Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

immigrants

In இங்கிலாந்து
July 16, 2018 7:43 am gmt |
0 Comments
1053
பிரெக்சிற்றின் பின்னர் ஆயிரக்கணக்கான ஐரோப்பிய ஒன்றிய குடியேற்றவாசிகள் பிரித்தானியாவில் வசிப்பதற்கான உரிமையை இழக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தை தளமாகக் கொண்ட ஒரு அமைப்பின் புதிய ஆய்வறிக்கையொன்றிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்திலிரு...
In அமொிக்கா
July 11, 2018 4:27 am gmt |
0 Comments
1097
அமெரிக்காவிற்குள் நுழைந்த குடியேற்றவாசிகளிடமிருந்து குடிவரவு அதிகாரிகளினால் பிரிக்கப்பட்ட குழந்தைகளை பெற்றோரிடம் ஒப்படைக்க உடனடி நடவடிக்கை எடுக்க தவறினால், அபராதங்களை எதிர்நோக்க நேரிடுமென அமெரிக்க நீதிபதி எச்சரித்துள்ளார். ஐந்து வயதிற்குட்பட்ட 63 குழந்தைகளை பெற்றோரிடம் ஒப்படைக்க நேற்று (செவ்வாய்க்கிழ...
In ஐரோப்பா
June 25, 2018 5:24 am gmt |
0 Comments
1056
குடியேற்றவாசிகளின் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பிரஸ்சல்சில் ஒன்றுகூடியுள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற உத்தியோகப்பூர்வமற்ற சந்திப்பானது, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜீன் க்ளோட்-ஜங்கரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டத்தில் கலந்...
In ஐரோப்பா
June 21, 2018 7:32 am gmt |
0 Comments
1153
ஆவணமற்ற குடியேற்றவாசிகளுக்கு ஆதரவளிப்போருக்கு சிறைத்தண்டனை விதிக்கும் வகையிலான ஒரு சர்ச்சைக்குரிய சட்டமூலம் ஹங்கேரியா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. உரிமை குழுக்கள் மற்றும் அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்களை இலக்காகக் கொண்ட இந்த சட்டமூலமானது, சர்வதேச அகதிகள் தினமான நேற்று (புதன்கிழமை) நிறைவேற்ற...
In ஐரோப்பா
May 30, 2018 6:52 am gmt |
0 Comments
1055
பரிஸில் தற்காலிக முகாம்களில் வசித்துவரும் நூற்றுக்கணக்கான குடியேற்றவாசிகளை வெளியேற்றும் பணிகளை பொலிஸார் இன்று (புதன்கிழமை) ஆரம்பித்துள்ளனர். குடியேற்றவாசிகளின் இருப்பு தீவிர வலதுசாரி கட்சிகளின் எழுச்சியை தூண்டியுள்ள நிலையில், குடியேற்றவாசிகள் பிரச்சினையை சமாளிக்க ஐரோப்பிய அரசியல்வாதிகள் தொடர்ந்து போர...
In ஐரோப்பா
January 11, 2018 9:43 am gmt |
0 Comments
1119
2018ஆம் ஆண்டிற்கான முதலீடுகள், வளர்ச்சி மற்றும் குடியேற்றவாசிகள் ஆகிய விடயங்கள் குறித்து கலந்தாலோசிக்கும் வகையில் தெற்கு ஐரோப்பிய ஒன்றிய மாநிலங்களின் தலைவர்கள் கூடியுள்ளனர். குறித்த தலைவர்களுடனான சந்திப்பு நேற்று (புதன்கிழமை) ரோமில் இடம்பெற்றது. சந்திப்பில் கலந்துக் கொள்வதற்காக பிரான்ஸ், கிரேக்கம், ஸ...
In ஐரோப்பா
September 28, 2017 11:38 am gmt |
0 Comments
1337
மத்தியத்தரைக்கடல் பகுதியிலிருந்து சுமார் 200-இற்கும் அதிகமான குடியேற்றவாசிகள் லிபிய கடலோர காவற்படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். சீரற்ற வானிலை காரணமாக அவர்கள் பயணித்த படகுகள் சேதமடைந்த நிலையில், நடுக்கடலில் தத்தளித்துவந்த குடியேற்றவாசிகள் நேற்று (புதன்கிழமை) மீட்கப்பட்டுள்ளனர். இத்தாலி கடலோர காவற்படையின...
In ஐரோப்பா
August 30, 2017 7:53 am gmt |
0 Comments
1257
கிரேக்க தீவான லெஸ்பொஸ்ஸிற்கு 225 குடியேற்றவாசிகள் கடல் மார்க்கமாக தப்பிச்செல்ல முயற்சித்த நிலையில், அவர்களை துருக்கி கடலோர காவற்படையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். நான்கு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளின்போதே, இவ்வாறு குடியேற்றவாசிகளின் முயற்சி முறியடிக்கப்பட்டதாக அதிகாரிகள் நேற்ற...
In கனடா
August 21, 2017 11:22 am gmt |
0 Comments
1290
சிறுபான்மை, கோபக்கார இனவாத விரக்திக் குழுக்களின் செயற்பாட்டால், குடியேற்றவாசிகள் தொடர்பான கனடாவின் நிலைப்பாட்டை மாற்ற முடியாது என பிரதமர் ஜஸ்ரின் ரூடோ தெரிவித்துள்ளார். கனடாவிற்கான புகலிடக் கோரிக்கையாளர்களின் வருகையை கண்டித்து நேற்று பேரணி இடம்பெற்ற நிலையில், அது தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து ...
