Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

injury

In இலங்கை
April 20, 2018 7:32 am gmt |
0 Comments
1329
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாங்காட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற பாரிய விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஐவர் படுகாயமடைந்துள்ளனர். மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் கோழி ஏற்றிவந்த டிப்பர் வாகனமும் வானொன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்த...
In உதைப்பந்தாட்டம்
April 17, 2018 9:50 am gmt |
0 Comments
1089
ரஷ்யாவில் நடைபெறவுள்ள கால்பந்து உலகக்கிண்ணத்தை நெய்மரின் தலைமையில், பிரேஸில் அணி வெல்லும் என முன்னாள் கால்பந்து ஜாம்பவான் பீலே நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கழக அணியான பரிஸ் செயின்ட் ஜேர்மைன் அணிக்காக விளையாடிவரும் நெய்மர், சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில், காயமடைந்ததால் தற்போது சத்திர சிகிச்சை மேற்கொ...
In கிாிக்கட்
December 1, 2017 6:53 am gmt |
0 Comments
1506
இலங்கை கிரிக்கட் அணியின் நம்பிக்கைக்குரிய வீரரும், அனுபவ சுழற்பந்து வீச்சாளருமான ரங்கன ஹேரத், இந்திய அணிக்கெதிரான மூன்றாது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகிக் கொண்டுள்ளார். இவருக்கு பதிலாக, மற்றொரு வலது கை சுழல் வீரரான ஜெப்ரி வெண்டர்சே இலங்கை அணியில் இணைந்து கொண்டுள்ளார். இதற்காக இலங்கையிலிருந்து அவர் இந...
In இலங்கை
November 22, 2017 9:28 am gmt |
0 Comments
1247
மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு அருகில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காத்தான்குடி பிரதேசத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியும் அதே பாதையில் சென்ற மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோடி...
In கனடா
November 17, 2017 11:52 am gmt |
0 Comments
1191
எட்டோபிக்கோ பகுதியில் கனரக வாகனம் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலை அணைக்கும் முயற்சியின் போது காயமடைந்த தீயணைப்பு படை வீரர் காயமடைந்துள்ளார். நெடுஞ்சாலை 27 மற்றும் டிக்சன் வீதிப் பகுதியில், சிற்றி வியூவ் டிரைவில் அமைந்துள்ள வாகன நிறுத்துமிடம் ஒன்றில் நேற்று (வியாழக்கிழமை) இந்த தீப்பரவல் சம்பவித்துள்ளது. கனர...
In டெனிஸ்
November 15, 2017 7:47 am gmt |
0 Comments
1233
உலக தரவரிசையில் டொப் 8 இடங்கள் வகிக்கும் வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் ‘ஏ.டி.பி. டூர் இறுதி சுற்று’ என்று அழைக்கப்படும் உலக ஆண்கள் டென்னிஸ் சம்பியன்ஷிப் தொடரில் இருந்து, நம்பர் ஓன் வீரரான ரபெல் நடால் விலகியுள்ளார். இத்தொடரில் பீட் சாம்ப்ராஸ் அணிப்பிரிவில் இடம்பெற்றிருந்த ஸ்பெயின் வீரர் ரபெ...
In அறிவியல்
October 11, 2017 11:34 am gmt |
0 Comments
1362
உடல் தோல் வெட்டுப்பட்ட காயம் மற்றும் சத்திர சிகிச்சையின் போது ஏற்படும் காயம் போன்றவற்றினை ஒரு நிமிட நேரத்தில் ஒட்டவைக்கும் பசை ஒன்றினை பொஸ்டன் விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது. வெட்டுக் காயங்களை தைக்கும் முறையிலேயே அதிகமான சிகிச்சை முறைகள் இதுவரையிலும் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்தநிலையில் அதற்கு ம...
In கிாிக்கட்
June 18, 2017 6:37 am gmt |
0 Comments
1286
ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கான பாகிஸ்தானுடனான இறுதிப் போட்டியையொட்டி மேற்கொள்ளப்பட்ட பயிற்சியின் போது இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் காயம் அடைந்துள்ளார். நேற்று (சனிக்கிழமை) லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற தீவிர களத்தடுப்பு பயிற்சியின் போது, அஸ்வினுக்கு வலது காலின் மூட்டுப் பகு...
In டெனிஸ்
May 25, 2017 5:18 am gmt |
0 Comments
1280
கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டுவரும் ருமேனிய டென்னிஸ் வீராங்கனை சிமோனா ஹாலெப், எதிர்வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் பங்கேற்ற ஹாலெப், போட்டியின் ...
In டெனிஸ்
May 17, 2017 10:08 am gmt |
0 Comments
1289
ரோம் டென்னிஸ் போட்டியிலிருந்து மூன்று முறை சம்பியனான ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவா, காயம் காரணமாக இரண்டாம் சுற்றிலேயே விலகியதன் மூலம் விம்பிள்டன் போட்டியில் தகுதி அடிப்படையில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ளார். ரோம் டென்னிசில் இரண்டாவது சுற்றில் குரேஷிய வீராங்கனை லூசிக்-பரோன் உடன் விளையாடி வந்தப் போது ...
