Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

heavy snow

In ஐரோப்பா
January 18, 2018 7:31 am gmt |
0 Comments
1077
வட அயர்லாந்தில் கடும் பனி மூட்டமான காலநிலை தொடர்ந்து வருகின்ற நிலையில், குறித்த பகுதிக்கு வானிலை ஆய்வு மையத்தினால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று (புதன்கிழமை) குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், அது இன்றுவரை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. சிலவேளைகளில் வானிலையில் மாற்றம் நி...
In இந்தியா
January 1, 2018 6:19 am gmt |
0 Comments
1202
டெல்லியில் நிலவும் கடும் பனி மூட்டம் காரணமாக, டெல்லி விமான நிலையத்தில் இன்று (திங்கட்கிழமை) விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவுவதுடன், முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனி மூட்டம் இருப்பதால் வ...
In இங்கிலாந்து
February 28, 2017 7:18 am gmt |
0 Comments
1418
வேல்ஸில் இன்று (செவ்வாய்கிழமை) கடும் பனிப்பொழிவு ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக மெட்ரோ பொலிற்றன் அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், அடை மழை மற்றும் ஆலங்கட்டி மழை என்பனவும் பெய்யலாம் என பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, வேல்ஸின் பல பகுதிகளில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்...
In ஆசியா
February 22, 2017 7:52 am gmt |
0 Comments
1200
வடக்கு சீனாவில் வீசிய கடுமையான பனிப்பொழிவு காரணமாக சீனாவின் மங்கோலியா தன்னாட்சி பகுதிகள் மற்றும் ஷாங்ஸி மாகாணத்தின் பல பகுதிகளிலும் நேற்று (செவ்வாய்க்கிழமை) போக்குவரத்துக்கள் ஸ்தம்பிதம் அடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. மங்கோலியா தன்னாட்சி பகுதியிலுள்ள ஹோங்சோட் உள்ளிட்ட பல நகரங்களிலும் மற்றும் ஷாங்ஸி ...
In ஐரோப்பா
January 18, 2017 5:54 am gmt |
0 Comments
1196
கடந்த ஆண்டு பாரிய நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட இத்தாலியின் மத்திய பகுதி தற்போது, கடும் பனிப்பொழிவு மற்றும் குறைந்த வெப்பநிலையின் பிடியில் சிக்கி தவிக்கின்றது. கடந்த 2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தினால் மோசமாக பாதிக்கப்பட்ட மார்ஷ் மற்றும் லஸியோ நகரங்கள் மற்றும் கடந்த 2009 ஆம் ஆண்டு ஏற்பட்...
In இங்கிலாந்து
January 14, 2017 7:32 am gmt |
0 Comments
1251
வடக்கு அயர்லாந்தில் ஏற்பட்டுள்ள கடும் பனிபொழிவு காரணமாக தரைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன்  ரயில் போக்குவரத்தும் பாதிப்புற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் பனிபொழிவுடன் கூடிய   குளிர் மற்றும் அதிவேகக் காற்று காரணமாக வடக்கு அயர்லாந்தின் பல பகுதிகளில் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள...
In ஆசியா
November 21, 2016 7:20 am gmt |
0 Comments
1152
Video script சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வீசும் கடும் பனியினால் மாகாணத்தின் போக்குவரத்துக்கள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடும்பனியால் சூழ்ந்திருந்த மாகாணத்தில் பெரும்பாலான நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து தெளிவற்ற நிலையில் காணப்பட்டதால் வாகனங்கள் இரவு ம...
In ஆசியா
November 14, 2016 8:36 am gmt |
1 Comment
1175
வடமேற்கு சீனாவின் ஜின்ஜியாங் தன்னாட்சிப் பிராந்தியத்தில் அமைந்துள்ள Tacheng, அல்டாய் பிராந்தியம் மற்றும் கஸாக் தன்னாட்சிப் பிராந்தியம் ஆகியவற்றை கடந்த 10 ஆம் திகதிமுதல் தாக்கிவரும் கடும் பனிப்பொழிவில் சிக்கிய வாகனங்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடும் பனிப்பொழிவி...