Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Jadeja

In WEEKLY SPECIAL
February 17, 2018 4:32 pm gmt |
0 Comments
1072
இந்தியக் கிரிக்கெட் அணியில் உடன் பிறவா இரட்டையர்களாய் சாதனைகளை புரிந்து வந்த, அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோருக்கு என்ன நேர்ந்தது என்பதை, யாராவது யோசித்து பார்த்தீர்களா? சுழல்பந்து வீச்சு மற்றும் துடுப்பாட்டம் என அதிசிறந்த திறமையை வெளிக்காட்டி, பல அங்கீகாரங்களை முத்திரை பதித்த அஸ்வின் மற்றும் ஜடேஜோவின் ...
In கிாிக்கட்
February 10, 2018 10:16 am gmt |
0 Comments
1218
எதிர்வரும் 2019ஆம் ஆண்டு, இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 50 ஓவர்கள் கொண்ட  உலக கிண்ணப் போட்டிக்கான அணியில் அஸ்வின் மற்றும் ஜடேஜா இடம் பெற வாய்ப்பு உள்ளதாகவும் அவர்களுக்கான கதவு இன்னும் அடைக்கப்படவில்லை என்றும் இந்திய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண் கூறியுள்ளார். அஸ்வின் மற்றும் ஜடேஜா குறித்த...
In கிாிக்கட்
January 4, 2018 6:39 am gmt |
0 Comments
2779
நடப்பு ஆண்டு நடைபெறவுள்ள ஐ.பி.எல் தொடரில் இடம்பெற்றுள்ள அணிகள், தக்கவைத்துக்கொள்ள விரும்பும் வீரர்களின் விருப்ப பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி, ரிஷாப் பந்த், ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோரை டெல்லி அணி கேட்டு இருக்கிறது. சுனில் நரேன், கிறிஸ் லைன் ஆகியோர் கொல்கத்தா அணியால் எடுக்கப்பட இருக்கிறார்கள். டேவிட் வோர...
In கிாிக்கட்
December 29, 2017 10:39 am gmt |
0 Comments
1418
இந்திய அணியின் நம்பிக்கைக்குரிய சுழற்பந்து வீச்சாளர்களான, அஸ்வின் மற்றும் ஜடேஜா, தங்களின் பந்து வீச்சு பாணியை மாற்றிக் கொள்ள வேண்டும், என இந்திய அணியின் துணைத் தலைவர் ரஹானே தெரிவித்துள்ளார். இந்திய மற்றும் ஆசிய ஆடுகளங்களில் போல் தென்னாப்பிரிக்காவில் பந்து வீசினால் அது சாத்தியப்படாது என்றும், அவர் குற...
In கிாிக்கட்
December 7, 2017 7:44 am gmt |
0 Comments
1247
தடைகளை கடந்து 11வது ஐ.பி.எல் தொடரில் களமிறங்கவுள்ள சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில், டோனி விளையாடுவது உறுதியாகியுள்ளது. டோனியை தவிர, கடந்த 2015ஆம் ஆண்டில், அதாவது தடைக்கு முன்னதாக சென்னையில் விளையாடிய இரு வீரர்கள் ஏலத்துக்கு முன்பாகவே சென்னை சுப்பர் கிங்ஸ் அணியால் தக்கவைத்துக் கொள்ளமுடியும் என அறிவிக்கப...
In கிாிக்கட்
November 10, 2017 3:11 pm gmt |
0 Comments
2012
இலங்கை அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்திய அணியில் இடம்பிடித்து வந்த சகலதுறை வீரரான ஹர்திக் பாண்ட்யாவிற்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் நீண்டநாள் அணியில் இடம்பெறாது இருந்த அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் அணியில் சேர்...
In கிாிக்கட்
November 1, 2017 7:29 am gmt |
0 Comments
3199
இலங்கை அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இருபோட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணியில், கேதர் ஜாதவ் மற்றும் பும்ரா ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் நீண்டநாள் அணியில் இடம்பெறாமல் இருந்த அஸ்வின், ஜடேஜா மற்றும் முரளி விஜய் ஆகி...
In கிாிக்கட்
October 22, 2017 9:16 am gmt |
0 Comments
2719
இந்திய அணியில் தற்போது சகலதுறை வீரர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜாவிற்கு தொடர்ந்தும் வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து அணித்தலைவர் விராட் கோஹ்லி முதல்முறையாக கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அணியில் தற்போது ஜடேஜா மற்றும் அஸ்வினுக்கு பதிலாக இளம் சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ் மற்றும் சஹால் ஆகியோர் ...
In கிாிக்கட்
October 15, 2017 4:07 am gmt |
0 Comments
4871
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணியினர், 3 ஒருநாள் மற்றும் 3 ரி20 போட்டிகளில் இந்தியாவுடன் மோதவுள்ளனர். எதிர்வரும் 22ஆம் திகதி முதல் நவம்பர் 7ஆம் திகதி வரையிலும் நடைபெறவுள்ள குறித்த போட்டிகளில், ஒரு நாள் தொடரில் இந்திய அணிசார்பில் விளையாடும் வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள...
