Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Health

In நல்வாழ்க்கை
November 14, 2017 12:29 pm gmt |
0 Comments
1194
நெல்லிக்காயை, ஜூஸ் செய்து காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் புரோட்டீன்களின் அளவை அதிகரித்து, கொழுப்புக்களின் அளவைக் குறைத்து, உடல் பருமன் ஏற்படுவதை தடுக்கிறது. எலும்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். அதிகப்படியான சூட்டைக் குறைத்து, உடலை எப்போதும் குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள...
In இலங்கை
October 29, 2017 3:13 pm gmt |
0 Comments
1172
மலையக வரலாற்றை திருப்பி பாரத்தால், மலையகத்தின் அபிவிருத்தியில் ஐக்கிய தேசிய கட்சியே பாரியளவில் செயல்பட்டு உள்ளது என மலைய மக்கள் முண்னனியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்தும் பெருந்தோட்ட...
In உணவு
October 24, 2017 11:56 am gmt |
0 Comments
1285
தேவையான பொருட்கள் வாழைக்காய் -2 மஞ்சள்தூள் – 1மேசைக்கரண்டி மிளகாய்த்தூள் – 1மேசைக்கரண்டி கறிவேப்பிலை – சிறிதளவு எண்ணெய் , உப்பு – தேவையான அளவு செய்முறை வாழைக்காயைத்தோல் சீவி மெல்லிய வட்டங்களாக வெட்டி மஞ்சள்தூள் போட்டு கலக்கவும் அதன் பின்னர் அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்...
In இந்தியா
October 7, 2017 6:11 am gmt |
0 Comments
1163
டெங்குவை கட்டுப்படுத்த சரியான நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கவில்லை என தி.மு.க செயல் தலைவர் மு.க ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை)கொளத்தூர் தொகுதியில், டெங்குக் காய்ச்சல்குறித்து ஆய்வுமேற்கொண்ட மு.க ஸ்டாலின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு...
In இலங்கை
October 3, 2017 3:17 pm gmt |
0 Comments
2021
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகள் மற்றும் அங்குள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் இன்று (செவ்வாய்க்கிழமை) திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தலைமையில் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார ...
In நல்வாழ்க்கை
October 3, 2017 11:25 am gmt |
0 Comments
1159
நாளைய தினம் என்ன நடக்கும் என்பது எவருக்குமே தெரியாது. ஒரு காலத்தில் நூறுகளைத் தாண்டி வாழ்ந்தவர்களும் இப்போது குறுகிய காலத்தில் மரணத்தை அணைத்துக் கொள்கின்றனர். 30 வயதிற்கு மேல் எதிர்காலத்தில் வாழ்வது என்பது சாத்தியமற்ற இலக்காகக் கூட தோன்றி விடலாம். இதில் மாரடைப்பு என்பதே மனித உயிரைப்பறிப்பதில் முக்கிய...
In நல்வாழ்க்கை
September 28, 2017 9:53 am gmt |
0 Comments
1513
உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்குவது எப்படி? தற்போது நிலவி வரும் காலநிலை மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம்(வெப்பம்) ஏற்படுகிறது. நமது உடலில் வெப்பம் குடிகொள்ளும் போது, நம் தலை முடி முதல் கால் வரை உள்ள அனைத்தும் ஆரோக்கியத்தை இழக்கிறது. இதன் தாக்கத்தால் முகப்பரு, தோல் விய...
In நல்வாழ்க்கை
September 22, 2017 9:28 am gmt |
0 Comments
1127
கோப்பி விதையை வறுக்கும் போது அதிலிருக்கும் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள் எல்லாம் நீங்கிடும். ஆனால் அவை தான் உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. வறுக்காமல் பச்சையாக அப்படியே கோபி விதையை பயன்படுத்தி கோப்பி தயாரித்து குடிப்பதால் ஏராளமான நன்மைகள் ஏற்படும். கோப்பி விதையில் இருக்கும் க்ளோரோஜெனிக் ஆசிட் நம் உடலின் மெட்ட...
In நல்வாழ்க்கை
September 13, 2017 12:57 pm gmt |
0 Comments
1242
மரக்கறிகளில் நார்ச்சத்து, விட்டமின், கனிம சத்துகள் உள்ளிட்ட உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான எண்ணற்ற சத்துகள் உள்ளன. பச்சை மற்றும் செம்மஞ்சள் நிறத்திலான காய்கறிகளை நாம் அதிகம் உண்பதால் தொண்டை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதில் தப்பிக்கலாம். இந்த வகை காய்கறிகளில் பீட்டா கரோட்டின், உடலுக்கு தேவை...
In இலங்கை
August 31, 2017 11:26 am gmt |
0 Comments
1106
கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு நோய் பரவும் அபாய நிலை காரணமாக சுகாதாரத் துறையினர் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு உதவியாக மன்னார் பிராந்திய தொற்று நோய் விஞ்ஞான மருத்துவ அதிகாரி சுதாகர் தலைமையிலான டெங்கு விசேட நடவடிக்கைப் பிரிவினர் இன்று (வியழக்கிழமை) களமிறங்கியுள்ளனர். இந்த குழுவினர...