In ஐரோப்பா
August 12, 2017 8:13 am gmt |
0 Comments
1295
மத்தியதரைக்கடலில் வரும் போது மூழ்கி உயிரிழந்த 13 குடியேற்றவாசிகள் தொடர்பில், ஜேர்மனிய நீதிமன்றத்தால் மூவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த தீர்ப்பு நேற்று (வெள்ளிக்கிழமை) வழங்கப்பட்டுள்ளது. தண்டனை விதிக்கப்பட்ட மூவரும் துருக்கியில் இருந்து ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேற்றவாசிகளை கடத்த...
In கனடா
August 8, 2017 11:50 am gmt |
0 Comments
1261
எல்லையை கடந்து கனடாவிற்குள் வரும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையில், புகலிடக் கோரிக்கையாளர்களுக்கென மொன்றியலில் மற்றுமொரு தங்குமிட முகாம் அதிகாரிகளினால் திறக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் திறக்கப்பட்ட குறித்த முகாமில் சுமார் 300 பேர்வரை தங்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இம்...
In ஐரோப்பா
August 7, 2017 11:37 am gmt |
0 Comments
1264
திரிப்போலி கடற்பரப்பில் பாதுகாப்பற்ற பயணம் மேற்கொண்டிருந்த நூற்றுக்கணக்கான சட்டவிரோத குடியேற்றவாசிகள் லிபிய கடலோர காவற்படையினர் மற்றும் கடற்படையினரால் மீட்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் குடியேறும் வகையில் ஆபிரிக்காவிலிருந்து படகு மூலம் பயணித்தவர்களே இவ்வாறு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ...
In ஐரோப்பா
July 15, 2017 10:19 am gmt |
0 Comments
1203
குடியேற்றவாசிகளின் வருகையின் காரணமாக 2016ஆம் ஆண்டில், ஐரோப்பிய ஒன்றியத்தின் 18 உறுப்பு நாடுகளில் மக்கள் தொகை அதிகரித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் புள்ளிவிபர அலுவலகம் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் தெரியவந்துள்ளது. அதன்படி கடந்த ஆண்டில் மாத்திரம் ஐரோப்பிய ஒன்றியத்தின் மக்கள் தொகை சுமார் 512 மி...
In ஐரோப்பா
July 5, 2017 11:58 am gmt |
0 Comments
1197
இவ்வாண்டில் மாத்திரம் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான குடியேற்றவாசிகள் மத்தியத்தரைக்கடல் ஊடாக ஐரோப்பாவிற்கு தடை விதிக்கப்பட்ட சட்டவிரோத ஆபத்தான பயணங்களை மேற்கொண்டுள்ளதாக ஐ.நா. அறிவித்துள்ளது. இது தொடர்பிலான புள்ளிவிபரங்கள் ஐ.நா.வின் சர்வதேச அமைப்பொன்றினால் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டுள்...
In உலகம்
July 2, 2017 4:37 am gmt |
0 Comments
1728
குடியேற்றவாசிகள் நெருக்கடி காரணமாக இத்தாலி தனது துறைமுகங்களை மூடுவதாக அறிவித்ததை தொடர்ந்து ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலி உட்துறை அமைச்சர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று பிரான்ஸ் தலைநகர் பரிஸில் விரைவில் நடைபெறவுள்ளது. இத்தாலிக்குச் செல்லும் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமை...
In ஐரோப்பா
June 29, 2017 10:24 am gmt |
0 Comments
1497
அகதிகள் மற்றும் குடியேற்றவாசிகளின் உயிர்களை காப்பாற்றுவது என்பது மனிதாபிமானத்தின் மறுக்க முடியாத பண்பாகும் என அகதிகளுக்கான ஐ.நா. அமைப்பின் உயர்ஸ்தானிகர் பிலிப்போ கிராண்டி தெரிவித்துள்ளார். ஜேர்மன் தலைநகர் பெர்லினில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற குடியேற்றவாசிகளுக்கான சர்வதேச மாநாடொன்றில் கலந்துக் கொண...
In ஐரோப்பா
June 27, 2017 12:29 pm gmt |
0 Comments
1253
வடக்கு இத்தாலியின் வென்டிமிக்லியா நகர எல்லை ஊடாக பிரான்சிற்குள் நுழைய முயற்சித்த சுமார் 400இற்கும் மேற்பட்ட குடியேற்றவாசிகள் மீது இத்தாலி பொலிஸார் கண்ணீர்புகை தாக்குதல் நடத்தி கைது செய்துள்ளனர். எல்லை ஊடாக பிரான்சிற்குள் நுழைய முற்பட்டவர்கள் பெரும்பாலும் சூடானை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது....
In கனடா
June 22, 2017 9:23 am gmt |
0 Comments
1168
கனடாவின் பூர்வீகக் குடிகளை விமர்சித்த கனேடிய ஆளுனர் நாயகம் டேவிட் ஜோன்ஸ்டன் மன்னிப்பு கோரியுள்ளார். கனேடிய ஆளுனர் நாயகம் டேவிட் ஜோன்ஸ்டன் கனேடிய வானொலி ஒன்றிற்கு வழங்கிய செவ்வி ஒன்றின்போது, கனடாவின் பூர்வீகக் குடிகளைக் ‘குடிவரவாளர்கள்’ எனக் குறிப்பிட்டார். கனடா எவ்வகையான நாடு என அவரிடம் க...
In ஐரோப்பா
June 14, 2017 9:33 am gmt |
0 Comments
1216
ரோம் நகருக்கான குடியேற்றவாசிகளின் வருகையை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு ரோம் மேயர் வேர்ஜினியா ராக்ஜி, இத்தாலி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். வெளிநாட்டு குடிமக்களின் தொடர்ச்சியான வருகையை நிறுத்தி வைக்குமாறு கோரி, அரசாங்கத்திற்கு எழுதியுள்ள கடிதத்திலேயே அவர் இவ்விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். ரோம்...