Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Health Minister Rajitha Senaratne

In இலங்கை
December 4, 2017 10:38 am gmt |
0 Comments
1203
பாவனையில் உள்ள மருந்துப் பொருட்களில் 80 சதவீதமானவை அடுத்த வருடம் முதல் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அரச மருந்து கூட்டுத்தாபனம் இதுவிடயம் தொடர்பில் 38 ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளதாக க...
In இலங்கை
November 22, 2017 3:28 pm gmt |
0 Comments
1214
தேசிய வைத்தியத்துறை தொடர்பான சர்வதேச கண்காட்சியும் மாநாடும் நாளை (வியாழக்கிழமை) கொழும்பில் ஆரம்பமாகவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இன்று (புதன்கிழமை) இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில...
In இலங்கை
November 17, 2017 7:37 am gmt |
0 Comments
1095
உலகின் பிரபல நபரான பில்கேட்ஸை, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன சந்தித்துக் கலந்துரையாடியுள்ளதாக அமைச்சரின் ஊடகப்பிரிவு இன்று (வெள்ளிக்கிழமை) செய்தி வெளியிட்டுள்ளது. அபுதாபியில் நடைபெற்ற உலக சுகாதார அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்டபோதே அமைச்சர் ராஜித சேனாரத்ன குறித்த மாநாட்டில் கலந்து கொண்ட உலகின் ...
In இலங்கை
October 30, 2017 5:16 pm gmt |
0 Comments
1244
மென் பாணங்களிலுள்ள சீனியின் அளவை குறைக்க புதிய வரி திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “சீனி நுகர்வைக் கட்டுப்ப...
In இலங்கை
October 8, 2017 2:15 am gmt |
0 Comments
1382
சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, தொழில் நுட்ப உலகில் முன்னணியில் திகழும் மைக்ரோ சொப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்சை சந்திக்கவுள்ளார். இச்சந்திப்பானது எதிர்வரும் நவம்பர் மாதம் 15ஆம் திகதி அபுதாபியில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சந்திப்பின் போது தொழில் நுட்ப ரீதியிலான நடவடிக்கைகள் ம...
In இலங்கை
September 24, 2017 10:28 am gmt |
0 Comments
1165
நுவரெலியா வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட குருதி தூய்மையாக்கல் பிரிவு, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் ஆகியோரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நெதர்லாந்து நாட்டின் உதவியுடன் 37 மில்லியன் யூரோ செலவில் அமைக்கப்பட்டு வரும் நுவரெலியா வைத்தியசாலையி...
In இலங்கை
September 24, 2017 8:45 am gmt |
0 Comments
1201
அபிவிருத்தி செய்யப்பட்டு வரும் நுவரெலியா வைத்தியசாலையின் வேலைத்திட்டங்களைப் பார்வையிடுவதற்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நேரடி விஜயம் ஒன்றினை நேற்றையதினம் (சனிக்கிழமை) மேற்கொண்டார். கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணனின் வேண்டுகோளுக்கு அமைய நெதர்லாந்து நாட்டின் உதவியுடன் 37 மில்லியன் யூரோ செ...
In இலங்கை
September 18, 2017 12:33 pm gmt |
0 Comments
1378
வெலிக்கடை சிறைச்சாலையின் பிரதான வைத்திய அதிகாரி நிர்மலி தேநுவர இன்று (திங்கட்கிழமை) கொழும்பு தேசிய வைத்திய சாலைக்கு இடம் மாற்றப்பட்டுள்ளார். குறித்த வைத்தியருக்கு எதிராக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு சமர்ப்பிக்கப்பட்ட புகாரின் அடிப்படையிலேயே மேற்படி இடமாற்றம் இடம்பெற்றுள்ளது. வெலிக்கடைச் சிறை...
In இலங்கை
September 4, 2017 10:30 am gmt |
0 Comments
1218
அரச மருத்துவமனைகளில் சாதாரண பொதுமக்களுக்கு தற்போது அனைத்து வசதிகளும் இலவசமாக வழங்கப்படுவதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரட்ன தெரிவித்துள்ளார். அம்பாறை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும், இலவச சுகாதார சேவை சமகாலத்தில் நாட்டில் அனுகூலமான ...
In இலங்கை
August 21, 2017 4:31 am gmt |
0 Comments
1262
கூட்டு எதிர்க்கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். பதுரெலியா மோரபிட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “மிகப் பெரிய ஊழல், மோசடிகள், மனித கொலைகள் தொடர...
In இலங்கை
August 7, 2017 2:57 am gmt |
0 Comments
1403
சுகாதாரத்துறையை தனியாா் மயப்படுத்த நாம் எத்தனிக்கவில்லை. திறந்த பொருளாதார கொள்கைகளுக்கேற்ப ஏனைய உலக நாடுகளுடன் போட்டியிடவே தயார்ப்படுத்துகின்றோம் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் ...
In இலங்கை
July 29, 2017 2:52 am gmt |
0 Comments
1576
நாடாளுமன்றத்தில் பெற்றோல் விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் சம்பந்தமாக இடம்பெற்ற வாக்கெடுப்பில், தோல்வியை முன்கூட்டியே அறிந்துக்கொண்டதாலேயே கூட்டு எதிரணியினர் குழப்பத்தை ஏற்படுத்தியதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குற்றஞ்சாட்டியுள்ளார். அரசாங்க தகவ...
In இலங்கை
April 8, 2017 5:30 am gmt |
0 Comments
1135
புத்தளம் ஆதார வைத்தியசாலையின் அடிப்படை வசதிகளை நிவர்த்தி செய்யுமாறு கோரியும், வைத்தியசாலையை மாவட்ட பொது வைத்தியசாலையாக தரம் உயர்த்த கோரியும் புத்தளத்தில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. புத்தளம் நகர மத்தியில் அமைந்துள்ள பிரதான சுற்று வட்டத்துக்கு அருகில் நேற்று (வெள்ளிக்கிழமை) இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடு...
In இலங்கை
February 18, 2017 2:17 pm gmt |
0 Comments
1324
இலங்கையில் வருடத்துக்கு 25000 பேர் வரையில் புகைத்தலால் இறப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தகவல் வெளியிட்டுள்ளார் சுகாதார அமைச்சில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியளாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், இந்நாட்டில் ...
In இலங்கை
December 4, 2016 3:19 pm gmt |
0 Comments
1522
நுளம்புகள் பெருகும் வகையில் சுற்றுச்சூழலை வைத்திருப்பவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை 25,000 ரூபாய் வரை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். டெங்கு நோயை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் குறித்து ஆராயும் பொருட்டு, கம்பஹா சுகாதார சேவை பணிமலைக்கு நேற்று (சன...