Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Hambantota

In இலங்கை
April 20, 2018 3:28 am gmt |
0 Comments
1125
ஹம்பாந்தோட்டை மற்றும் பூஜாபிட்டிய சபைகளை தவிர்ந்த ஏனைய உள்ளூராட்சி சபைகளின் ஆட்சியமைக்கும் நடவடிக்கை இன்றுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவடைவதாக, மகாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி  அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட உள்ளூராட்சி சபைகளின் ஆட்சியமைக்கும் நடவடிக்கைகள் அனைத...
In இலங்கை
February 26, 2018 5:05 am gmt |
0 Comments
1060
அம்பாந்தோட்டை மாகம் ருஹனுபுர மஹிந்த ராஜபக்ஷ துறைமுகத்துக்கு கடந்த 2017ஆம் ஆண்டு 183 கப்பல்கள் வந்திருந்ததாக துறைமுகங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. அவற்றுள், 175 கப்பல்கள் சரக்குக் கப்பல்கள் என்றும் இதே காலப்பகுதியில் 126,514 மெட்றிக்தொன் பொருட்கள் துறைமுகத்தில் இறக்கப்பட்டதாகலும் அமைச்சு அறிவித்துள்ளத...
In இலங்கை
February 5, 2018 12:27 pm gmt |
0 Comments
1086
தேசிய மீன் உற்பத்தியை அதிகரிக்க மீனவர்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற சுதந்திரதின நிகழ்வில் க...
In இலங்கை
February 3, 2018 1:53 pm gmt |
0 Comments
1122
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்தி பணிகளுக்காக எதிர்வரும் இரண்டு வருடங்களில் சீனா 600 மில்லியன் டொலர்களை கடனாக வழங்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இரத்தினபுரியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவ...
In இலங்கை
February 3, 2018 10:07 am gmt |
0 Comments
1087
நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் மண் சரிவு அபாயமுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், 6775 வீடுகள் மற்றும் கட்டடங்களில் இருக்கின்ற மக்களை வெளியேற்றியுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், நடளாவிய ரீதியில் மண் சரிவு அபாயமுள்ள 2363 இடங்கள் கள பரிசோதனைகளின் பின்னர் அடையாளம் காணப்ப...
In இலங்கை
January 29, 2018 12:18 pm gmt |
0 Comments
1265
நாட்டில் கடந்த காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளுக்கு காரணமானவர்களை ஜனாதிபதி மைத்திரியே இனங்கண்டார். அந்தவகையில் ஊழல் மோசடிகளை ஒழிப்பதற்கு சிறந்த மனிதன் ஜனாதிபதியே என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவித்த...
In இலங்கை
January 12, 2018 11:25 am gmt |
0 Comments
1211
அம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தில் பிக்குமார் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இணைந்து பாரிய ஆர்ப்பாட்டமொன்றை இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்தனர். பலவந்தமாக கடமையிலிருந்து நீக்கப்பட்ட ஊழியர்களும், பிள்ளைகளை நிரந்தர ஊழியர்களாக இணைத்துக்கொள்ள வலியுறுத்தி அவர்களது பெற்றோரும் கடந்த ...
In இலங்கை
December 1, 2017 3:24 pm gmt |
0 Comments
1188
அம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்களின் தொழிலுக்கு ஆபத்து ஏற்படுமாயின், அரசாங்கத்தில் இருந்தவாரே அதற்கு எதிரான நடவடிக்கையை எடுப்பேன் என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். 54வது பிறந்த நாளை கொண்டாட இன்று (வெள்ளிக்கிழமை) காலை தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டதோடு அஸ்கிரிய ...
In இலங்கை
November 6, 2017 4:04 am gmt |
0 Comments
2526
இலங்கையில் சீனாவின் முதலீட்டுத் திட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதிநவீன ராணுவ ரேடார் கருவியின் மூலம் இலங்கையை இந்தியா கண்காணிக்க ஆரம்பித்துள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா குத்தகைக்கு எடுத்துள்ள அதேவேளை, விமான நிலையமொன்றையும் குத்தகைக்கு எடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சீன...
