Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Ireland

In ஏனையவை
April 12, 2018 7:56 am gmt |
0 Comments
1031
பிரெக்சிற் பேச்சுவார்த்தையின்போது, அயர்லாந்து எல்லை விவகாரத்துக்கு தீர்வு காணத் தவறினால், அது அயர்லாந்துக்குப் பேரழிவை ஏற்படுத்துமென, பிரித்தானிய நிதியமைச்சர் பிலிப் ஹேமண்ட் எச்சரித்துள்ளார். பிரெக்சிற் தொடர்பாக, ஜேர்மனிலுள்ள பத்திரிகையொன்றுக்கு நேற்று (புதன்கிழமை) வழங்கிய நேர்காணலின்போது, அவர் எச்சர...
In இங்கிலாந்து
March 22, 2018 6:27 am gmt |
0 Comments
1103
அயர்லாந்துக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் விஜயம் செய்யவுள்ளதாக, சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது. மூன்று வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் சர்வதேச கத்தோலிக்க நிகழ்வான குடும்பங்கள் உலக மாநாடு இம்முறை டப்ளினில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் கலந்துகொள்ளும் முகமாகவே அயர்லாந்து...
In விளையாட்டு
March 9, 2018 6:58 am gmt |
0 Comments
1075
அஸ்லான் ஷா கிண்ண ஹாக்கி போட்டியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, அயர்லாந்தை எதிர்கொள்கிறது. 6 அணிகள் பங்கேற்றுள்ள 27ஆவது சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டி மலேசியாவின் இபோக் நகரில் நடைபெற்று வருகின்றது. இந்த போட்டி தொடரில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் கடைச...
In வணிகம்
February 26, 2018 10:31 am gmt |
0 Comments
1045
அயர்லாந்தில் நிலவிய அசாதாரண வெப்பமான காலநிலையின் காரணமாக, அங்குள்ள பிரபல ஆடை மற்றும் ஆபரண நிறுவனமான பிரைமார்க்கின் விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் பிரைமார்க் நிறுவனத்தின் மார்ச் மாதம் வரையான 24 வாரங்களில் விற்பனையானது ஒரு வீதத்தினால் சரிவு கண்டுள்ளத...
In இங்கிலாந்து
February 21, 2018 7:09 am gmt |
0 Comments
1229
பிரெக்சிற்றுக்குப் பின்னர், வட அயர்லாந்துடன் கடினமான எல்லைக் கொள்கை கடைப்பிடிக்கப்பட மாட்டாதென, பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் பொரிஸ் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார். பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற பிரெக்சிற் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் இதனைக் கூறியுள...
In இங்கிலாந்து
February 12, 2018 7:57 am gmt |
0 Comments
1132
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் நிலையில், வர்த்தகச் சவால்களைச் சமாளிப்பதற்காக, வேல்ஸும் அயர்லாந்தும் ஒன்றாகச் செயற்பட வேண்டுமென, வேல்ஸ் முதலமைச்சர் கார்வின் ஜோன்ஸ் (Carwyn Jones) தெரிவித்துள்ளார். வேல்ஸ் மற்றும் அயர்லாந்துக்கிடையில் காணப்படும் கடினமான கடல் எல்லைப் பிரச்சினை, இரு இ...
In ஏனையவை
February 7, 2018 11:45 am gmt |
0 Comments
1060
ஐரோப்பிய ஒன்றிய மத்திய வங்கிக்கு புதிய உப தலைவரைத் தெரிவுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய மத்திய வங்கியில் தற்போது உப தலைவராகப் பதவி வகித்துவரும் விட்டோர் கொன்ஸ்டன்சியோவின் ( Vitor Constancio) பதவிக்காலம் எதிர்வரும் மே மாதத்துடன் முடிவடைகி...
In கிாிக்கட்
January 16, 2018 4:30 am gmt |
0 Comments
1176
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் முதல் வெற்றியை இன்று பதிவு செய்துள்ளது. அயர்லாந்து அணிக்கு எதிராக வாங்கரெய் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில், அதிரடியாக ஆடிய பாகிஸ்தான் இளையோர் அணி 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக...
In இங்கிலாந்து
January 1, 2018 10:02 am gmt |
0 Comments
1168
வட அயர்லாந்தில் கடந்த 2017ஆம் ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்துகளில் 63 பேர் உயிரிழந்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன், விபத்துகள் காரணமாக 828 பேர கடுமையான காயங்களுக்கு உள்ளானதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர். உயிரிழந்தவர்களில் 25 வாகனச்  சாரதிகளும் 15 பாதசாரிகளும் 9 மோட்டார் சைக்கிள் சாரதிகள...
In கிாிக்கட்
December 7, 2017 4:43 am gmt |
0 Comments
1217
ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. ஷார்ஜா மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள இப்போட்டியில், ஆப்கானிஸ்தான் அணிக்கு அஸ்கார் ஸ்டானிஸ்காயும், அயர்லாந்து அணிக்கு வில்லியம் போர்ட்டர்ஃபீல்ட்டும் தலைமைதாங்கவுள்ளனர். ஏற்கனவே முதல் ஒருநாள் போட...
