Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

jejalalitha

In இந்தியா
May 21, 2018 4:05 am gmt |
0 Comments
1068
கடந்த 32 வருட காலமாக நீடித்த காவிரி நீர் பிரச்சினைக்கு, அ.தி.மு.க அரசு உரிய பதிலை பெற்று கொடுத்துள்ளதாகவும், இது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முயற்சியின் விளைவாக கிடைத்ததென்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை), ஊடகவியலாளர்களை சந்தித்து ...
In இந்தியா
May 7, 2018 6:20 am gmt |
0 Comments
1169
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் கட்டுவதற்கான, அடிக்கல் நாட்டு வைபவம் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. மெரினா கடற்கரையில் குறித்த நினைவு மண்டபம் கட்டப்படவுள்ள நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில், இன்று காலை 6.30மணியளவில் அடி...
In இந்தியா
May 4, 2018 4:47 am gmt |
0 Comments
1478
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா எப்போது உயிரிழந்தார் என்ற அதிர்ச்சித் தகவலை, சசிகலாவின் சகோதரனான திவாகரன் வெளியிட்டுள்ளார். ஜெயலலிதாவின் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும், ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் நேற்று (வியாழக்கிழமை) ஆஜராகி வாக்குமூலம் வழங்கிய அவர், ச...
In இந்தியா
May 3, 2018 6:10 am gmt |
0 Comments
1107
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, அவரை ஆளுநர் பார்க்கச் சென்றது உண்மை என்றும், எனினும் ஆளுநர்  வந்ததை ஜெயலலிதா காணவில்லை என்றும் ஜெயலலிதாவின் குடும்ப மருத்துவர் சிவகுமார் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் மரணம் தொடர்பில் விசாரணையை முன்னெடுத்துவரும் ஓய்வு பெற்ற ந...
In இந்தியா
May 1, 2018 9:32 am gmt |
0 Comments
1095
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பான மருத்துவ ஆவணங்களை ஆய்வு செய்வதற்கு, மருத்துவக் குழுவை நியமிக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதனடிப்படையில் நான்கு மருத்துவர்கள் கொண்ட குழு அமைக்கப்படவுள்ளதாக, ஜெயலலிதாக மரணம் தொடர்பான விசாரணை ஆணையகம் இன்று (ச...
In இந்தியா
March 26, 2018 6:53 am gmt |
0 Comments
1172
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் 86 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்திவைக்கப்பட்டுள்ளது. கோவையில் வைத்து இன்று (திங்கட்கிழமை) காலை குறித்த திருமண நிகழ்வு இடம்பெற்றுள்ளது. பிரமாண்ட பந்தல் அமைத்து நடத்தப்பட்ட இத்திருமணத்தில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்...
In இந்தியா
March 22, 2018 6:50 am gmt |
0 Comments
1113
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து, சசிகலா தரப்பிலிருந்து வழங்கப்பட்டுள்ள வாக்குமூலங்களில் 70 சதவீதமானவை பொய் என ஆறுமுகசாமி ஆணையகம் விளக்கமளித்துள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பில் சசிகலா கூறிய வாக்குமூலங்களை ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டிருந்தது. இது தொடர்பில் நேற்று (புதன்கிழமை) விளக்கமள...
In இந்தியா
March 20, 2018 5:04 am gmt |
0 Comments
1122
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டிருக்குமென இந்திய கமினியூஸ்ட் மாநில தலைவர் முத்தரசன் தெரிவித்துள்ளார். மன்னார்குடியில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது...
In இந்தியா
March 7, 2018 10:04 am gmt |
0 Comments
1118
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பில் சசிகலாவின் வாக்குமூலம் எதிர்வரும் 9ஆம் திகதி சிறையில் வைத்து பதிவு செய்யப்படவுள்ளது. சசிகலாவின் சட்டத்தரணி மற்றும் விசாரணை ஆணையக அதிகாரிகள் ஆகியோர் இணைந்து, பெங்களூர் சிறைச்சாலையில் வைத்து வாக்கு மூலத்தை பதிவு செய்து கொள்ளவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளிய...
