Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

indian team

In கிாிக்கட்
April 22, 2018 4:03 am gmt |
0 Comments
1231
எம்மிடம் மிகச்சிறந்த வீரர்களுடன் பலமான அணி உள்ளது. தற்போதைய எமது அணி எந்த சூழலிலும் சிறப்பாகச் செயற்படும் என்பது உண்மை. இந்த அணியைப் பார்க்கையில் நிச்சயம் அடுத்த உலகக் கிண்ணமும் இந்நியாவின் கைகளில் தவழும் என முன்னாள் அதிரடி வீரர் விரேந்திர செவாக் தெரிவித்துள்ளார். அண்மையில் விளம்பர நிகழ்ச்சியொன்றில் ...
In விளையாட்டு
April 6, 2018 9:29 am gmt |
0 Comments
1168
இந்திய அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலியின் கிரிக்கெட் வாழ்வை எடுத்துரைக்கும் ‘ஒரு நூற்றாண்டு போதாது’ சுயசரிதை புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மா ஆகியோருடன் இணைந்து, மும்பையில் தனது சுயசரிதை புத்தகத்தை ...
In கிாிக்கட்
March 13, 2018 5:41 am gmt |
0 Comments
1232
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சிறந்த சகலதுறை வீரரான பென் ஸ்டோக்ஸ், இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஸ்டோக்ஸ் டெஸ்ட் தொடருக்கு முன்னதாக நடைபெறும் ரி-ருவென்ரி மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த நவம்பர்...
In கிாிக்கட்
March 13, 2018 5:19 am gmt |
0 Comments
1341
இலங்கையின் கௌரவமிக்க கிரிக்கெட் தொடராக கருதப்படும் சுதந்திரக் கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து வெளியேறும் அபாயத்தில் இலங்கை கிரிக்கெட் அணி காணப்படுகிறது. முத்தரப்பு ரி-ருவென்ரி தொடரின், பங்களாதேஷ் மற்றும் இந்திய அணிக்கெதிரான தொடர் தோல்வியால், புள்ளிப்பட்டியலில் இறுதி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள இலங்கை அண...
In கிாிக்கட்
March 13, 2018 3:35 am gmt |
0 Comments
1182
சுதந்திரக் கிண்ண ரி-ருவென்ரி முத்தரப்பு தொடரின் நான்காவது லீக் போட்டியில், இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் முதலாவது இடத்திற்கு இந்திய அணி முன்னேறியது. இலங்கை அணி இறுதி இடத்திற்குத் தள்ளப்பட்டது. பல கோடி இரசிகர்களின் எதிர்ப...
In கிாிக்கட்
March 1, 2018 7:53 am gmt |
0 Comments
1122
எதிர்வரும் 2019ஆம் ஆண்டுக்கு வரை கிரிக்கெட் பயணத்தை தொடருவதாகவும், அதன்பிறகு ஓய்வு குறித்து முடிவெடுக்க உள்ளதாகவும் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண தொடர் வரையில் இந்திய அணியில் தவறாமல் இடம்பிடித்து வந்த யுவராஜ் சிங், பு...
In கிாிக்கட்
February 22, 2018 5:50 am gmt |
0 Comments
1403
இந்திய அணியில் சேவாக், டிராவிட், சச்சின் என அனைத்து வீரர்களையும் விட விராட் கோஹ்லி அதிசிறந்தவர் என அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்க அணிக்கெதிரான ஒருநாள் தொடரில், விராட் கோஹ்லி நிகழ்த்திய சாதனைகள் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்ப...
In கிாிக்கட்
February 15, 2018 5:38 am gmt |
0 Comments
1110
இந்திய அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் ஓழுங்கீனமாக நடந்துக்கொண்ட தென்னாபிரிக்க அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் கார்கிஸோ ரபாடா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போர்ட் எலிசபெத் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரான ஷிகர் தவானை ஆட்டமிழக்க செய்ததன் பின்னர், மைதானத்தில் ...
In கிாிக்கட்
February 14, 2018 6:11 am gmt |
0 Comments
1452
எந்தவித வருத்தமும் இன்றி கிரிக்கெட்டில் இருந்த ஓய்வுபெற விரும்புவதாக இந்திய அணியின் வீரர் யுவராஜ்சிங் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் இடம் பிடிக்கப் போராடிவரும் 36 வயதான யுவராஜ்சிங் தனது எதிர்காலத் திட்டம் குறித்து அளித்த பேட்டியொன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அ...