In கிாிக்கட்
April 25, 2017 9:07 am gmt |
0 Comments
1465
நடப்பு ஐ.பி.எல். தொடரில் இடம்பெற்றுள்ள குஜராத் லயன்ஸ் அணியின் நட்சத்திர வீரரான வெய்ன் பிராவோ, காயம் காரணமாக நாடு திரும்பியுள்ள நிலையில் அவருக்கு பதிலாக சகல துறை வீரரான இர்பான் பதான் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். அணியின் நம்பிக்கை வீரராக திகழ்ந்த மேற்கிந்திய தீவுகள் அணியின் வெய்ன் பிராவோ, தனது ...
In கிாிக்கட்
March 31, 2017 8:12 am gmt |
0 Comments
1909
தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டுவரும் விராட் கோஹ்லி, அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக உடல்தகுதி பெறாவிட்டால், பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணிக்கு அணித்தலைவராக ஏ.பி டிவில்லியர்ஸ் செயல்படுவார் என அணியின் தலைமை பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார...
In கிாிக்கட்
March 2, 2017 7:40 am gmt |
0 Comments
1401
தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக நீண்ட ஓய்வில் இருந்த இந்திய கிரிக்கெட் அணியின் ஆரம்ப அதிரடி துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மா, தனது உடற்தகுதியை நிரூபிக்க உள்ளூர் போட்டியான விஜய் ஹசாரே தொடரில் களமிறங்கவுள்ளார். இதன்படி, ரோஹித் சர்மா, மும்பை அணிக்காக நாளை மறுதினம் (சனிக்கிழமை) நடைபெறவுள்ள போட்டியில் ...
In கிாிக்கட்
February 1, 2017 7:47 am gmt |
0 Comments
1267
அவுஸ்ரேலிய அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்றவரும் நிலையில், எஞ்சிய இரு போட்டிகளில் இருந்து நியூஸிலாந்து அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான மார்ட்டின் கப்டில் விலகியுள்ளார். தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகி உள்ளதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கப்டிலுக்கு மா...
In விளையாட்டு
January 13, 2017 8:29 am gmt |
0 Comments
1176
முழங்கால் காயத்தில் அவதிப்பட்டு வந்த இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவாலினால் மீண்டும் பழைய நிலையை எட்ட முடியும் என ஒலிம்பிக் பேட்மிண்டன் சம்பியனும், தரவரிசையில் 2வது இடம் வகிப்பவருமான ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். காயம் காரணம் பல தொடர்களை தவிர்த...
In இலங்கை
December 17, 2016 8:30 am gmt |
0 Comments
1198
வவுனியா – மன்னார் பிரதான வீதியில் நெளுக்குளம் சந்தியில் இன்று (சனிக்கிழமை) நண்பகல் வேளையில் ஏற்பட்ட வீதி விபத்தில் ஒருவர் படுகாயடைந்துள்ளார். பிரதான வீதியினூடாக பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது பின்னால் வந்த சிறிய ரக லொறியொன்று மோதியுள்ளது. இதனையடுத்து கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வ...
In டெனிஸ்
November 9, 2016 6:22 am gmt |
0 Comments
1191
காயம் காரணமாக போட்டிகளில் பங்கேற்காதுள்ள ஸ்பெயின் டென்னிஸ் வீரர் ரபேல் நடால், எதிர்வரும் டிசம்பரில் நடைபெறவுள்ள முபாதலா உலக டென்னிஸ் சம்பியன்ஷிப் போட்டியின் மூலம் மீண்டும் களம் காணவுள்ளார். காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் நடால், அடுத்த ஆண்டு போட்டிகளுக்கு தயாராவதற்காக, நடப்பு சீசனுக்கான போட்டிகளில் இ...
In கிாிக்கட்
November 5, 2016 4:03 am gmt |
0 Comments
1201
இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் ரோகித் சர்மாவிற்கு தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக எதிர்வரும் இங்கிலாந்துடனான போட்டிகளில் அவர் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாரிய சத்திரசிகிச்சையொன்றும் அவசியப்படுவதால் தொடர்ச்சியாக அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் அவுஸ்திரேலியாவுடனான இந்திய அண...
In கனடா
November 2, 2016 12:14 pm gmt |
0 Comments
1194
கனடா, டொரென்டொவில் பிரம்டொன் நகரில் ஆண் ஒருவர் கத்திக்குத்திற்கு இலக்காகி உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று (புதன்கிழமை) அதிகாலை இடம்பெற்றிருப்பதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். குறித்த ஆணின் கழுத்துப்பகுதியில் குத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் அதிகளவான...