Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Government

In இலங்கை
November 24, 2017 3:29 pm gmt |
0 Comments
1071
மாவீரர் நினைவேந்தலை தடுப்பதற்கு ரணில் – மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் அஞ்சி நடுங்குவதாக ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற மக்கள் ஐக்கிய முன்னணியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்த...
In இலங்கை
November 18, 2017 7:54 am gmt |
0 Comments
1175
அரசாங்க ஊழியர்களுக்கு நிவாரண விலையில் தேங்காயை விநியோகிப்பதற்கு அரச பெருந்தோட்ட நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. இதன் அடிப்படையில் அரச நிறுவனங்களுக்கு பாரஊதிகள் மூலம் தேங்காய்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும், அவ்வாறு அனுப்பி வைக்கப்படும்  ஒரு தேங்காயின் விலை 65 ரூபா எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இத...
In இலங்கை
November 17, 2017 6:25 pm gmt |
0 Comments
1158
போதையற்ற நாடு என்னும் கோஷத்துடன் ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் இன்று பியர் விலையைக் குறைத்து போதை மிகுந்த நாடாக மாற்றுவதற்கு முயற்சிக்கிறதா ? என வடமாகாணசபை உறுப்பினர் ச.சுகிர்தன், கேள்வியெழுப்பியுள்ளார். வடகிழக்கு மாகாணங்களில் பியர் விலை குறைப்பு பாரிய தாக்கத்தை உண்டாகும் எனவும் அரசாங்கம் பியர் ...
In இலங்கை
November 16, 2017 6:27 pm gmt |
0 Comments
1116
பத்தாவது உலக புலனாய்வு ஊடகவியலாளர் மாநாடு, தென்னாபிரிக்காவின் ஜொஹன்னஸ்பேர்க் நகரில் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமாகியது அங்கு நடை பெறும் விடயங்களை ஆதவனின் சிறப்புச் செய்தியாளர் அருண் ஆரோக்கியநாதன் குறிப்பிட்டார். ”உலகில் பிரச்சனைக்குரியவர்களாக கருதப்படும் இந்த புலனாய்வு ஊடகவியலாளர்கள் 1200 போரை ஒரு மண்...
In இலங்கை
November 10, 2017 3:04 pm gmt |
0 Comments
1093
சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்கவும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் இன்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் இடம்பெற்ற “சிறுவர்களைப் பாதுகாப்போம்” தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் பொலன்னறுவை மாவ...
In இலங்கை
November 7, 2017 5:39 pm gmt |
0 Comments
1056
எதிர்வரும் வியாழக்கிழமை சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் சங்க ஏற்பாட்டாளர் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனை ...
In இந்தியா
November 3, 2017 6:33 am gmt |
0 Comments
1219
அரச நிர்வாகம் என்பது வருமுன் காப்பதாக இருக்க வேண்டும். அந்த வகையில் பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தவறிவிட்டது என்றே கூறவேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மக்கள் நலன் சார்ந்த திட்டங்களில் கவனம் செலுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு நேரமில்லை எனவும் அவர் குற...
In இலங்கை
November 1, 2017 11:43 am gmt |
0 Comments
1189
நாட்டில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர  தொழிற்த்துறைக்கான கடன் திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார். அரசாங்க தகவல்திணைக்களத்தில் இன்று (...
In இலங்கை
October 31, 2017 3:30 pm gmt |
0 Comments
1055
இலங்கைக்கு 2018ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை இரண்டு பில்லியன் யுவான்களை  உதவியாக வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த சீனா விரும்புவதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் லி சியாங் லியான் தெரிவித்துள்ளார். இலங்கையில் தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொட...
In இலங்கை
October 30, 2017 1:46 pm gmt |
0 Comments
1128
சர்வகட்சி மற்றும் மதத்தலைவர்கள் உள்ளடங்கிய சர்வமத மாநாடு ஒன்று நடத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) மாலை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அரசியல்யாப்பு தொடர்பில் நாடாளுமன்றத்தில் அங்கம்...