In கிாிக்கட்
February 2, 2018 4:20 am gmt |
0 Comments
1167
இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 17 வெற்றிகளை தொடர்ச்சியாக பதிவு செய்திருந்த தென்னாபிரிக்காவின் வெற்றி பாதைக்கு இந்தியா முற்றுப்புள்ளி வைத்தது. அத்தோடு இத்தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னில...
In கிாிக்கட்
February 1, 2018 7:53 am gmt |
0 Comments
1139
தென்னாபிரிக்க அணிக்கெதிரான ஒருநாள் தொடரை இந்தியா கைப்பற்ற சிறந்த வாய்ப்பு இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் தலைவரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இரு அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்...
In கிாிக்கட்
February 1, 2018 6:31 am gmt |
0 Comments
1292
இந்திய அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள நடுத்தர வரிசை துடுப்பாட்ட வீரரான கயா ஸோண்டோ இத்தொடரில் சாதிப்பாரா என்ற கேள்வி அனைவரினதும் மத்தியில் எழுந்துள்ளது. 27 வயதான கயா ஸோண்டோ, வலது கை துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் இதற்கு முன்னதாக கடந்த 2015ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா அணி, இந்தியா வந்...
In கிாிக்கட்
January 27, 2018 7:22 am gmt |
0 Comments
1147
இந்திய அணித் தலைவர் பதவியில் இருக்கும்போது அதிக ஓட்டங்களை குவித்த வீரர் என்ற, மகேந்திரசிங் தோனியின் சாதனையை விராட் கோஹ்லி முறியடித்துள்ளார். ஜோகன்னஸ்பர்கில் நடைபெற்ற தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்டில் 41 ஓட்டங்களை எடுத்ததன் மூலம், தோனியின் சாதனையை முறியடித்து முதலிடத்தை பிடித்துள்ளார். தோனி 60 டெஸ...
In விளையாட்டு
January 27, 2018 7:00 am gmt |
0 Comments
1144
இந்திய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான தென்னாபிரிக்க அணியில் வேகப்பந்துவீச்சாளர் லுங்கி இங்கிடி மற்றும் துடுப்பாட்டவீரர் காயா ஸோன்டோ ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். தென்னாபிரிக்கா சென்றுள்ள இந்திய அணி டெஸ்ட், ஒருநாள், ரி-ருவெண்ரி போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த 3...
In கிாிக்கட்
January 26, 2018 5:05 am gmt |
0 Comments
1609
இந்திய அணிக்கெதிரான 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான தென்னாபிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொடரில், நடைபெற்ற முடிந்த டெஸ்ட் போட்டியில், ஆட்ட நாயகன் விருது பெற்ற லுங்கி இங்கிடி, இத்தொடரின் ஊடாக அறிமுகமாகிறார். அத்தோடு, மற்றொரு புதுமுக வீரரான சோண்டாவும் அணியில் இடம்பிடித்துள்ளார். ச...
In கிாிக்கட்
January 22, 2018 4:25 am gmt |
0 Comments
1847
தென்னாபிரிக்கத் தொடருக்கு இந்திய அணி சிறந்த முறையில் தயாராகவில்லை என இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் நேற்று கொல்கத்தாவில் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்காவுக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகின்றது. இந்நிலையில் இந்தத்தொடர் பற்ற...
In விளையாட்டு
January 20, 2018 10:55 am gmt |
0 Comments
1116
நியூஸிலாந்தில் நடைபெற்றுவரும் நான்கு நாடுகள் பங்கேற்கும் ஹொக்கி போட்டியில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்தியா மற்றும் நியூஸிலாந்து, ஜப்பான், பெல்ஜியம் ஆகிய நான்கு அணிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் இத் தொடரில் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் நியூஸிலாந்தை எதிர்கொண்ட இந்தியா...
In கிாிக்கட்
January 20, 2018 7:31 am gmt |
0 Comments
1204
மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணியை தோற்கடித்து வைட்வோஷ் செய்யவே விரும்புவதாக தென் ஆபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ...
In கிாிக்கட்
January 19, 2018 5:05 am gmt |
0 Comments
1330
பார்வையற்றோருக்கான உலகக்கிண்ணப் போட்டிகளில் இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கெதிரான முதற்சுற்றுப்போட்டியில் இந்திய அணி 7 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றிருந்த நிலையில் நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் இறுதிப் போட்டியிலும் இந்திய அணிக்கே வாய்ப்புள்ளதாக கருதப்படுகின்றது. சார்ஜாவில் நடைபெற்றுவரு...