Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Japan

In உலகம்
April 20, 2018 6:46 am gmt |
0 Comments
1084
ஜப்பானின் கியூஷு (Kyushu) தீவிலுள்ள எரிமலையொன்று குமுறத் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து, அம்மலையை அண்டி வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மேற்படி தீவிலுள்ள ஆயிரத்து 298 மீற்றர் உயரமான இந்த எரிமலை சுமார் 250 வருடங்களின் பின்னர் நேற்று (வியாழக்கிழமை) முதல் குமுறத் தொ...
In உலகம்
April 18, 2018 6:21 am gmt |
0 Comments
1038
ஜப்பானும், அமெரிக்காவும் இணைந்து புதிய வரி அமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுப்பதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே-யின் அமெரிக்காவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தின்போதே இதற்கான நடவடிக்கை குறித்து ஆராயப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. அதன்படி முக்கிய அமெரிக்க நட்பு நாடு...
In உலகம்
April 16, 2018 11:07 am gmt |
0 Comments
1207
வர்த்தகப்போர் ஆரம்பமாகினால், உலகளாவிய பொருளாதார முன்னேற்றத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்துமென, ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ரரோ கோனோ தெரிவித்துள்ளார். ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள சீன அரசாங்கத்தின் உயர்மட்ட ராஜதந்திரி வாங் ஜி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ரரோ கோனோ உள்ளிட்டோர...
In உலகம்
April 15, 2018 10:44 am gmt |
0 Comments
1138
சீனாவுடன் மீண்டும் இருதரப்புக் கூட்டுறவைக் கட்டியெழுப்ப விரும்புவதாக, ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ரரோ கோனோ (Taro Kono ) தெரிவித்துள்ளார். ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் ஜி, ஜப்பான் வெளிவிவகார அமைச்சரை டோக்கியோவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இத...
In ஆசியா
April 14, 2018 8:34 am gmt |
0 Comments
1231
சிரியா இராணுவத்திற்கெதிராக தாக்குதல் தொடுத்துவரும் அமெரிக்க கூட்டணி படைக்கு, ஜப்பான் ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளார். சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் அருகே அமெரிக்க, பிரான்ஸ், பிரித்தானிய போர் விமானங்கள் உக்கிர தாக்குதல் நடத்திவரும் நிலையில், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். சி...
In உலகம்
April 12, 2018 4:32 am gmt |
0 Comments
1120
ஜப்பானில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்ததுடன், 5 பேர் காணாமல் போயுள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தெற்கு ஜப்பானின் மலைப்பகுதியை அண்டிய பகுதியான   யபாகே (Yabakei) பகுதியில் நேற்று (புதன்கிழமை) மண்சரிவு இடம்பெற்றது. இதன்போது, மண்மேடு சரிந்து 3 வீடுகளின் மீது விழுந்த நிலையில...
In உலகம்
April 11, 2018 6:54 am gmt |
0 Comments
1101
வடகொரிய அணு ஆயுத மற்றும் ஏவுகணை திட்டங்களின் கொள்கை ஒருங்கிணைப்பு குறித்து ஜப்பானிய மற்றும் தென்கொரிய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்துரையாடியுள்ளனர். வடகொரிய மற்றும் தென்கொரிய நாடுகளிடையிலான உச்சிமாநாடு எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அதனை முன்னிட்டு சியோலில் இன்று (புதன்கிழமை) குறித்த...
In உலகம்
April 9, 2018 10:14 am gmt |
0 Comments
1136
மேற்கு ஜப்பானில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தில் சிக்கி 5 பேர் காயமடைந்துள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன், இந்த நிலநடுக்கத்தின்போது கட்டடங்களும் வீதிகளும் சேதமடைந்துள்ள அதேவேளை, ஒடா (Oda) நகரில் சுமார் 100 வீடுகளில் நீர்விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஐப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு ...
In வணிகம்
April 8, 2018 11:46 am gmt |
0 Comments
1332
இலங்கையின் தொழிநுட்பப் பயிற்சியாளர்களை ஜப்பானில் தொழில்வாய்ப்பபில் ஈடுபடுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் ஜப்பான் நாட்டு நிறுவனம் ஒன்றுக்கிடையிலான வர்த்தன உடன்படிக்கைக்கு அமைவாகவே இந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்தவகையி...
In டெனிஸ்
March 17, 2018 6:27 am gmt |
0 Comments
1126
அமெரிக்காவில் நடைபெற்றுவரும் இந்தியன்வெல்ஸ் டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில், ஜப்பானின் நவோமி ஒசாகா, உலகின் முதல் நிலை வீராங்கனையான ரோமேனியாவின் சிமொனா ஹெலப்பை தோற்கடித்து இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில், ரோமேனியாவின் சிமொனா...
In இலங்கை
March 15, 2018 5:11 am gmt |
0 Comments
1960
ஜப்பானிலுள்ள இம்பீரியல் ஹோட்டலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற நிகழ்வொன்றில் சர்ச்சைக்குரிய பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரும் பிரசன்னமாகியிருந்தார். எனினும், அவரை அவதானித்த ஜனாதிபதி, அதிருப்தியடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. தேரரின் பிரசன்னத்தை அவதானித்த ஜனாதிபதி அதை விரும்பி...
In இலங்கை
March 15, 2018 2:12 am gmt |
0 Comments
1130
இலங்கையில் சுகாதார மற்றும் மருத்துவ சேவைகளை மேம்படுத்தும் வகையில் ஜப்பான் அரசாங்கத்தினால் 15 பில்லியன் ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. சுகாதார மற்றும் மருத்துவ சேவை மேம்பாட்டு திட்டத்திற்கான கடன் சான்றிதழ் பத்திரத்தில் இரு நாடுகளதும் உயர்ஸ்தானிகர்கள் நேற்று (புதன்கிழமை) கையெழுத்திட்டுள்ளனர். குறித்...
In இலங்கை
March 14, 2018 4:59 am gmt |
0 Comments
1109
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜப்பானுக்கான சுற்றுப்பயணம், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்த வழிவகுக்கும் என சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஜப்பானில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற பொருளாதார மாநாட்டில் முதலீட்டாளர்கள் மத்தியில் உரையாற்றுக...
In இலங்கை
March 14, 2018 12:33 am gmt |
0 Comments
1162
ஜப்பானிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற நிகழ்வொன்றில் பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் பிரசன்னமாகியிருப்பதாகக் காண்பிக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. Photos on social media suggest #SriLanka President @MaithripalaS apparently...
In உலகம்
March 11, 2018 11:47 am gmt |
0 Comments
1135
அமெரிக்கா மற்றும் வடகொரியாவுக்கிடையில் சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ள தென்கொரியாவின் உயர்மட்ட அதிகாரிகள், ஜப்பான், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர். இவர்கள் இருவரும் நாளை (திங்கட்கிழமை) தனித்தனியாக சீனா மற்றும் ஜப்பானுக்குச் செல்லவுள்ளதாக, தென்கொரிய ஜனாதிபதி அலுவலகம...
In வணிகம்
March 11, 2018 10:48 am gmt |
0 Comments
1050
இரண்டு இலட்சம் இந்திய தொழிநுட்பத்துறை இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து ஜப்பானில் பணிக்கமர்த்த திட்டமிட்டுள்ளதாக ஜப்பான் ஜெட்ரோ அமைப்பின் துணைத்தலைவர் ஷிஜிகி மாட்டா தெரிவித்துள்ளார். அண்மையில் ஜப்பான் நாட்டின் வர்த்தக அமைப்பும் மற்றும் பெங்களூர் வர்த்தக அமைப்பும் இணைந்து பெங்களூரில் ஏற்பாடு செய்திருந்த கூட்...
In உலகம்
March 11, 2018 9:59 am gmt |
0 Comments
1171
ஜப்பானில் ஆழிப்பேரலை மற்றும் நிலநடுக்கம் ஏற்பட்டு 7 வருடப் பூர்த்தி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் திகதி ஜப்பானில் ஏற்பட்ட ஆழிப்பேரலை மற்றும் 9.0 ரிக்டர் அளவுகோலிலான நிலநடுக்கம் காரணமாக, 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், பலர் தமது வசிப்பிடங்கள...
In இலங்கை
March 4, 2018 3:05 am gmt |
0 Comments
1098
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இம்மாத நடுப்பகுதியில் ஜப்பானுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்தப் பயணத்தின் போது, பிராந்தியத்தில் சீனாவின் ஆக்கிரமிப்பை தடுக்கின்ற ஒரு முயற்சியாக இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை பலப்படுத்திக் கொள்ளும் தனது அர்ப்பணிப்பை ஜப்பான் உறுதிப்படுத்தவுள்ளது. ஜப்...
In ஐரோப்பா
March 2, 2018 12:22 pm gmt |
0 Comments
1062
அடுத்த 10 ஆண்டுகளின் முடிவில் ரஷ்யர்களின் ஆயுள்காலம் 80 ஆண்டுகளை கடக்க வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமின் புடின் தெரிவித்துள்ளார். மொஸ்கோவில் உள்ள கிரெம்ளின் மாளிகையில், புனித ஜோர்ஜ் அரங்கில் நாடாளுமன்றத்தின் இரு சபைகளின் உறுப்பினர்கள் மத்தியில், தற்போதைய பதவி காலத்தில் கடைசி முறையாக விளாடிமிர் புத...