Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Gujarat Lions

In கிாிக்கட்
May 14, 2017 5:42 am gmt |
0 Comments
1359
ஐ.பி.எல். தொடரின் 53ஆவது போட்டியில் குஜராத் லயன்ஸ் அணியை 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி கொண்டது. கான்பூரில் நேற்று (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெற்ற இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி பெற்றதன் மூலம் பிளே ஒஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில...
In கிாிக்கட்
May 10, 2017 5:36 am gmt |
0 Comments
1228
ஐ.பி.எல். தொடரின் 50வது லீக் போட்டியில் குஜராத் லயன்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன. கன்பூரில் இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ள இப்போட்டியில் குஜராத் அணிக்கு சுரேஷ் ரெய்னாவும் டெல்லி அணிக்கு சஹீர்கானும் தலைமை தாங்கவுள்ளனர். இத்தொடரிலிருந்து இரு அணிகளும் வெளியேறியுள்ளதால் இப்போட்டிய...
In கிாிக்கட்
May 8, 2017 9:46 am gmt |
0 Comments
1348
ஐ.பி.எல். தொடரின் 47ஆவது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை குஜராத் லயன்ஸ் அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மொகாலியில் நடைபெற்ற இந்த போட்டியில் டி.ஆர். ஸ்மித்தின் 74 ஓட்டங்களின் உதவியுடன் குஜராத் லயன்ஸ் அணி வெற்றியை பதிவு செய்தது. நாணய சுழற்சியில் வெற்...
In கிாிக்கட்
May 8, 2017 8:29 am gmt |
0 Comments
9765
ஐ.பி.எல். தொடரில் விளையாடிவரும் ரைசிங் புனே சுப்பர்ஜெயன்ட் மற்றும் குஜராத் லயன்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையிலான ஒப்பந்தம் நீடிக்கப்படமாட்டாது அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். சூதாட்ட முறைப்பாடு காரணமாக சென்னை சுப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு உச்சநீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் தடை விதித்தது. இது குற...
In கிாிக்கட்
May 7, 2017 8:18 am gmt |
0 Comments
1381
10ஆவது ஐ.பி.எல். தொடரின் லீக் போட்டியில் சுரேஷ் ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணியும் கிளென் மேக்ஸ்வெல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணிக்கு ஆரம்பிக்கும் இந்த போட்டியில், குஜராத் அணி ஆறுதல் வெற்றிக்காக போராடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுவ...
In கிாிக்கட்
May 6, 2017 10:20 am gmt |
0 Comments
1791
எதிர்கொள்ளும் முதல்பந்து அடிக்கக் கூடியதாக இருக்குமாயின் நிச்சயம் சிக்ஸர் அடிப்பேன் என்று நடப்பாண்டு ஐ.பி.எல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடும் ரிஷப்பான்ட் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் வியாழக்கிழமை நடைபெற்ற குஜராத் லயன்ஸ் அணியுடனான போட்டியில் டெல்லி அணியில் களமிறங்கிய ரிஷப்பான்ட் ...
In கிாிக்கட்
May 1, 2017 5:50 am gmt |
0 Comments
1441
நடப்பு ஐ.பி.எல் தொடரில் இன்றைய தினம் (திங்கட்கிழமை) இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. தொடரின் 38 ஆவது போட்டியாக மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள இப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மோதவுள்ளன. இலங்கை நேரப்படி இன்று மாலை 4 மணிக்கு இந்த போட்டி நடைபெறவுள்ளது....
In கிாிக்கட்
April 30, 2017 6:53 am gmt |
0 Comments
1430
மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் லயன்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டியில் சுப்பர் ஓவர் முறையில் மும்பை அணி வெற்றிப் பெற்றுள்ளது. ஐ.பி.எல் தொடரின் நேற்றைய (சனிக்கிழமை) போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் லயன்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நாணய சுழற்சியில் வெற்றிபெற்று துடுப்பாட்டத்தை ...
In விளையாட்டு
April 27, 2017 7:37 am gmt |
0 Comments
1600
10ஆவது ஐ.பி.எல். தொடரின் இன்றைய (வியாழக்கிழமை) போட்டியில் விராட் கோஹ்லி தலைமையிலான பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் அணியும் சுரேஸ் ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி, இரவு 8 மணிக்கு பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 8 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளையும...
In விளையாட்டு
April 24, 2017 6:23 am gmt |
0 Comments
1298
தொடர் தோல்வியை தவிர்க்கும் வகையில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் ஐ.பி.எல். தொடரின் 26ஆவது போட்டியில் குஜராத் லயன்ஸ் அணியை எதிர்கொண்ட கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி, 26 ஓட்டங்களால் வெற்றியை தனதாக்கியுள்ளது. ராஜ்கோட்டில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற குஜராத் அணி முத...
