Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ITAK

In இலங்கை
April 11, 2018 4:23 am gmt |
0 Comments
1304
கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி பின்னடைவை சந்தித்தமைக்கு தன்னையே குறை கூறியதாகவும், அதனால் அடுத்த முதலமைச்சர் வேட்பாளருக்கான அழைப்பு தமிழரசுக் கட்சியிடமிருந்து வருவதற்கு வாய்ப்பில்லையென்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தின் அடுத்...
In இலங்கை
March 14, 2018 6:11 am gmt |
0 Comments
1115
இலங்கை தமிழரசுக் கட்சியின் உத்தியோகப்பூர்வ பத்திரிகை ‘புதிய சுதந்திரன்’ எனும் பெயரில் மட்டக்களப்பிலும் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் கட்சியின் உயர்மட்ட தலைமைகளால் இன்று (புதன்கிழமை) இப்பத்திரிகை வெளியிட்டு வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் தமிழ் தேசியக் கூ...
In இலங்கை
March 14, 2018 12:44 am gmt |
0 Comments
1237
தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க எந்த வழியில் சாத்தியப்படுமோ அந்த வழிகளை நாடுவதற்கு கூட்டமைப்பு எப்போதும் தயாராகவுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் வெளியாகும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பத்தி...
In இலங்கை
February 24, 2018 3:53 pm gmt |
0 Comments
1127
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தும் பிரேரணை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை வரவேற்பதாக தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தமிழரசுக் கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த அறிக்கை...
In இலங்கை
February 20, 2018 3:33 am gmt |
0 Comments
1236
தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்தும் மெத்தனப் போக்கை கடைப்பிடித்து வருகின்றமை வேதனையான விடயம் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். அரசாங்கம் இம்முறையும் தமிழர் பிரச்சினையை தீர்க்காதவிடத்து, சர்வதேச மட்ட...
In இலங்கை
February 14, 2018 7:31 am gmt |
0 Comments
1718
யாழ்ப்பாண மாநகரசபையின் மேயராக, இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். யாழ்.மார்ட்டின் வீதியிலுள்ள இலங்கை தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) காலை நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இச்சந்திப்பில் தமிழரசுக...
In இலங்கை
February 11, 2018 12:00 am gmt |
0 Comments
1464
முல்லைத்தீவு மாவட்டம் கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இலங்கை தமிழரசுக் கட்சி 6,292 வாக்குகளைப் பெற்று 9 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 2,833 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களையும் சுயேட்சைக் குழுவொன்று 2636 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களையும் பெற்றுள்ளது. அத்தோடு...
In இலங்கை
January 20, 2018 2:52 am gmt |
0 Comments
1250
தமிழ் மக்களை மேலும் வேதனைக்கு உட்படுத்தும் வகையில் கண்மூடித்தனமாக செயற்படுவோரை ஓரங்கட்ட வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார். மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளரும் சிரேஷ்ட ஊ...
In இலங்கை
December 21, 2017 6:24 am gmt |
0 Comments
1468
போரில் அழிந்துபோன தேசத்தையும் சிதைந்துபோன மக்களையும் மீள கட்டியெழுப்ப உள்ளூராட்சி மன்றங்களின் பங்களிப்பு அவசியம். அதற்கு, எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழ்....
In இலங்கை
December 20, 2017 4:16 am gmt |
0 Comments
1337
மன்னார் நகரசபை ஆசன பங்கீடு தொடர்பில் ரெலோவிற்கும் இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் இடையில் மீண்டும் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மன்னார் நகரசபையில் ரெலோவிற்கு வழங்கப்பட்டுள்ள சில வட்டாரங்களில், அக்கட்சியால் நியமித்துள்ள வேட்பாளர்கள் சிலரை நிறுத்த வேண்டாம் என தமிழரசுக்கட்சி குறிப்பிட்டுள்...
In இலங்கை
December 18, 2017 4:39 am gmt |
0 Comments
1477
வடக்கு மாகாண சபை உறுப்பினர் இம்மானுவேல் ஆர்னோல்டின் பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக, மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் அறிவித்துள்ளார். எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில், யாழ். மாநகர சபை மேயர் வேட்பாளராக ஆர்னோல்ட் போட்டியிடவுள்ளார். இந்நிலையில், மாகாண சபைகள் கட்டளைச் சட்டத்திற்கு அமைய...
In இலங்கை
December 16, 2017 6:49 am gmt |
0 Comments
1322
சாவகச்சேரி நகரசபையில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்த 7 வேட்பாளர்களும் தாம் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இந்த விலகல் கடிதத்தை தமிழரசு கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாக்கு அனுப்பிவைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். சாவகச்சேரி நக...
In இலங்கை
December 15, 2017 3:24 pm gmt |
0 Comments
1146
ஒட்டுசுட்டான் பிரதேச முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. ஒட்டுசுட்டான் தான் தோன்றி ஈஸ்வரர் ஆலய வளாகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், முன்பள்ளி ஆசிரியர்கள் கலசார ரீதியாக வரவேற்கப்பட்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் இந்நிகழ்வில் இலங்கை...
In இலங்கை
December 11, 2017 9:16 am gmt |
0 Comments
1450
தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரான பொன். காந்தன், தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பில் போட்டியிட தீர்மானித்துள்ளார். கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில், அவர் தமது முடிவை அறிவித்துள்ளார்....
In இலங்கை
December 7, 2017 11:18 am gmt |
0 Comments
1711
”தமிழ் மக்களுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு புனிதமான பயணத்தை மேற்கொண்டு வந்தது. எனினும், ஆசனப் பங்கீட்டிற்காக பிரிந்துசெல்லும் நிலை ஏற்பட்டமை துரதிஷ்டமானது. அதற்காக மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன்” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவி...
In இலங்கை
November 20, 2017 10:44 am gmt |
0 Comments
1269
தமிழின விடுதலைக்காக போராடி தமது உயிர்களை தியாகம் செய்தவர்களை நினைவுகூரும் மாவீரர் தினத்தை அரசியலாக்க வேண்டாமென, வடக்கு மாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். வவுனியாவிலுள்ள இலங்கை தமிழரக்கட்சி அலுவலகத்தில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாற...
In இலங்கை
November 20, 2017 5:54 am gmt |
0 Comments
2124
பிரதேச சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபைக்கான தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளராக எஸ்.காண்டீபன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும் சட்டத்தரணியுமான சோமசுந்தரம் தலைமையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அவரது உத்தியோகபூர்வ...
In இலங்கை
November 17, 2017 6:54 am gmt |
0 Comments
1246
தமிழர்களின் ஏழு தசாப்த கால துன்பங்களுக்கு முடிவு காண்பதற்கு, சுரேஸ் பிரேமசந்திரன் மற்றும் சி.வி.விக்கினேஸ்வரன் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மட்டக்களப்பு வந்தாறுமூலை விஷ்ணு மகா வித்தியாலயத...
In இலங்கை
November 12, 2017 6:24 am gmt |
0 Comments
1375
இலங்கை தமிழரசுக் கட்சி தொடர்பில் சமகாலத்தில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அதன் மத்திய செயற்குழு கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில், வவுனியாவிலுள்ள விடுதியொன்றில் காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகி இக் கூட்டம் நடைபெற்று வருக...