In இந்தியா
March 5, 2018 9:30 am gmt |
0 Comments
1182
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எனக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தருவதாக கூறியபோதும் கலைஞர் கருணாநிதி மீதுள்ள மரியாதையினால் அதனை ஒதுக்கினேன் என்று நடிகரும் இலட்சிய திராவிட முன்னேற்றக்கழக கட்சியின் இயக்குனருமான  ரி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிய...
In இந்தியா
February 20, 2018 3:41 am gmt |
0 Comments
1262
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரான மறைந்த ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி எதிர்வரும் 24ஆம் திகதி தமிழகத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். தமிழக அரசு இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏதிர்வரும் 24ஆம் திகதி சென்னை கலைவாணர் அரங்கத்தில...
In இந்தியா
February 19, 2018 8:02 am gmt |
0 Comments
1189
ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் எந்த முறைகேடும் இடம்பெறவில்லை என ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். வேலூரில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற திருமண விழாவொன்றில் கலந்துகொண்ட பின்னர் அவரை சந்தித்த ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசிய தினகரன் மேற்படி தெரிவித்துள்ளார். இத...
In இந்தியா
February 15, 2018 4:56 am gmt |
0 Comments
1178
சென்னை ராஜபேட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் வைக்கப்பட்டதோடு, கட்சி கூட்டமொன்றும் இடம்பெற்றுள்ளது. இன்று (வியாழக்கிழமை) கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்ச்செல்வம் தலைமையில் இக்கூட்டம் இடம்பெறுகின்றது. கூட்டத்தின் ஆரம்பத்தில் ஜெயலலிதாவின் உருவப்படம் வைக்கப...
In இந்தியா
February 13, 2018 9:07 am gmt |
0 Comments
1195
தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் படம் திறந்து வைத்தமைக்கு காங்கிரஸ் சட்டப்பேரவை கொறடா விஜயதரணி ஆதரவு தெரிவித்தமை முறையல்ல என காங்கிரஸ் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (செவ்வாய்க்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த திருநாவுக்கரசர் மேற்படி தெரிவித்துள்ளார். இது குறித்து மே...
In இந்தியா
February 12, 2018 11:48 am gmt |
0 Comments
1132
மாபெரும் தலைவரான ஜெயலலிதாவின் உருவப்படம் வைக்கும் விழாவை மாபெரும் விழாவாக முன்னெடுத்திருக்க வேண்டும். ஆனால் கட்சி விழா போல் முன்னெடுக்கப்பட்டுள்ளது என, ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி. தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் இன்று (திங்கட்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த தினகரன் மேற்படி தெரி...
In இந்தியா
February 12, 2018 11:31 am gmt |
0 Comments
1121
ஜெயலலிதாவின் உருவப்படத்தை சட்டப்பேரவையில் திறந்து வைத்துள்ளமை உலகத் தழிழர்கள் அனைவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சியை கொடுத்துள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) செய்தியாளர்களை சந்தித்து கருத்துரைத்த அமைச்சர் மேற்படி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்...
In இந்தியா
February 12, 2018 10:00 am gmt |
0 Comments
1189
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை சட்டசபையில் வைத்தமையில் எந்த தவறும் இல்லாத போது, தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் இதை வேண்டுமென்றே எதிர்க்கிறார்கள் என தமிழிசை தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) ஊடகமொன்றிற்கு பிரத்தியேகமாக கருத்து வழங்கிய போதே பா.ஜ.க.வின் தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தர்...
In இந்தியா
February 12, 2018 9:20 am gmt |
0 Comments
1137
‘அமைதி,வளம்,வளர்ச்சி என்ற பாதையில் தமிழ்நாட்டை திறம்பட வழிநடத்தியவர் மாண்புமிகு அம்மா அவர்கள்’ என தமிழகத்தின் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள தமிழக சட்டசபையில் இன்று (திங்கட்கிழமை) முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை திறந்துவைத்த பின்னர், தன...
In இந்தியா
February 11, 2018 10:34 am gmt |
0 Comments
1175
சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் படத்தை திறக்க கூடாது என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அத்துடன் அரசியலில் ரஜினியும் -கமலும்  தனக்கு யூனியர்கள் என்றும்,  தமிழகத்தில் மருத...