வகையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும...
In இன்றைய பார்வை
May 16, 2018 7:16 am gmt |
0 Comments
1114
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கடந்த சில நாட்களாக நாட்டின் எதிர்காலம் தொடர்பாக தமது கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்துவருகின்றதைக் காணமுடிகின்றது. அவரது பார்வையில் நாட்டின் பொரு­ளா­தாரம் மிக மோச­மான நிலையில் உள்­ள­தோடு, நீதி முறைமை செய­லி­ழந்­துள்­ளது. நல்­லாட்சி அர­சாங்­கத்தின் வாக...
In இலங்கை
May 12, 2018 5:00 pm gmt |
0 Comments
1914
கைது செய்வதன் மூலம் ஒருவரின் பயணத்தை நிறுத்திவிட முடியாது என முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொடகவல பகுதியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார். மேலும், எதிர்வ...
In இலங்கை
May 10, 2018 4:10 am gmt |
0 Comments
1558
அரசாங்கத்திற்கான புதிய அச்சுறுத்தலாக கோட்டாபய ராஜபக்ஷ விளங்கிவருவதால், அவரை கைது செய்வதற்கு புதிய சதித்திட்டங்கள் தீட்டப்பட்டு வருவதாக ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்...
In இலங்கை
May 8, 2018 11:33 am gmt |
0 Comments
1950
தற்போது நாட்டில் உள்ள சட்ட சிக்கல் காரணமாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்ய முடியாதுள்ளதாக சுகாதார அமைச்சரும், அமைச்சரவை பேச்சளருமான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்த...
In இலங்கை
May 6, 2018 3:28 am gmt |
0 Comments
1131
நல்லாட்சி அரசாங்கத்தில் சிறந்த தலைமைத்துவம் இல்லாமையே அபிவிருத்தி திட்டங்களின் வீழ்ச்சிக்கு காரணமென, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாணந்துறையில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவ...
In இலங்கை
April 5, 2018 5:47 am gmt |
0 Comments
1142
பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவைக் கைது செய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. கோட்டாபய, தனது கைது குறித்து தாக்கல் செய்திருந்த மனு தொடர்பான விசாரணைகள் இன்று (வியாழக்கிழமை) மேன்முறையீட...
In இலங்கை
March 12, 2018 11:58 am gmt |
0 Comments
1153
அரச சார்பற்ற நிறுவனங்களின் ஆலோசனையை அரசாங்கம் பின்பற்றுவதே  நாட்டில் அதிகளவான பிரச்சினைகள் எழுவதற்கு காரணமென, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலை தொடர்பில்  இன்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குற...