Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

investigation

In இலங்கை
June 6, 2018 5:05 am gmt |
0 Comments
1045
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவிலுள்ள சல்லி பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் 7 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் இந்த சம்பவம் தொடர்பில் 3 பேரை கைது செய்துள்ளதாகவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்தில் ஆலய உற்சவம் இடம்பெற்று வருகின்ற நிலையில் நேற்று (...
In கனடா
June 1, 2018 9:26 am gmt |
0 Comments
1026
ஸ்காபரோ பகுதியில் அமைந்துள்ள தனித்த வீடு ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில், ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் பயிலும் வெளிநாட்டு மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோர்னிங் சைட் அவனியூ மற்றும் எல்ஸ்மீர் வீதிப் பகுதியில் நேற்று முன் தினம் (புதன்கிழமை) குறித்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இத்தீ வி...
In இலங்கை
May 29, 2018 2:24 pm gmt |
0 Comments
1200
பர்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸிடம் இருந்து ஐக்கிய தேசிய கட்சி உட்பட பல கட்சிகள் பணம் பெற்றுக்கொண்டதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார். அர்ஜூன் அலோசியஸிடம் எவரேனும் பணம் பெற்றுக் கொண்டிருந்தால் அது பற்றிய விபரங்கள் அம்பலப்படுத்தப்பட வேண...
In இந்தியா
May 18, 2018 4:25 am gmt |
0 Comments
1076
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலே பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணை, மீண்டும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பல்கலைக்கழகத்தில் நடந்த பல்வேறு முறைகேடுகளைப் பற்றியும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரி முத்துசங்கரலிங்...
In இலங்கை
May 15, 2018 3:39 pm gmt |
0 Comments
1338
140 மில்லியன் ரூபா நட்டத்தை மீளப் பெற்றுத் தருமாறு கோரி இலங்கை போக்குவரத்துச் சபையால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (வியாழக்கிழமை) கொழும்பு வணிக மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹ...
In இலங்கை
May 15, 2018 10:20 am gmt |
0 Comments
1055
யாழில் இயங்கும் சட்டவிரோத குழுக்களுடன் தொடர்புகளை பேணினார் என சந்தேகிக்கப்படும் யாழ். பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு வட. மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ பணித்துள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தரின்...
In உலகம்
May 12, 2018 7:19 am gmt |
0 Comments
1184
கென்யாவின் தலைநகரிலுள்ள படேல் அணை உடைந்து 48 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பான விசாரணைகளை அந்நாட்டு அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. கென்யாவின் நைரோபியில் கடந்த புதன்கிழமை இரவு படேல் அணை உடைந்தது. இந்தச் சம்பவத்தின் போது 48 பேர் உயிரிழந்து, 40 பேர் காணாமல் போன நிலையில் 2500 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டன...
In கனடா
May 7, 2018 9:38 am gmt |
0 Comments
1036
ரொறன்ரொவின் கிழக்கு பகுதியில் இடம்பெற்ற கத்திக் குத்து விவகாரத்தில் தொடர்புடைய சந்தேக நபரை, பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை, ரொறன்ரோ பொலிஸின் மனித கொலை தொடர்பிலான சிறப்பு விசாரணைப் பிரிவினர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். அத்தோடு இக் கொலை சம்பவம் தொடர்பில், தகவல்கள்...
In இலங்கை
April 23, 2018 7:07 am gmt |
0 Comments
1039
அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் முச்சக்கரவண்டிகளைத் திருடிய குழுவினரை, எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் முச்சக்கரவண்டிகளைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட, ஐவரையும் ...
In இலங்கை
April 23, 2018 3:29 am gmt |
0 Comments
1072
புத்தளம்- கந்ததொடுவாய் பகுதியில் பக்கத்து வீட்டு சிறுவனுடன் விளையாடிக் கொண்டிருந்த 7 வயதுடைய சிறுவன் ஒருவர், கொங்கிரீட் தரையில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். நேற்று முன் தினம் (சனிக்கிழமை) மாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில், உயிரிழந்தவர் 7 வயதுடைய சசிந்து ஆலோக என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக பொலிஸார்...
In இலங்கை
April 16, 2018 9:33 am gmt |
0 Comments
1062
மட்டக்களப்பு – வவுணதீவில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது சட்டவிரோத போதைப் பொருட்கள் இன்று (திங்கட்கிழமை) காலை கைப்பற்றப்பட்டன. மேற்படி சுற்றிவளைப்பில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையங்கள் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டதாக வவுணதீவு பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி பீ.ரீ.நஸீ...
In இலங்கை
April 11, 2018 9:29 am gmt |
0 Comments
1162
மட்டக்களப்பு – குமாரபுரம் பிரதேசத்தில் பூட்டியிருந்த வீட்டை இரவில் உடைத்து தங்கநகைகளை கொள்ளையிட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதாக மட்டு. தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குமாரபுரத்தில் உள்ள குறித்த வீட்டின் உரிமையாளர்கள் கடந்த இரு நாட்கள் இல்லாத நிலையிலேயே நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு வீட்டின் கத...
In கனடா
April 10, 2018 11:05 am gmt |
0 Comments
1149
பிரம்டன் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலம் தொடர்பில், பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த ஆண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார், இதுகுறித்த விடயத்தை பொலிஸார் மனித கொலை தொடர்பான விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர். எனினும், குறித்த ஆணின...
In இலங்கை
April 10, 2018 9:49 am gmt |
0 Comments
1167
வடக்கு மாகாண அமைச்சர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே இன்று (செவ்வாய்க்கிழமை) முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநர், முதலைமைச்சருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு கோரிக்கை ...
In கனடா
April 2, 2018 7:52 am gmt |
0 Comments
1059
மொர்னிங்சைட் அவனியூ மற்றும் லோறன்ஸ் அவனியூ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், பொதுமக்களை தாக்கிய குற்றச்சாட்டில் சிக்கியுள்ள இரு பொலிஸ் அதிகாரிகள் தொடர்பான விசாரணைகளை ரொறன்ரோ பொலிஸ் ஆரம்பித்துள்ளனர். கடந்த 11ஆம் திகதி அரங்கேறிய இச்சம்பவம் தொடர்பான கணொளி, இணையத்தில் வைரலாக பரவியதன் பின்ன...
In கனடா
March 29, 2018 7:03 am gmt |
0 Comments
1050
ரொறொன்ரோ-பிக்கரிங் பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் சிக்கியுள்ளதாக கூறப்படும் மூதாட்டியின் நிலை குறித்து, தீயணைப்பு படையினர் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். எனினும் இதுவரை அவரை கண்டறிய முடியவில்லை என தெரிவித்துள்ள பிக்கரிங் தீயணைப்பு படையினர், அவரை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் முடு...
In இலங்கை
March 22, 2018 12:27 pm gmt |
0 Comments
1064
உடுப்பிட்டியில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டவர்கள், சாவகச்சேரி நுணாவில் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் புத்தளம், வவுனியா மற்றும் ஊர்காவற்துறையைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வடமராட்சி உடுப்பிட்டி இமையானன் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (புதன்...
In இலங்கை
March 15, 2018 3:11 pm gmt |
0 Comments
1099
சர்வதேசத்தை ஏமாற்றவே காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணை அலுவலகமும், அதற்கான உறுப்பினர்களையும் ஜனாதிபதி நியமித்திருப்பதாக காணாமல் போனோரை தேடியறியும் குழுவின் செயலாளர் சுந்தரம் மகேந்திரன் கடுமையாக சாடியுள்ளார். கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) நவ சமசமாஜக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்...
In கனடா
March 13, 2018 9:57 am gmt |
0 Comments
1053
நோர்த் யோர்க் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் இடம்பெற்ற தீவிபத்தில், இருவர் உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யங் வீதி மற்றும் செப்பேட் அவனியூவில் உள்ள பொரஸ்ட் லேன்வே அடுக்கு மாடிக் குடியிருப்பின் 20ஆவது மாடியில் நேற்று (திங்கட்கிழமை) குறித்த த...