In இலங்கை
October 27, 2017 6:32 am gmt |
0 Comments
1160
50 மாதிரி கிராமங்கள் ஊடாக 1200 வீடுகளை நிர்மாணிப்பதற்கான இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இந்தியாவும் இலங்கையும் கைச்சாத்திட்டுள்ளன. நேற்று (வியாழக்கிழமை) அம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வில், இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து மற்றும் வீடமைப்புத் துறை அமைச்சின் செயலாளர் டபிள்யு.கே.கே.அத்துக...
In இலங்கை
October 22, 2017 10:24 am gmt |
0 Comments
1180
மகா சங்கத்தினருக்கிடையில் பேதங்களை உருவாக்கியாவது ஆட்சிக்கு வரவேண்டும் என கூட்டு எதிர்க் கட்சி முயற்சிப்பதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். திஸ்ஸமஹாராம, நெதிகம்விலவில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குற...
In இலங்கை
October 15, 2017 3:45 am gmt |
0 Comments
1268
சட்டத்தை மீறி செயற்படுபவர்கள் மீது தாக்குதல் நடத்தி கட்டுப்படுத்துவதில் எவ்வித தவறும் இல்லையென அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாட்டின் சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதாக தெரிவித்து மஹிந்த அணியினரா...
In இலங்கை
October 10, 2017 3:53 pm gmt |
0 Comments
1896
நீதிமன்ற உத்தரவை மீறி அம்பாந்தோட்டையில் கூட்டு எதிரணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை கூட்டு எதிரணியினர் அம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தனர். இதற்கான அனுமதியை நீதிமன்றம் இரத...
In இலங்கை
October 9, 2017 7:10 am gmt |
0 Comments
2025
ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற அசாம்பாவிதம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், ஹம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் ஆஜராகியுள்ளார். சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜப...
In இலங்கை
October 9, 2017 2:19 am gmt |
0 Comments
1134
ஹம்பாந்தோட்டையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், ஹம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, உண்மையை மறைக்கும் அரசாங்க தரப்பினரின் கருத்துக்களுக்கு பதிலளிக்கப் போவதில்ல...
In வணிகம்
August 16, 2017 5:19 am gmt |
0 Comments
1204
ஹம்பாந்தோட்டை துறைமுகம் பொது-தனியார் ஒத்துழைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளமையினை இலங்கை வர்த்தக சம்மேளனம் வரவேற்றுள்ளது.  குறித்த வரேவேற்பு தொடர்பாக வர்த்தக சம்மேளனம்  தனது விசேட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகம், சீனா நிறுவனம் ஒன்றின் உதவியுடன் அபிவ...
In இலங்கை
August 2, 2017 9:50 am gmt |
0 Comments
1279
தாய்நாட்டின் ஒரு அங்குல நிலமும் வெளிநாட்டுக்கோ, வெளிநாட்டு நிறுவனங்களுக்கோ வழங்கப்படாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கை துறைமுக அதிகார சபையின் 38 ஆவது ஆண்டு விழாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை)  கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடந்து உரையாற்றிய ஜன...
In இலங்கை
July 10, 2017 6:44 am gmt |
0 Comments
1377
இழுவை மடி மீன்பிடி தொடர்பாக அண்மையில் கொண்டுவரப்பட்ட சட்டமூலத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தப்பட மாட்டாதென மீன்பிடி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இழுவை மடி மீன்பிடியில் ஈடுபடுவோருக்கு அபாராதம் விதிக்கும் வகையிலான குறித்த சட்டமூலத்திற்கு இந்திய மீனர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்ற ...
In இலங்கை
June 25, 2017 5:20 am gmt |
0 Comments
1358
அம்பாந்தோட்டை ஹூங்கம – லுணகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதோடு, இருவர் படுகாயமடைந்துள்ளனர். தங்காலை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பாரவூர்தி ஒன்றும் கதிர்காமம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்றும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இவ்...