In கிாிக்கட்
December 6, 2017 3:54 am gmt |
0 Comments
1366
ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 138 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆப்கானிஸ்தான் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற ...
In இங்கிலாந்து
December 5, 2017 9:39 am gmt |
0 Comments
1131
எதிர்பார்க்கப்பட்ட பிரெக்சிற் ஒப்பந்தம் எட்டப்படாமை ஏமாற்றமளித்துள்ளதாக, அயர்லாந்து பிரதமர் லியோ வரட்கர் தெரிவித்துள்ளார். அயர்லாந்து எல்லை விவகாரம் தொடர்பாக, கடுமையான நிலைவரம் இல்லையென்று உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும். இது தொடர்பான உத்தரவாதம் வழங்கப்படும்வரை, பிரெக்சிற் பேச்சுவார்த்தையில் இரண்டாம் க...
In இங்கிலாந்து
December 5, 2017 8:23 am gmt |
0 Comments
1133
அயர்லாந்து அனுமதியளித்தால், சிறந்த பிரெக்சிற் ஒப்பந்தத்தை பிரித்தானியா பெற்றுக்கொள்ள முடியுமென, லண்டன் மேயர் ஸாதிக் ஹான் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்குச் சென்றுள்ள அவர், அங்கிருந்து நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்ட டுவீட்டர் செய்தியிலேயே, இதனைக் கூறியுள்ளார். அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளத...
In கிாிக்கட்
December 5, 2017 4:10 am gmt |
0 Comments
1140
ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி, இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. ஷார்ஜா மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள இப்போட்டியில், ஆப்கானிஸ்தான் அணிக்கு அஸ்கார் ஸ்டானிஸ்காயும், அயர்லாந்து அணிக்கு வில்லியம் போர்ட்டர்ஃபீல்ட்டும் தலைமைதாங்கவுள்ளனர். இரு அணிகளுமே கடந்த கால...
In இங்கிலாந்து
December 4, 2017 8:42 am gmt |
0 Comments
1221
பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குமிடையிலான பிரெக்சிற் பேச்சுவார்த்தை தாமதமடைவதை விரும்பவில்லையென, அயர்லாந்து உப பிரதமர் சைமன் கொவின் (Simon Coveney) தெரிவித்துள்ளார். மேலும்,  அயர்லாந்து எல்லை விவகாரம் தொடர்பாக போதியளவான யோசனைகள் முன்வைக்கப்படவில்லையெனவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அயர...
In இங்கிலாந்து
December 2, 2017 5:02 am gmt |
0 Comments
1238
அயர்லாந்து எல்லை விவகாரம் தொடர்பாக நம்பகரமானதும் உறுதியானதுமான தீர்வை பிரித்தானியா முன்வைக்க வேண்டுமென, அயர்லாந்து பிரதமர் லியோ வரட்கர் வலியுறுத்தியுள்ளார். பிரெக்சிற் விவகாரம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் டொனால்ட் டஸ்க்கும் அயர்லாந்துப் பிரதமருக்கிடையிலான சந்திப்பு, அயர்லாந்தில் நேற்று (வெள்ளிக...
In ஏனையவை
November 29, 2017 10:32 am gmt |
0 Comments
1128
வட அயர்லாந்தில் தாதி உத்தியோகத்தர்களுக்கு பற்றாக்குறை காணப்படுவதாக, சுகாதார ஒழுங்குமுறை மற்றும் தர மேம்பாட்டுச்சபை அறிவித்துள்ளது. வைத்திய நிலையங்கள் மற்றும் சுகாதார நிலையங்களில் தாதிமார்களுக்கு மிகவும் பற்றாக்குறை காணப்படுகின்றது. இதன் காரணமாக நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிரமம் காணப்படுவதாகவு...
In ஏனையவை
November 29, 2017 9:05 am gmt |
0 Comments
1153
அயர்லாந்தின் உப பிரதமர் பிரான்சிஸ் பிட்ஸ்ஜெரால்ட் (Frances Fitzgerald) தனது பதவியை ராஜினாமாச் செய்வதற்கு இணங்கியுள்ளதாக, ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டு நலனை கவனத்திற்கொண்டு தனது உப பிரதமர் பதவியை ராஜினாமாச் செய்வதாகவும் அவர் அறிவித்துள்ளார். இவரது ராஜினாமாவைத் தொடர்ந்து, அயர்லாந்தில் பொதுத்...
In இங்கிலாந்து
November 21, 2017 9:08 am gmt |
0 Comments
1298
சிறந்த வர்த்தக ஒப்பந்தத்தை பிரித்தானியா பெற்றுக்கொள்ள விரும்பினால், அயர்லாந்து எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வை முன்வைக்க வேண்டுமென, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரெக்சிற்றுக்கான பேச்சாளர் மைக்கேல் பார்னியர் வலியுறுத்தியுள்ளார். பிரஸ்ஸல்ஸில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற மாநாடொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய...