Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Jaffna

In இலங்கை
April 22, 2018 9:02 am gmt |
0 Comments
1207
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைப்பது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாக மாணவர்கள் மற்றும் நிர்வாகத்துக்கு இடையே முரண்பாடுகள் காணப்பட்ட நிலையில், இரு தரப்பும் தற்போது ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளன. அதன் பிரகாரம், முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைக்க...
In இலங்கை
April 22, 2018 3:41 am gmt |
0 Comments
1399
யாழ். அரியாலை சனசமூக நிலைய மைதானத்தில் இடம்பெற்ற உதைப்பந்தாட்ட போட்டியின் போது மயங்கி விழுந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குருநகர் பகுதியைச் சேர்ந்த பத்மராஜன் (வயது – 27) என்பவரே நேற்று (சனிக்கிழமை) இவ்வாறு உயிரிழந்துள்ளார். திடீரென ஏற்பட்ட மாரடைப்பினாலேயே அவர் உயிரிழந்ததாக மரண விசாரணையில் ...
In இலங்கை
April 22, 2018 3:03 am gmt |
0 Comments
1104
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஓரிடத்தில் தமிழ் தேசிய பேரழுச்சியாக நடத்துவதற்கு தமிழ் தேசியத்துடன் ஒன்றித்துப் பயணிக்கும் தமிழ் தலைமைகள் அனைவரும் ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுள்ளனர். குறித்த நிகழ்வுக்கு அழைப்புவிடுத்தமையைத் தொடர்ந்து, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரத...
In இலங்கை
April 20, 2018 5:31 pm gmt |
0 Comments
1055
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினராகிய எம்மிடம் பேரம் பேசியதாக கூறியமைக்கு ஆதாரங்கள் இருக்குமாயின் அவற்றை வெளியிடுங்கள் என அக்கட்சியின் செயலாளரும் சட்டத்தரணியுமான என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பொன்றில் குறித்த விடயம் தொடர்பாக எழுப்பப்பட்...
In இலங்கை
April 20, 2018 3:58 pm gmt |
0 Comments
1042
யாழ். பல்கலைக்கழக ஆட்சி அதிகார சபையாகிய பேரவைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள வெளிவாரி உறுப்பினர்களின் விபரங்கள் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை வெளியாகியுள்ளன. யாழ். பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள குறித்த வெளிவாரி உறுப்பினர்களின் பெயர் விபரங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது...
In இலங்கை
April 20, 2018 2:10 pm gmt |
0 Comments
1052
தேசியம் தொடர்பில் ஒரே கொள்கையை கொண்ட கட்சிகள் மக்களின் நலன்களுக்காக இணைய வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எவ். இன் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்...
In இலங்கை
April 18, 2018 3:09 am gmt |
0 Comments
1025
யாழ்ப்பாணம் – கல்லுண்டாய் மற்றும் காக்கைதீவு ஆகிய இடங்களிலுள்ள திண்மக் கழிவுகளை தரம்பிரித்தல் மற்றும் மீள்சுழற்சி செய்தல் ஆகிய இடங்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். மாநகரசபை உறுப்பினர்கள் பார்வையிட்டுள்ளனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் யாழ். மாநகர சபை உறுப்பினருமான ...
In இலங்கை
April 17, 2018 12:14 pm gmt |
0 Comments
1042
யாழ். வலிகாமம் வடக்கில் மூன்று படைமுகாம்கள் அகற்றப்படாமல் இருப்பதால் மக்கள் பூரணமாக மீள்குடியேற முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் இரண்டு வீதிகளை பூரணமாக பயன்படுத்த அனுமதிக்காமல் இராணுவம் தடை செய்திருப்பதாகவும் அங்கு மீள்குடியேறிவரும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றார்கள். ஜே. 240, ஜே. 246, ஜே. 247 ஆகிய கிரா...
In இலங்கை
April 17, 2018 11:41 am gmt |
0 Comments
1028
வலிகாமம் வடக்கில் உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகளை சீர்செய்யும் பணிகளை வலி. வடக்கு பிரதேச சபை மேற்கொண்டு வருவதாக அப்பிரதேச சபையின் தலைவர் எஸ்.சுகிர்தன் தெரிவித்துள்ளார். மேற்படி பகுதியில் மீள்குடியேறிவரும் மக்களுக்கான வீதிகளை அமைக்கும் பணிகளையும் குடிநீர் வசதிகளையும் அமைப்பது த...
In இலங்கை
April 17, 2018 5:54 am gmt |
0 Comments
1084
யாழ். அளவெட்டி பகுதியில் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் 15 பவுண் நகையை கொள்ளையடித்ததுடன் தப்பிச்சென்றுள்ளனர். அளவெட்டி – மகாத்மா வீதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று (திங்கட்கிழமை) குளியலறையின் யன்னல் ஊடாக மூன்று கொள்ளையர்கள் உட்புகுந்துள்ளனர். தலைக்கவசம் அணிந்த மூவரும் முகத்தை மறைத்த...