In இலங்கை
October 28, 2017 11:26 am gmt |
0 Comments
1625
ஐக்கிய அமெரிக்காவின் The Nimitz Carrier Strike Group என்ற மிகப் பெரிய போர்க்கப்பல் இன்று (சனிக்கிழமை) கொழும்புத் துறைமுகத்திற்கு  வந்தடைந்துள்ளது. இந்த கப்பல் இம்மாதம் 31 ஆம் திகதி வரையில் இலங்கையில் தரித்து நிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த கப்பலின் நீளம் 333 மீற்றர் என்பதுடன், ஐயாயிரம் கடற்பட...
In இந்தியா
October 24, 2017 2:55 am gmt |
0 Comments
1163
அ.தி.மு.க.வின் சின்னமாக கருதப்படும், இரட்டை இலைச்சின்னம் யாருக்கு என்பது குறித்த விசாரணையை, தேர்தல் ஆணையகம் மீண்டும் ஒத்திவைத்துள்ளது. சின்னம் குறித்த வழக்கு, மீண்டும் நேற்று (திங்கள் கிழமை) மாலை 3மணிக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதன் போது சுமுகமான தீர்வினை பெற்று கொள்ள முடியாதமையினால், ஓ.ப...
In இங்கிலாந்து
October 12, 2017 11:13 am gmt |
0 Comments
1129
பிரித்தானியா பிரெக்சிற்றிற்கு தயாராகவுள்ளது என்பதை உறுதிசெய்யும் வகையில், தேவையேற்படும்போது செலவு செய்ய அரசாங்கம் தயாராக உள்ளது என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான தயார்படுத்தலாக இவ்வாண்டு 250 மில்லியன் பவுண்ட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிர...
In இலங்கை
October 9, 2017 2:44 am gmt |
0 Comments
1160
மக்களை தூண்டிவிட்டு குழப்பங்களை ஏற்படுத்துபவர்களை சிறையில் அடைக்க வேண்டும் என அமைச்சர் சாகல ரத்நாயக தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “இலங்கையின் எந்தவொரு வளமும் சர்வதேசத்திற்கு வி...
In இலங்கை
October 8, 2017 5:07 am gmt |
0 Comments
1189
எதிர்காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தனித்து அல்லது அதன் தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டுமே தவிர மற்றுமோர் கட்சியின் தலைமைமையின் கீழ் ஆட்சியில் இணைவது பற்றி சிந்திக்க கூடாது என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்துள்ளார். நேற்று (சனிக்கிழமை) மட்டக்களப்பு ஐயன்கே...
In இலங்கை
October 8, 2017 2:41 am gmt |
0 Comments
1136
எதிர்காலத்தில் நீர் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் எந்த ஒரு தீர்மானமும் எடுக்கவில்லை என நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். உடநுவர – வெலிகந்த பிரதேசத்தில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்ளுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இ...
In இலங்கை
October 5, 2017 2:32 pm gmt |
0 Comments
1240
இந்து மதத்தின் மேன்மையை மேலும் வளர்ப்பதற்காக சகல விதமான உதவிகளையும் தற்போதைய அரசாங்கம் செய்து வருகின்றது என கல்வி இராஜாங்க அமைச்சர் வி. இராதாகிருஸ்ணன் தெரிவித்தார். மட்டக்களப்பு கல்லடியிலுள்ள சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் நடைபெற்ற சுவாமி விபுலானந்தரது பிறப்பின் 125வது ஆண்டு நிறைவை...
In இலங்கை
October 5, 2017 11:47 am gmt |
0 Comments
1225
புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடுநிலையுடனும் காலம் உணர்ந்தும் செயற்படுகின்றதென, அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பான வழிநடத்தல் குழுவின் உறுப்பினரும், ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா முஸ்ல...
In இலங்கை
October 4, 2017 4:53 pm gmt |
0 Comments
1447
கொழும்புக்கும் தமிழகத்தின் தூத்துக்குடிக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவையை  மீண்டும் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் கப்பல் சேவையை ஆரம்பிப்பதன் மூலம் இரண்டு நாட்டு மக்களுக்கும் இடையில் நெருக்கமான தொடர்பினை ஏற்படுத்துவதற்கும், கலாச்சார பொருளாதார த...