Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Jeyalalitha

In இந்தியா
March 21, 2018 8:56 am gmt |
0 Comments
1302
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், துணை சபாநாயகர் தம்பித்துரை, அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் அவரை சந்தித்ததாக சசிகலா வாக்குமூலம் வழங்கியுள்ளார். கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதிக்கு இ...
In இந்தியா
March 9, 2018 3:55 am gmt |
0 Comments
1148
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அரசியல் வெற்றிடத்தை ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசனால் நிரப்ப முடியாது எனவும் அது நடைமுறைச் சாத்தியமற்றது எனவும் நடிகை கௌதமி தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் பத்திரிகையாளர்களிடம் கருத்துத் தெர...
In இந்தியா
February 5, 2018 6:58 am gmt |
0 Comments
1108
தமிழகத்தில் தற்போது நடந்துவரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர் என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். தஞ்சை – பாபநாசம் பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ள...
In இந்தியா
January 12, 2018 6:04 am gmt |
0 Comments
1258
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை செய்தவரும் விசாரணை ஆணையத்தில், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் இன்று (வெள்ளி) இரண்டு பெட்டிகள் நிறைய ஆவணங்களை நீதிபதி ஆறுமுகசாமியிடம் தாக்கல் செய்துள்ளது. அதில், ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நாளிலிருந்து மரணம் அடையும் வரை, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொட...
In சினிமா
December 31, 2017 9:38 am gmt |
0 Comments
1226
‘எம்.ஜி.ஆர்’ பெயரில் தயாராகி வரும் படத்தின் டீசரை பிரதமர் மோடி வெளியிட்டு வைப்பதற்கு கோரிக்கை வைக்கவுள்ளோம் என படக்குழு தெரிவித்துள்ளது. மறைந்த எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாறு ‘எம்.ஜி.ஆர்.’ என்ற பெயரில் படமாக்கப்பட்டு வருகிறது. அதேபோல் மறைந்த ஜெயலலிதா வாழ்க்கையும், ‘தாய் புர...
In இலங்கை
December 30, 2017 11:55 am gmt |
0 Comments
1356
இலங்கையில் தமிழினம் அழிக்கப்பட்டபோது வாய்மூடி மௌனித்திருந்து அழிவிற்குத் துணைபுரிந்தவர்களே இந்த தி.மு.க. அரசு என தமிழகத் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டுவிழா இன்று (சனிக்கிழமை) உதகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெ...
In இந்தியா
December 30, 2017 10:30 am gmt |
0 Comments
1273
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியகம் அறிவித்துள்ளது. ஜெயலலிதா உயிரிழந்த பின்னர் அவர் வாழ்ந்த வேதா இல்லம் நினைவிடமாக மாற்றப்படும் என கடந்த ஓகஸ்ட் மாதம் தமிழக அரசு அறிவித்தது. இதற்கமைய வேதா இல்லத்தை கூட்...
In இந்தியா
December 24, 2017 9:51 am gmt |
0 Comments
1135
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மறைந்த எம். ஜி. ஆரின் நினைவுதினத்தினை முன்னிட்டு டி.டி.வி தினகரன் மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார். அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) தினகரன் தனது ஆதரவாளர்களான தங்கச் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலருடன் எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் மலர் வலயம் வை...
In இந்தியா
December 24, 2017 6:07 am gmt |
0 Comments
1493
ஒட்டுமொத்த தமிழக மக்களின் எண்ணத்தினையும் ஆர்.கே.நகர் மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர் என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதுரை விமான நிலையத்தில், ஊடகவியலாளர்களுக்கு கருத்து வழங்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும், சில மாதங்களுக்கு முன்னர் சொன்னது இப்போது உண்மையாகிவிட்டத...
In இந்தியா
December 20, 2017 4:32 am gmt |
0 Comments
1232
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறு பரப்பினால் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜெயா தொலைகாட்சி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜெயராமன் தெரிவித்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றின் மூலமாகவே இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கைய...
In இந்தியா
December 17, 2017 11:17 am gmt |
0 Comments
1270
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரின் உண்மையான உடல்நிலையை மறைத்தது தமிழக முதல்வர் பழனிசாமியும், பன்னீர் செல்வமுமே என தி.மு.கவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றின் மூலமாகவே இதன...
In இந்தியா
December 12, 2017 4:55 pm gmt |
0 Comments
2752
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அப்பலோவில் அனுமதிக்கும் முன்பு அதிக அளவு ஸ்டீராய்ட் மாத்திரைகள் கொடுக்கப்பட்ட காரணத்தினாலேயே அவருடைய உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது என மருத்துவர் சங்கர் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான உண்மையைக் கண்டறிய அமைக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவில் ...
In இந்தியா
December 6, 2017 6:08 am gmt |
0 Comments
1312
தாயில்லாத பிள்ளைகளாக தவிக்கும் அ.தி.மு.கவை வீழ்த்த பலரும் திட்டம் தீட்டிக்கொண்டு வருகின்றார்கள், எனினும் அவர்களுடைய எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். நேற்று மதுரையில் இடம்பெற்ற, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவுநாள் அமைதிப் பேரணியின் பின்...
In இந்தியா
December 5, 2017 5:51 pm gmt |
0 Comments
1310
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்து ஒருவருடம் ஆகியுள்ள நிலையில் இன்று அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட நினைவிடத்தில் அதிமுகவினர் மலரஞ்சலி செலுத்தினர். சென்னை மெரீனாவிலுள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் அ...
In இந்தியா
December 4, 2017 8:59 am gmt |
0 Comments
1486
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளது என சென்னை உயர்நீதிமன்ற சட்டத்தரணி ஆர்.கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனுவானது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணத்தில் சந்தேகங்களும் மர்மங்களும் உள்ளன. எனவே அதனை மர்மச்சாவு என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த பொலிஸாருக்கு உத...
In இந்தியா
December 4, 2017 8:08 am gmt |
0 Comments
1945
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கும், நடிகர் சோபன்பாபுவிற்கும் குழந்தை பிறந்தது உண்மை என ஜெயலலிதாவின் அண்ணன் உறவு எனப்படும் வாசுதேவன் தெரிவித்துள்ளார். மைசூர் – ஸ்ரீரங்கபுராவில் வசித்து வரும் வாசுதேவன் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜெயலலிதாவிற்...
In இந்தியா
November 29, 2017 8:06 am gmt |
0 Comments
2460
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையில் எதிர்பார்த்த முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன என வருமானவரித்துறையின் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அண்மையில், போயஸ்கார்டன் உள்ளிட்ட பகுதிகளிலும் சகிகலாவின் உறவினர்கள் வீட்டிலும் வருமானவரித்துறையினர் நடத்திய...
In இந்தியா
November 29, 2017 4:22 am gmt |
0 Comments
3787
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பெண் குழந்தை பிறந்தது உண்மை என ஜெயலலிதாவின் நெருங்கிய உறவினரான லலிதா என்பவர் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் பெங்களூரில் ஊடகம் ஒன்றிக்கு வழங்கிய நேர்காணலின் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், எனது தயாரான ஜெய்சிகாவின் ...
In இந்தியா
November 28, 2017 9:15 am gmt |
0 Comments
1365
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016 டிசம்பர் 5ஆம் திகதி மரணமடைந்தார் என்பதில் சந்தேகம் உள்ளதாகவும், இதனால் அவருடைய நினைவுதினத்திற்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் வழக்கறிஞர் துரைசாமி தெரிவித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்றையதினம் முன்னிலையான போது, நீதிபதிகளாக சிவஞானம், சுந்தர் ஆகியோரி...