In கிாிக்கட்
April 23, 2017 7:42 am gmt |
0 Comments
1145
ஐ.பி.எல். தொடரின் 26ஆவது போட்டியில் குஜராத் லயன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மோதுகின்றன. ரெய்னா தலைமையிலான குஜராத் அணியை எதிர்த்து மேக்ஸ்வெல் தலைமையிலான பஞ்சாப் அணி இன்று மாலை 4.00 மணிக்கு ராஜ்கோட்டில் மோத உள்ளது. பஞ்சாப் அணி இரண்டு வெற்றிகளையும், நான்கு தோல்விக...
In கிாிக்கட்
April 21, 2017 4:50 am gmt |
0 Comments
1235
ஐ.பி.எல் தொடரின் 23வது லீக் போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் குஜராத் லயன்ஸ் அணியும் இன்று (வெள்ளிக்கிழமை) பலப்பரீட்சை நடத்தவுள்ளன. கொல்கத்தாவில் நடைபெறவுள்ள இப்போட்டியில், கொல்கத்தா அணிக்கு கௌதம் கம்பீரும், குஜராத் அணிக்கு சுரேஷ் ரெய்னாவும் தலைமை தாங்கவுள்ளனர். நடப்பு தொடரில் இதற்கு முன்னர் ...
In கிாிக்கட்
April 19, 2017 7:06 am gmt |
0 Comments
1301
ரி-ருவென்ரி கிரிக்கட் வரலாற்றில் பத்தாயிரம் ஓட்டங்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் கிறிஸ் கெய்ல் நிகழ்த்தியுள்ளார். நடப்பாண்டு ஐ.பி.எல். தொடரின் நேற்றைய போட்டியில் கெய்ல் இந்த சாதனையை தன்வசமாக்கியுள்ளார். குஜராத் லயன்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு...
In விளையாட்டு
April 18, 2017 4:59 am gmt |
0 Comments
1176
பத்தாவது ஐ.பி.எல். தொடரின் 14ஆவது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) குஜராத் லயன்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மோதுகின்றன. ராஜ்கோட்டில் இரவு 8 மணிக்கு இப் போட்டி நடைபெறவுள்ளது. புள்ளிப் பட்டியலில் 7ஆவது இடத்திலுள்ள குஜராத் அணிக்கும், பட்டியலில் இறுதியிலுள்ள பெங்களூர் அணிக்கும் இடையிலான...
In கிாிக்கட்
April 17, 2017 6:05 am gmt |
0 Comments
1267
மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் குஜராத் லயன்ஸ் அணிக்கும் இடையிலான போட்டியில் 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. வான்கடே மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இந்த போட்டியில் குஜராத் லயன்ஸ் அணியை வீழ்த்தியதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி நான்காவது வெற்றியை பதிவு...
In கிாிக்கட்
April 16, 2017 6:40 am gmt |
0 Comments
1367
10ஆவது ஐ.பி.எல் தொடரின் 12 ஆவது நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) 16ஆவது போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணியும் மோதுகின்றன. இதன்படி, மாலை நான்கு மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டியில் இரு அணிகளும் வெற்றியை பதிவு செய்ய ...
In கிாிக்கட்
April 14, 2017 11:00 am gmt |
0 Comments
1487
ஐ.பி.எல் தொடரின் இன்றைய (வெள்ளிக்கிழமை) 13வது லீக் போட்டியில், புனே ரைசிங் சூப்பர் ஜெயன்ட் அணியும் குஜராத் லயன்ஸ் அணியும் ராஜ்கோட்டில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. புனே அணிக்கு ஸ்டீவ் ஸ்மித்தும் குஜராத் அணிக்கு சுரேஷ் ரெய்னாவும் தலைமை தாங்குகின்றனர். குஜராத் அணியை பொருத்தவரை, அணியில் பலம் பொருந்திய வீரர்...
In கிாிக்கட்
April 10, 2017 4:51 am gmt |
0 Comments
1238
ஐ.பி.எல். தொடரின் நேற்றைய முதல் போட்டியில், சன்ரைசஸ் ஐதராபாத் அணி 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் சன்ரைசஸ் ஐதராபாத் அணி இரண்டு வெற்றிகளை பெற்றுள்ளதோடு, குஜராத் அணி இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஐதராபாத்தில் நேற்று (ஞாயிற்று...
In கிாிக்கட்
April 9, 2017 7:34 am gmt |
0 Comments
1135
ஐ.பி.எல். தொடரின் இன்றை போட்டியில் நடப்பு சம்பியனான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் குஜராத் லயன்ஸ் அணியும் பலப்பரீட்சையில் ஈடுபடவுள்ளன. குறித்த போட்டி ஹைதராபாத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு ஆரம்பிக்கப்பட உள்ளது. இப் போட்டியில் ஹைதராபாத் அணியின் தலைவர் யுவராஜ் சிங், ஹென்ரிக்ஸ், பென் கட்டிங...