In கிாிக்கட்
October 10, 2017 5:08 am gmt |
0 Comments
2151
அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோருக்கு மாற்றாக விளையாடக் கூடிய அளவு எனக்கும் சஹாலுக்கும் அனுபவம் போதாது என இந்திய வீரர் குல்தீப்யாதவ் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்ரேலிய அணியுடன் இடம்பெற்ற ஒருநாள் தொடரின் போது அஸ்வின் மற்றும் ஜடேஜாவிற்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. தொடர்ந்து ...
In கிாிக்கட்
October 9, 2017 6:03 am gmt |
0 Comments
3140
நான் பெரிதாக தவறுகள் செய்யவில்லை அதனால் எனக்கு மறுபடியும் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என தான் நம்புவதாக இந்திய அணி வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார். இந்தியா எதிர் அவுஸ்ரேலிய அணிகள் மோதிக்கொண்ட ஒரு நாள் போட்டித்தொடரில் இருந்தும், நடைபெற்று வரும் ரி20 தொடரில் இருந்தும் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர...
In கிாிக்கட்
September 12, 2017 9:15 am gmt |
0 Comments
2029
அவுஸ்ரேலிய அணியுடனான கிரிக்கட் தொடரில் இந்திய வீரர்கள் அஸ்வின் மற்றும் ஜடேஜாவுக்கு ஓய்வு வழங்கியமை சரியான முடிவல்ல என அணியின் முன்னாள் அணித்தலைவர் அசாருதீன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். அவுஸ்ரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் மற்றும் மூன்று போட்டிக...
In கிாிக்கட்
June 19, 2017 9:31 am gmt |
0 Comments
13653
ஜடேஜா தனது விக்கெட்டை பாண்டியாவிற்காக விட்டுக்கொடுத்திருக்க வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் குமார் சங்ககார தெரிவித்துள்ளார். சம்பியன் கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் அனைவரும் தங்கள் விக்கெட்டுகளை அடுத்தடுத்து பறிகொடுக்க, இந்திய அணியின் சகலதுறை ஆட்டக்கார...
In கிாிக்கட்
June 8, 2017 7:05 am gmt |
0 Comments
1344
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வினுடன் எந்தவொரு கருத்து வேறுபாடும் இல்லை என அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார். சம்பியன்ஸ் கிண்ண தொடரின் பாகிஸ்தான் அணிக்கெதிரான தொடக்கப் போட்டியில் உலகின் முதற்தர சுழற்பந்து வீரரான அஸ்வின் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. இப்போட்டியில் அஸ்வினுக்கு ப...
In கிாிக்கட்
April 20, 2017 6:54 am gmt |
0 Comments
4871
சர்வதேச ரி-ருவென்ரி கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறவுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதிசிறந்த வீரரான சயிட் அப்ரிடிக்கு, இந்திய கிரிக்கெட் வீரர்கள் நெகிழ்ச்சியூட்டும் பரிசொன்றை வழங்கியுள்ளனர். விராட் கோஹ்லி, யுவராஜ் சிங், ஆசிஷ் நெஹ்ரா, பும்ரா, ரெய்னா, நெகி, மொஹமட் ஷமி, ஜடேஜா, புவனேஷ்வர் கும...
In கிாிக்கட்
April 5, 2017 11:35 am gmt |
0 Comments
1456
ஐ.பி.எல் தொடரில் குஜராத் லயன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள ரவிந்திர ஜடேஜா, 2 வாரங்கள் ஓய்வில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், அவரது இடத்தை எந்தவொறு வீரரும் ஈடுசெய்ய முடியாது என அணியின் பயிற்சியாளர் பிராட் ஹோட்ஜ் கூறியுள்ளார். நியூசிலாந்து, இங்கிலாந்து, அவுஸ்ரேலிய அணிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக...
In கிாிக்கட்
March 23, 2017 4:33 am gmt |
0 Comments
2241
இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் 2017-2018ஆம் ஆண்டுக்கான தரம் வாரியான ஒப்பந்த பட்டியலை, இந்தியக் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. இதில் அவுஸ்ரேலிய அணிக்கெதிராக தொடரில் சிறப்பாக விளையாடிய ஜடேஜா, புஜாரா, முரளி விஜய் ஆகிய மூவரும் ‘ஏ’ தரத்துக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளனர். இதுதவிர கிரிக்கெட் வீ...
In கிாிக்கட்
March 20, 2017 12:07 pm gmt |
0 Comments
1527
ராஞ்சியில் இடம்பெற்ற இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவடைந்துள்ளது. 4ஆவதும் இறுதியுமான போட்டி எதிர்வரும் 25ஆம் திகதி தரம்சாலாவில் இடம்பெறவுள்ளது. இதில் வெற்றிபெறும் அணி தொடரைக் கைப்பற்றும் என்பதால் இரு அணிகளும் வெற்...
In கிாிக்கட்
February 23, 2017 11:07 am gmt |
0 Comments
1256
இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா இடையேயான டெஸ்ட் தொடரில் இந்தியா தொடரை வெல்ல அதிகமான வாய்ப்பு இருப்பதாக அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பாவன் ஷேன் வோர்ன் தெரிவித்துள்ளார். இந்திய ஆடுகளங்களில் அயல் நாடுகள் சாதிப்பது கடினம் என முன்னாள் வீரர்கள் கூறிவருகின்ற நிலையில், ஷேன் வோர்னும் அதே கருத்தை முன...