Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

INDIA

In இந்தியா
July 16, 2018 4:32 am gmt |
0 Comments
1017
தீய சக்திகளோடு இணைந்து ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி.தினகரனை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்களென தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மதுரையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப...
In இந்தியா
July 15, 2018 11:30 am gmt |
0 Comments
1049
விவசாயிகளை பாதிக்காத வகையில் சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தியுள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை, போயஸ் கார்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த சேலம் எட்டு வழிச்...
In இந்தியா
July 15, 2018 10:59 am gmt |
0 Comments
1031
காமராஜர் விட்டுச்சென்ற கல்வியை சிறந்த முறையில் கொண்டு செல்ல உறுதியேற்போமென தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு...
In இந்தியா
July 15, 2018 10:03 am gmt |
0 Comments
1045
சமூக வலைத்தளங்களில் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை விமர்சனம் செய்யக் கூடாதென ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிவேலே இதனை குறிப்பிட்டுள்ளார். மு.க.ஸ்டாலின் எனது சகோதரர். ஆகையால் அவர் குறித்து தவறான விமர்சனங்களை முக...
In இலங்கை
July 15, 2018 5:36 am gmt |
0 Comments
1486
1987 இல் இந்தியா மற்றும் இலங்கைக்கிடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் உட்பட அனைத்து கூட்டு ஒப்பந்தங்களிலும் கூறப்பட்டுள்ள விடயங்களைத் துரிதப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். குறித்த விடயத்தை இந்திய வெளியுறவு செயலாளர் விஜய் கோக்கலே ஊடாக இலங்கைக்கு வலியுறுத்தி...
In இந்தியா
July 15, 2018 5:34 am gmt |
0 Comments
1062
தமிழகத்தில் நடைபெற்ற லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 77,785 வழக்குகளுக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு சுமார் 262 கோடி இந்திய ரூபாய் இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மதுரை மற்றும் சென்னை உயர் நீதிமன்றக்கிளை உட்பட தமிழகத்திலுள்ள அனைத்...
In இந்தியா
July 15, 2018 5:11 am gmt |
0 Comments
1122
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பாதுகாப்பு படையினர் உயிரிழந்துள்ளனர். குறித்த துப்பாக்கி சண்டை கான்கெர் வனப்பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது. இதில் பாதுகாப்பு படையினர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில...
In இந்தியா
July 15, 2018 3:52 am gmt |
0 Comments
1061
ஆந்திராவின்பயணிகள் படகு கோதாவரி ஆற்றில் கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தில் நீரில் விழுந்து தத்தளித்து கொண்டிருந்த 26 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன் காணமற்போயுள்ள 6 பேரைத் தேடும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவ...
In இந்தியா
July 15, 2018 3:13 am gmt |
0 Comments
1063
அ.தி.மு.க.வை சிறந்த பாதையில் கொண்டுசெல்வதற்கு அதன் தலைமை பொறுப்பை தான் ஏற்கவேண்டுமென மக்கள் விரும்புவதாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணனது மகளான ஜெ.தீபா தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்...
In சினிமா
July 14, 2018 8:35 am gmt |
0 Comments
1057
தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களிடம் இடம்பிடித்த நடிகை ஆண்ட்ரியா, தற்போது தெலுங்கு படங்களில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை நிரூபிக்கும் வகையில், தெலுங்கில் சரண் தேஜ் இயக்கத்தில் வெளியாகவுள்ள ஆயுஷ்மான் பவா படத்தில் ஜெனிபர் என்ற பொப் பாடகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக த...
In விளையாட்டு
July 14, 2018 5:53 am gmt |
0 Comments
1075
இங்கிலாந்து- இந்தியா அணிகளுக்கிடையிலான நடைபெற்ற ஒருநாள் தொடரில் இந்திய அணி தலைவர் விராட் கோஹ்லி தனது ஆட்டத்தை சிறந்தமுறையில் வெளிப்படுத்தியபோது மைதானத்தில் இருந்தவாறு அவரது மனைவி அனுஷ்கா சர்மா பிளையிங் கிஸ் கொடுத்து அவரை சந்தோசப்படுத்தியுள்ளார். இவ்வாறு அவர் முத்தம் கொடுக்கும் காட்சி வலைத்தளங்களில் வ...
