Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

hospital

In இலங்கை
June 21, 2018 11:39 am gmt |
0 Comments
1039
மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ள 5 பிரதேச வைத்தியசாலைகள் ,இவ்வாண்டுக்குள் திறக்கப்பட்டவுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கே. முருகானந்தன்  தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் ,இடம்பெற்று வரும் சுகாதார சேவைகள் அபிவிருத்தி செயற்திட்டங்கள் சம்ப...
In இந்தியா
June 20, 2018 9:21 am gmt |
0 Comments
1083
எய்ம்ஸ் மருத்துவமனை தங்கள் பகுதிக்கு தான் வர வேண்டும் என,  தமிழகத்தை சேர்ந்த பல்வேறு பகுதி மக்களும் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், மதுரையில் எய்ம்ஸ் அமைவது உறுதியாகியுள்ளது. தமிழக மக்கள் எதற்காக எய்ம்ஸ் மருத்துவமனையை விரும்புகிறார்கள் என்பது பலரது கேள்வியாகவும் உள்ள நிலையில், எய்ம்ஸ் தொடர்பிலான மக்...
In இலங்கை
June 18, 2018 10:23 am gmt |
0 Comments
1095
இருதய நோயால் பாதிப்பிற்குள்ளாகி கடந்த மாதம்  மரணமடை  சிறுமியின் சகோதரியும் சற்றுமுன் இருதய நோயினால் மரணமடைந்துள்ளார். வவுனியா கரப்பன்காட்டை சேர்ந்த ரியோன் தம்பதிகளின் இரண்டு பெண் குழந்தைகளும் இருதய நோயினால் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்துள்ள நிலையில் கடந்த 22.05.2018 அன்று சகோதரிகளில் 8 வயதா...
In இலங்கை
June 16, 2018 9:07 am gmt |
0 Comments
1173
வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட குழந்தைக்கு, உடனடியாக சிகிச்சை வழங்க வைத்தியர் மறுத்த சம்பவமொன்று மல்லாவி அரச வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. கடும் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட நிலையில் தமது இரண்டரை வயது குழந்தையுடன் இன்று (சனிக்கிழமை) காலை வைத்தியசாலையை அணுகியபோது, வரிசையில் காத்திருந்து வருமாறு வ...
In இலங்கை
June 12, 2018 7:21 am gmt |
0 Comments
1044
வெலிமடை கல்வி வலயத்திற்குட்பட்ட வங்கியகும்புற மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் 18 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் பொரலந்தை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (திங்கட்கிழமை) பிரதேசத்தில் நிலவி வருகின்ற பலத்த காற்று காரணமாக, பாடசாலைக்கு அருகிலுள்ள மரமொன்றிலிருந்த குளவி கூடு க...
In இலங்கை
June 6, 2018 5:05 am gmt |
0 Comments
1065
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவிலுள்ள சல்லி பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் 7 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் இந்த சம்பவம் தொடர்பில் 3 பேரை கைது செய்துள்ளதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்தில் ஆலய உற்சவம் இடம்பெற்று வருகின்ற நிலையில் நேற்று (...
In இலங்கை
June 5, 2018 12:57 pm gmt |
0 Comments
1059
மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட  பிரிவில் காலை மாலை இருநேர திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவத் திட்டம் உடனடியாக அமுல்படுத்தப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் என். மணிவண்ணன் தெரிவித்தார். மட்டக்களப்பு நகரில் வசிக்கும் பொது மக்களினதும் மற்றும் நகருக்கு நாளாந்தம் வந்து செல்லும் ஆயிரக்கணக்கானோர...
In கனடா
June 1, 2018 9:26 am gmt |
0 Comments
1044
ஸ்காபரோ பகுதியில் அமைந்துள்ள தனித்த வீடு ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில், ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் பயிலும் வெளிநாட்டு மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோர்னிங் சைட் அவனியூ மற்றும் எல்ஸ்மீர் வீதிப் பகுதியில் நேற்று முன் தினம் (புதன்கிழமை) குறித்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இத்தீ வி...
In இலங்கை
May 24, 2018 8:20 am gmt |
0 Comments
1238
கிழக்கு மாகாணத்தில் அதி நவீன வசதிகளுடனான தனியார் வைத்தியசாலை ஒன்றை அமைப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்று வருவதாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸிர் அஹமத் தெரிவித்துள்ளார். தொழிலதிபரான முன்னாள் முதலமைச்சரின் கொழும்பு அலுவலகத்தில் இதன் முதற்கட்ட கலந்துரையாடல் நேற்று (பு...