In இலங்கை
April 16, 2018 4:34 pm gmt |
0 Comments
1111
வலி. வடக்கு – மயிலிட்டி பகுதியில் அமைந்திருந்த இராணுவத்தினரின் பாரிய ஆயுதக் களஞ்சியசாலை அங்கிருந்து இன்று (திங்கட்கிழமை) அகற்றப்பட்டது. குறித்த பகுதியில் கடந்த 683 ஏக்கர் காணி மீள்குடியேற்றத்திற்காக வழங்கப்பட்டமையை தொடர்ந்து இந்த ஆயுதக் களஞ்சியசாலை மற்றும் அதனுடன் இணைந்த கட்டடங்கள் என்பன இராணுவ...
In இலங்கை
April 16, 2018 11:57 am gmt |
0 Comments
1073
மாநகர சபையின் கூட்டத்தில் உரையாற்றிய மாநகர சபை உறுப்பினர் மு.றெமிடியஸின் கூற்று, எனது சுய கௌரவத்தை பாதிக்கும் கூற்றாகும் என வட. மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ். மாநகர சபையின் கூட்டத்தில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து உரையாற்றிய மாநகர சபை உறுப்பினர் மு.றெமிடியஸ் தொடர...
In இலங்கை
April 16, 2018 9:58 am gmt |
0 Comments
1084
வலி. வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லும் வீதிகளை இராணுவத்தினர் மூடியுள்ளமையால் குறித்த பகுதிகளுக்கு மக்கள் செல்ல முடியாத நிலை காணப்படுவதாக வலி. வடக்கு மீள் குடியேற்ற குழு தலைவர் ச.சஜீவன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், “வலி. வடக்கில் கடந்த 27 வருட காலமாக இராணுவ கட்டுப்பாட்டில் இர...
In இலங்கை
April 16, 2018 5:55 am gmt |
0 Comments
1541
தென்னிந்திய திரைப்பட நடிகர் சதிஸ் யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் வருகை தந்திருந்தார். இதன்போது அவர் யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையிலுள்ள விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் வீட்டைச் சென்று பார்வையிட்டுள்ளார். இந்நிலையில்  அவர்,  அது தொடர்பிலான ஒளிப்படத்தினை தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று (...
In இலங்கை
April 13, 2018 4:35 pm gmt |
0 Comments
1145
மீண்டும் ஒரு யுத்தம் வேண்டாம் என்கிற முக்கியத்துவம் வாய்ந்த செய்தியை உங்கள் இளைய தலைமுறையினருக்கு கற்பித்து கொடுத்து அவர்களை நற்பிரஜைகளாக வளர்த்தெடுங்கள் என இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். தமிழ் – சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இ...
In இலங்கை
April 13, 2018 3:59 pm gmt |
0 Comments
1095
யாழ். வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட 683 ஏக்கர் மக்களுடைய நிலம், மக்களிடம் மீளக் கையளிக்கப்பட்டுள்ளமையை அடுத்து இன்று (வெள்ளிக்கிழமை) அப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் காவடி எடுத்துள்ளார். ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்க ஆகிய...
In இலங்கை
April 13, 2018 9:01 am gmt |
0 Comments
1048
பருத்தித்துறை – காங்கேசன்துறை – பொன்னாலை வீதி மக்களின் பாவனைக்கு நிபந்தனைகளுடன் இன்று (வெள்ளிக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. காலை 6 மணி தொடக்கும் இரவு 7 மணிவரை பருத்தித்துறை – காங்கேசன்துறை வீதியின் ஊடாக பொது மக்களும் சகல வாகனங்களும் பயணிக்கலாம் என்ற நிபந்தனையுடன் இவ்வீதி திறக்கப்பட...
In இலங்கை
April 11, 2018 9:51 am gmt |
0 Comments
1290
யாழ். நகரின் முக்கியத்துவத்தைப் பாதுகாக்கவும், சுத்தமான பசுமை நகரை உருவாக்கவும் அனைவரையும் ஒன்றிணையுமாறு யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட அனைத்து விடயங்களும் நிறைவேற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார். முன்னேற்றகரமான செய...
In இலங்கை
April 11, 2018 5:55 am gmt |
0 Comments
1065
யாழ்ப்பாணத்தில் அமைச்சர் றவூப் ஹக்கீம் தனது கட்சிக் கூட்டம் நடாத்தும் இடங்களை அடிக்கடி மாற்றியதுடன் ஊடகவியலாளர்களைச் சந்திப்பதையும் தவிர்த்துக் கொண்டமையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டிருந்தது. மன்னார் பிரதேச சபையை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியதை அடுத்து திருகோணமலையில் இருந்து விசேட விமானம் ஒன்றின் ஊடாக பலால...