Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

investigations

In அமொிக்கா
March 21, 2018 6:22 am gmt |
0 Comments
1077
அரசியல் ஆலோசனை நிறுவனமொன்றினால் ஃபேஸ்புக் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து அமெரிக்க மத்திய வர்த்தக ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 2016ஆம் ஆண்டு அமெரிக்க தேர்தலின்போது ட்ரம்ப் பிரசார குழுவினால் பணியமர்த்தப்பட்ட கேம்பிரிஜ் அனலிடிக்கா நிறுவ...
In கனடா
March 16, 2018 7:21 am gmt |
0 Comments
1026
அஜெக்ஸ் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து தாய் மற்றும் மகன் என இருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சம்பவம் இடம்பெற்ற குறித்த வீட்டில் இருந்து பத்து நிமிட பிரயாண தூரத்தில் கைவிடப்பட்டிருந்த நிலையில் இருந்த வாகனத்தின் சாரதியே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். கை...
In இலங்கை
March 13, 2018 2:53 am gmt |
0 Comments
1069
கண்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க பொலிஸாரால் விஷேட திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கமைய வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை அடையாளங் காண்பதற்காக பொது இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.ரி.வி கணொளிகளை அவதானிக்க பொலிஸாரால் விஷேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்...
In இலங்கை
March 12, 2018 3:38 am gmt |
0 Comments
1033
தலவாக்கலை- நாவலப்பிட்டி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில், மூவர் படுங்காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த மூவரும் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 10 மணியளவில் பத்தனை குயின்ஸ்பெரி தோட்டப்பகுதியில் இவ்விபத்து இ...
In இலங்கை
January 19, 2018 2:38 pm gmt |
0 Comments
1126
யாழ்ப்பாணம் மண்டைதீவு கடலில் மிதந்துவந்த சந்தேகத்திற்கு இடமான மரப் பெட்டியொன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணியளவில் மீட்கப்பட்ட குறித்த மரத்தாலான பெட்டியின் உள்ளே என்ன பொருள் உள்ளது என்பது மர்மாகவே உள்ள நிலையில், அதில் ஆயுதங்கள் காணப்படலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியி...
In கிாிக்கட்
January 18, 2018 5:19 am gmt |
0 Comments
1181
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி சகலதுறை வீரரான பென் ஸ்டோக்ஸ் மீதான குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில், அவரை எதிர்வரும் கிரிக்கெட் தொடர்களில் இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில், நேற்று (புதன்கிழமை) இங்கிலாந்து கிரிக்கெட் சபையில் பேச்சுவார்தை...
In இலங்கை
January 11, 2018 4:14 pm gmt |
0 Comments
1219
யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் சற்று முன்னர் இடம்பெற்ற மோதலில் நால்வர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கலைபீடத்தின் 4ஆம் வருட மற்றும் 3ஆம் வருட மாணவர்களுக்கு இடையிலேயே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனால், குறித்த பகுதியில் வழமை நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மோதல...
In இலங்கை
January 7, 2018 2:04 am gmt |
0 Comments
1145
முறிமோசடி தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை பிரதமர் தமது பதவியில் இருந்து விலகிச் சென்று அந்த பொறுப்புக்களை ஜனாதிபதியிடம் வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுத்திர கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து...
In கனடா
January 5, 2018 12:24 pm gmt |
0 Comments
1081
ஈட்டோபிக்கோ பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், 80 வயதான ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார், இதுகுறித்த பல தகவல்களையும் தற்போது திரட்டிவருகின்றனர். மேலும், கைது செய்யப்ப...
In கனடா
January 4, 2018 11:27 am gmt |
0 Comments
1084
ஸ்காபுரோவில் நெடுஞ்சாலை 401 கிழக்கு பாதையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிந்துள்ளனர். வார்டன் அவெனியுவிற்கு அருகாமையில் நேற்று (புதன்கிழமை) அதிகாலை 4 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது. வாகனத்தின் சாரதி கட்டுப்பாட்டை இழந்ததால் வாகனம் தூக்கி எறியப்பட்டு பின்னர் கம்பத்துடன் மோதியதாக இவ்விபத்தை பொ...