In நல்வாழ்க்கை
August 22, 2017 11:08 am gmt |
0 Comments
1185
நோய் இல்லாத மனிதனாக இருக்க வேண்டும் என்றால் எப்போதும் உற்சாகமாக உடற்பயிற்சியை செய்யுங்கள். நாம் அன்றாடம் செய்யும் செயலிலேயே உடற்பயிற்சி உள்ளது. ஆரோக்கியம் என்னும் சொத்து எப்போதும் நம்முடன் இருக்க வேண்டும் என்றால், மிதமான உணவோடு உடற்பயிற்சியும் அவசியம். பொதுவாக குடும்பத்தில் ஒருவர் மட்டும் தனியாக நடைப...
In இலங்கை
August 20, 2017 4:08 am gmt |
0 Comments
1236
சர்வதேசத்தின் அடிமைகளாக உள்ள சிலரே தன்னை அடிப்படைவாதி என்ற பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டியில் மல்வத்து பீட மகாநாயக்கர்களை சந்திக்க சென்றிருந்தபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “அமைச்சுப் பதவியை துறப்பதற்கு...
In நல்வாழ்க்கை
August 18, 2017 9:15 am gmt |
0 Comments
1160
கண்களில் புருவ முடி எடுப்பதற்கு அழகுக்கலை நிலையங்களில் நூல் தான் பயன்படுத்துவார்கள். ஆனால் வீட்டிலேயே புருவம் எடுத்துக் கொள்ளும் பெண்கள் பிளேட் அல்லது மின்சாரக் கட்டரினை பயன்படுத்துவார்கள். அந்த வகையில் மின்சாரக் கட்டரினை பயன்படுத்தி புருவ முடி மாத்திரமின்றி கன்னங்களில் உள்ள முடிகளையும் அகற்றுவார்கள்...
In நல்வாழ்க்கை
August 16, 2017 10:03 am gmt |
0 Comments
1172
மாதவிடாய்காலத்தில் பெரும்பாலான பெண்கள் பயன்படுத்துவது கடைகளில் விற்கும் கெமிக்கல் மற்றும் பிளாஸ்ரிக் தன்மையுடைய நப்கின்களை தான். ஆனால் அவை எமது உடலில் பல்வேறுபட்ட இன்னல்களை ஏற்படுத்தவல்லவை என்பதை அறியாமல் இலகுவானது என்பதை மட்டும் நினைவில் வைத்திருப்பது தவறான விடயம் அல்லவா? ஆம்.. கடைகளில் கிடைக்கும் ந...
In இலங்கை
August 3, 2017 3:33 pm gmt |
0 Comments
1141
மன்னார் முருங்கன் வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட சத்திர சிகிச்சைப்பிரிவு மற்றும் வைத்திய உத்தியோகஸ்தர்களுக்கான தங்குமிடம் ஆகியவற்றை வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் இன்று (வியாழக்கிழமை) வைபவ ரீதியாக திறந்து வைத்தார். சுமார் 30 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட குறித...
In இலங்கை
July 27, 2017 9:30 am gmt |
0 Comments
1588
தெனியாய என்சல்வத்த தமிழ் வித்தியாலயத்தில் பாடசாலை மாணவர்களுக்காண சுகாதார மேம்பாட்டு வேலைத்திட்டம் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. குறித்த செயற்திட்டத்தை மனிதவள அபிவிருத்தி அமைச்சு இதணை ஏற்பாடு செய்திருந்தது. பாடசாலை மாணவர்களின் சுகாதார சம்மந்தமாக சிறப்பு வேலைத்திட்டம் இடம்பெற்றதோடு சுகாதாரமான முறைய...
In நல்வாழ்க்கை
July 5, 2017 9:38 am gmt |
0 Comments
1148
 ஆண்கள், பெண்கள் என்று வேறுபாடின்றி  எல்லோருமே பாதங்களை பராமரிப்பது அவசியம். காரணம் பாதங்களில் சுத்தம் பேணப்படாத சந்தர்ப்பத்தில், பித்தவெடுப்பு போன்ற உபாதைகள் மற்றும், எக்ஸிமா கூட வருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. அத்தோடு நாம் எவ்வளவு அழகாக இருப்பினும், கால்களும் அந்தளவிற்கு பராமரிக்கப்படாத பட்சத்தில் ...
In நல்வாழ்க்கை
May 25, 2017 12:38 pm gmt |
0 Comments
1244
மஞ்சள் கிருமிகளிடமிருந்தும், தொற்றுக்களிடமிருந்தும், பல்வேறு சரும நோய்களிடமிருந்தும் நம்மை காப்பாற்றும். இந்நிலையில் வெயிலில் செல்வதால் உண்டாகும் கருமையை போக்க வாரம் ஒருமுறை அல்லது இருமுறை மஞ்சள் பேக் போடலாம். இதனால் சருமம் மிக பொலிவாக மாறி சரும பிரச்சனைகள் சரியாகிவிடும். அந்தவகையில் மஞ்சள் பேக் எப்ப...
In கனடா
May 21, 2017 12:32 pm gmt |
0 Comments
1184
இலங்கையின் கிழக்கு மாகாண சுகாதாரத் துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் கனடா வைத்தியர்கள் குழுவொன்று இலங்கை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரை சந்தித்து கலந்துரையாடலை முன்னெடுத்துள்ளது. குறித்த சந்திப்பு இலங்கையின் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இல...