Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

hardhik Pandya

In கிாிக்கட்
January 10, 2018 6:19 am gmt |
0 Comments
1314
தென்னாபிரிக்கா அணியிடம் பெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் தோல்விக்கு, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பதிலடி கொடுக்கப்படும் என இந்தியக் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான ஹர்திக் பாண்ட்யா கூறியுள்ளார். கேப்டவுணில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 72 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. இப்போட்டியில் சிற...
In கிாிக்கட்
December 29, 2017 12:00 pm gmt |
0 Comments
1654
தென்னாபிரிக்க துடுப்பாட்ட வீரர்களை மிரட்டும் தகுதி இந்தியக் கிரிக்கெட் அணியின் இளம் சகலதுறை வீரரான ஹர்திக் பாண்ட்யாவுக்கு மட்டுமே உள்ளது என இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். 3 டெஸ்ட், 6 ஒருநாள், 3 ரி-20 போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய அணி, தென்னாபிரிக்கா...
In கிாிக்கட்
November 23, 2017 9:18 am gmt |
0 Comments
1347
இந்தியக் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான ஹர்திக்  பாண்ட்யாவின் அண்ணன் குருணால்  பாண்ட்யா திருமண பந்தத்தில் இணையவுள்ளார். இவரது திருமணம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 27ஆம் திகதி மும்பையில் நடைபெறவுள்ளது. திருமண விழாவில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்கவுள்ளனர். ஒரு நண்பர் மூலம் அறிம...
In கிாிக்கட்
November 16, 2017 7:17 am gmt |
0 Comments
1679
இலங்கை அணிக்கெதிரான தொடரில், முன்னணி வீரர்கள் சிலருக்கு ஒய்வு கொடுக்கப்பட்டமை குறித்து நிருபர்கள் வினவியதால் இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி கடும் கோபமடைந்துள்ளார். ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது குறித்து கோஹ்லியிடம் கேள்வி எழுப்பிய போது, “பணிச்சுமை பற்றி பேசவேண்டி...
In கிாிக்கட்
November 10, 2017 3:11 pm gmt |
0 Comments
2055
இலங்கை அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்திய அணியில் இடம்பிடித்து வந்த சகலதுறை வீரரான ஹர்திக் பாண்ட்யாவிற்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் நீண்டநாள் அணியில் இடம்பெறாது இருந்த அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் அணியில் சேர்...
In கிாிக்கட்
October 30, 2017 10:36 am gmt |
0 Comments
5040
இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல் ரி-ருவென்ரி கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிவரும் சகலதுறை வீரரான ஹர்திக் பாண்ட்யா, அவ் அணியிலிருந்து விலக தீர்மானித்துள்ளார். பந்து வீச்சு மற்றும் துடுப்பாட்டத்தில் எதிரணி வீரர்களை மிரட்டி வரும் பாண்ட்யாவின் மவுசு அதிகரித்துள்ளதாலேயே அவர் இந்த முடி...
In கிாிக்கட்
September 27, 2017 4:51 am gmt |
0 Comments
2566
இந்தியக் கிரிக்கெட் அணியின் இளம் சகலதுறை வீரரான ஹர்திக் பாண்ட்யா தனது கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றியிருப்பதாக அணியின் முன்னாள் தலைவர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார். சமீபகாலமாக அதிரடியின் மூலம் பலகோடி இரசிகர்களை தனது வலையில் வீழ்த்தியுள்ள ஹர்திக் பாண்ட்யா, தற்போது அவுஸ்ரேலிய அணிக்கெதிரான தொடரில் அபாரமாக...