In இலங்கை
January 1, 2018 2:57 am gmt |
0 Comments
1140
இலங்கை வம்சாவளி அரசியல்வாதிகளால் ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட வெளிநாடுகளில் பல சொத்துக்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஊழல்கள் ஆணைக்குழு, நிதிமோசடிகளுக்கு எதிரான பொலிஸ்துறை உட்பட்ட தரப்பினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. எனினும் இந்த தகவல்களை வெளியிட்ட சட்டத்துறை அதிகாரிகள், யார...
In இலங்கை
December 28, 2017 6:10 am gmt |
0 Comments
1099
சங்கானைப் பகுதியில் இடம்பெற்ற கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.வட்டுக்கோட்டையில் வைத்து இன்று (வியாழக்கிழமை) குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். வட்டுக்கோட்டை கள்ளி வீதியில் நள்ளிரவு வேளையில் வாள்களுடன் நடமாடிய கும்பலை இளைஞர்கள் குழு ஒன்று துரத்திச் சென்...
In கனடா
December 22, 2017 9:40 am gmt |
0 Comments
1099
ஸ்காபரோ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பாஸ்மோர் அவென்யூ மற்றும் மிடில்பீல்ட் வீதிப் பகுதியில், நேற்று முன் தினம் (புதன்கிழமை) இரவு எட்டு மணியளவில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது. இந்தச் சம்பவத்தின் போது வாகனத்தினால் மோது...
In இலங்கை
November 22, 2017 12:27 pm gmt |
0 Comments
1219
சர்வதேச நிபுணர்களை உள்ளடக்கிய குழுவினரை கொண்டு, மத்தியவங்கியின் சர்ச்சைக்குரிய பிணைமுறி விநியோகம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும் என அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் சிரேஷ்ட அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று (புதன்கிழமை) ந...
In இலங்கை
November 14, 2017 5:33 pm gmt |
0 Comments
1318
வவுனியா – மறவன்குளம் பகுதியில்  சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய    ஒருவருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2013ஆம் ஆண்டு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பாக, 55 வயதுடைய வைரமுத்து சிவலிங்கம்  என்பவருக்கு  நீதிபதி பாலேந்திரன் சசி மக...
In இந்தியா
October 21, 2017 4:45 am gmt |
0 Comments
1267
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு மர்மங்கள் தொடர்ந்து வந்த நிலையில், அது தொடர்பிலான விசாரணைகள் எதிர்வரும் 25ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன. தமிழகத்தின் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், ஜெயலலிதா மரணம் தொடர்பில் நீதி விசாரணை கோரியிருந்த நிலையில் தற்போது விசாரணைகள் தொடங்...
In இலங்கை
October 13, 2017 6:49 am gmt |
0 Comments
3115
டுபாயிலிருந்து இலங்கை நோக்கி வந்த பயணியொருவர் கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரிடம் 10,000 அமெரிக்க டொலர்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டுபாயிலிருந்து அதிகாலை வந்த விமானத்தில் பயணித்த பயணியே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர...
In இலங்கை
September 1, 2017 5:20 pm gmt |
0 Comments
1163
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டைக்காடு பகுதியில் 2 கிலோகிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவரை இன்று (வெள்ளிக்கிழமை) பொலிஸார் கைது செய்துள்ளனர். இது தொடர்பில், பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து, முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபரின் போதைப்பொருள் ஒழிப்பு விசேட பொலிஸ் பிரிவி...
In இலங்கை
August 31, 2017 3:10 am gmt |
0 Comments
3941
விசாரணைகள் இன்றி நீண்டகாலமாக காணப்படும் ராஜபக்ஷக்களின் விசாரணைக் கோவைகள் தொடர்பில் விசேட அறிக்கை ஒன்றை தாக்கல் செய்யுமாறு புதிய நீதி அமைச்சர் தலதா அத்துக்கோரள சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளார். அத்துடன் மேற்படி விசாரணைக் கோவைகளில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து ...