In இலங்கை
May 22, 2018 11:24 am gmt |
0 Comments
1047
கல்முனை பகுதியிலுள்ள அஸ்ரப் வைத்தியசாலையின் ஆய்வு கூடத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் தீ ஏற்பட்டுள்ளது. இதன்போது குறித்த தீயை கல்முனை மாநகரசபை தீயணைப்புப்பிரிவு மற்றும் வைத்தியசாலையின் சுகாதார தொழிலாளர்கள் இணைந்து விரைவாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதனால் பாரிய பொருள் சேதம் தவிர்க...
In ஐரோப்பா
May 20, 2018 7:52 am gmt |
0 Comments
1047
கிரேக்கத்தின் இரண்டாவது பெரிய நகரான தெசலோனிகியின் மேயர் பொதுமக்களால் தாக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதலாம் உலகப் போரில் துருக்கியர்களால் கிரேக்க மக்கள் கொல்லப்பட்டதன் நினைவுதினம் நேற்று (சனிக்கிழமை) அனுஸ்டிக்கப்பட்டது. குறித்த ...
In விளையாட்டு
May 14, 2018 5:08 am gmt |
0 Comments
1195
பிரித்தானிய ரக்பி வீரர் ஒருவர் இலங்கையில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று (திங்கட்கிழமை) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஹாவட் தோமஸ் அன்ட்ரூ எனும் 26 வயதுடைய ரக்பி வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும், ஒரு பிரித்தானிய வீரர் உயிராபத்தான நிலைய...
In இலங்கை
May 11, 2018 5:39 am gmt |
0 Comments
1152
திருகோணமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறிமாபுர பிரதேசத்தில்   துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். கார் ஒன்றில் வந்த இருவரால் இன்று (வியாழக்கிழமை) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட முன்பே உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர...
In இலங்கை
May 10, 2018 4:29 pm gmt |
0 Comments
1170
யாழ்ப்பாணம் போதனாவைத்தியசாலையின் 3 மாடிக்கட்டடத்தில் புனர்வாழ்வு மத்திய நிலையத்தை நிர்மாணித்தல் மற்றும் உபகரணங்களை வழங்குவதல் தொடர்பில் 3 வருட பயிற்சியை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இலங்கையிலுள்ள இயற்கை சுகாதார சேவை மத்திய நிலையமாவதுடன் ,யாழ்ப்பாணம் ப...
In உதைப்பந்தாட்டம்
May 6, 2018 7:33 am gmt |
0 Comments
1064
இங்கிலாந்தை சேர்ந்த பிரபல கால்பந்து அணியான மென்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியின் முன்னாள் மேலாளர் சர் அலெக்ஸ் பெர்குசன் மூளை இரத்த அழுத்தத்தினால் அவசர அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அவசரமாக மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தற்போது அவரது உடல்நிலையில...
In கனடா
April 21, 2018 6:25 am gmt |
0 Comments
1054
வெக்ஸ்ஃபோர்ட் பார்க்கின் கிழக்கு லோரன்ஸ் அவனியு மற்றும் வார்டன் அவனியூ பகுதியில் இடம்பெற்ற, துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வர்த்தக நிலையம் ஒன்றின் அருகே நேற்று (வெள்ளிக்கிழமை) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது...
In கனடா
April 20, 2018 10:35 am gmt |
0 Comments
1053
மிசிசாகாவின் வின்ஸ்டன் சர்ச்சில் பவுல்வர்ட் பகுதியில் ஏற்பட்ட விபத்தில், இருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட இருவருக்கும் ஆபத்தான காயங்கள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ள போதும், அவர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று...
In கனடா
April 19, 2018 12:41 pm gmt |
0 Comments
1050
ரொறன்ரோ கிழக்கில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில், படுங்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். சுயநினைவற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 70 வயது முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
In உலகம்
April 17, 2018 5:16 am gmt |
0 Comments
1158
சிரியாவின் டூமா நகர மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் இரசாயன நச்சுத்தன்மையின் அறிகுறிகள் கண்டறியப்படவில்லை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். டூமா நகரில் இரசாயன தாக்குதல் நடத்தப்பட்டதாக சர்வதேச நாடுகள் சந்தேகம் வெளியிட்டுவரும் நிலையில் இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. டூமா நகரில் இடம்பெற்ற தா...