Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

H. Raja

In இந்தியா
April 19, 2018 7:06 am gmt |
0 Comments
1066
பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் எந்தக்கட்சியைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பது என்பது தவறான செயலென பா.ஜ.க. வின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்று (புதன்கிழமை) மாலை தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். தி....
In இந்தியா
April 16, 2018 3:14 am gmt |
0 Comments
1153
காஷ்மீர் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலைசெய்தவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டுமென பா.ஜ.க.வின் தேசிய செயலர் எச்.ராஜா  வலியுறுத்தியுள்ளார். திருவாவூர் மாவட்டத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த ராஜாவிடம், காஷ்மீர் சிறுமி கொலை வழக்கு தொடர்பில் வினவிய போதே இவ்...
In இந்தியா
March 9, 2018 5:10 am gmt |
0 Comments
1081
பெரியார் சிலை உடைப்பு குறித்து கருத்துக்கூறிய எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று யாரும் பாரதீய ஜனதா கட்சிக்கு அறிவுரை கூறவேண்டாமென பா.ஜனதாவின் பொதுச்செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற மகளிர் தின விழாவில் கலந்துகொண்ட...
In இந்தியா
March 8, 2018 11:12 am gmt |
0 Comments
1104
தமிழகத்தில் முன்னெடுக்கப்படும் கிளர்ச்சியான அரசியல் நிறுத்தப்பட்டு வளர்ச்சி பாதை நோக்கி செல்ல முற்பட வேண்டும் என, தமிழகத்தின் பா.ஜ.க. தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். சென்னை மெரீனா கடற்கரையில் இன்று (வியாழக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ...
In இந்தியா
March 8, 2018 6:25 am gmt |
0 Comments
1064
பெரியார் பெண்களுக்காக பாடுபட்ட சீர்திருத்தவாதி. எனவே அவருடைய சிலையை உடைப்போம் என்ற எச்.ராஜாவின் கருத்து கண்டிக்கத்தக்து என, டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற தனது ஆதரவாளர்கள் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர், ஊடகவியலாளர்களிடம் பேசிய ஆர்.கே.நகர் சட்டம...
In இந்தியா
October 11, 2017 7:51 am gmt |
0 Comments
1134
பிற மதத்தவர்கள் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட பா.ஜ.க. தேசிய செயலாளர் எச். ராஜா மீது வழக்கு பதிவு செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இராமநாதபுரத்தைச் சேர்ந்த அஷ்வின்குமார் வீட்டில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் எச். ராஜா வெளியிட்ட அறிக்கை இரு மதப்பிரிவினருக்கு இடையில் கலவரத...
In இந்தியா
April 12, 2017 6:33 am gmt |
0 Comments
1250
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்று பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில், இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், ‘ஆர்.கே.நகரில் அ.தி.மு.க...