In விளையாட்டு
July 14, 2018 5:12 am gmt |
0 Comments
1043
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. குறித்த போட்டி லண்டன் லாட்சியில் இலங்கை நேரப்படி மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. குறித்த போட்டியை நாளை நடத்தவே திட்டமிட்டிருந்தப்போதும் உலகக்கோப்பை காற்பந்து இறுதி போட்டியை கருத்திற்கொண்டு இன்...
In இலங்கை
July 14, 2018 4:47 am gmt |
0 Comments
1033
மலையகத்தின் வீடமைப்பு முதல் கல்வி வரையான அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குமான இந்தியாவின் ஒத்துழைப்பு தொடர்ந்து நீடிக்கும் என இந்திய வெளிவிவகார செயலாளர் விஜய் கேசவ் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் நேற்று (வெள்ளிக்கிழமை) இலங்க...
In கிாிக்கட்
July 13, 2018 3:55 am gmt |
0 Comments
1059
இங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடரையும் இந்தியா வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது. குல்தீப் யாதவின் சுழற்பந்து வீச்சு மற்றும் ரோஹித் சர்மா, விராட் கோஹ்லியின் அதிரடி துடுப்பாட்டத்தினால், முதல் போட்டியில் இந்தியா 8 விக்கெட்டுக்களினால் அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகளை...
In இந்தியா
July 13, 2018 3:12 am gmt |
0 Comments
1115
இந்தியாவின் பிரபல நினைவுச்சின்னமான, தாஜ்மஹால் அமைந்துள்ள சுற்றுச்சூழலை மாசடைவிலிருந்து பாதுகாக்குமாறு, இந்திய மத்திய அரசிற்கு உச்சநீதிமன்றம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. தாஜ்மஹாலின் சுற்றுச்சூழல் மாசு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட, பொதுநல மனு மீதான தொடர் விசாரணை நேற்று (வியாழக்கிழமை) எடுத்துக்கொள்...
In இந்தியா
July 12, 2018 11:37 am gmt |
0 Comments
1166
இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 40 ஆயிரம் வீடுகளை கட்டுவதற்கான உரிமையை சீன நிறுவனம் பெற்றுள்ளமைக்கு இந்தியா அதிருப்தி வெளியிட்டுள்ளது. தமிழர்களின் தாயக பிரதேசமான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 40 ஆயிரம் வீடுகளை கட்டும் ஒப்பந்தத்தை சீன நிறுவனமொன்று பெற்றுள்ளது. இலங்கையின் தென்பகுதியில் ஏர...
In இந்தியா
July 11, 2018 5:30 pm gmt |
0 Comments
1040
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்ராவில் தீவிரவாதிகளுடன் இன்று (புதன்கிழமை) பல மணி நேரமாக நடைபெறும் துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். குப்வாரா மாவட்டத்தின் ஹந்த்வாரா பகுதியில், தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக, பாதுகாப்புப் படையினருக்கு தகவல் வ...
In இந்தியா
July 11, 2018 2:55 am gmt |
0 Comments
1076
இந்தியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையில் 11 முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இந்தியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன், நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்திய பிரதமர் மற்றும் குடியரசு தலைவர்களை சந்தித்தார். பொருளாதார மேம்பாடு, தொலைத்தொடர்பு, தொழில...
In இந்தியா
July 9, 2018 6:38 am gmt |
0 Comments
1066
மீனவர்களை அழிப்பதற்கு இலங்கை அரசுடன் இணைந்து இந்திய மத்திய அரசு கூட்டு திட்டம் தீட்டியுள்ளதா என, தமிழக மீனவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில், நான்கு தமிழக மீனவர்கள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டனர்....