Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Jeyalalitha Death

In இந்தியா
March 25, 2018 3:43 am gmt |
0 Comments
1049
ஜெயலலிதாவின் மரணத்துடன் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என அ.தி.மு.க. மாநில அமைப்புச் செயலாளர் மனோஜ்பாண்டியன் தெரிவித்துள்ளார். கட்சிப் பணிகள் தொடர்பாக நெல்லை வந்த மனோஜ்பாண்டியன் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மெலும் குறிப்பிடுகையி...
In இந்தியா
March 23, 2018 6:30 am gmt |
0 Comments
1189
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள கண்காணிப்புக் கமராக்களை நாங்கள் அணைக்க சொல்லவில்லை என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குற...
In இந்தியா
March 16, 2018 4:32 am gmt |
0 Comments
1062
சென்னை, மெரினாக் கடற்கரையில் 50 கோடி ரூபா செலவில் ஜெயலலிதாவிற்கு நினைவு மண்டபம் அமைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற அமர்விலேயே இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின...
In இந்தியா
January 27, 2018 10:09 am gmt |
0 Comments
1250
பெங்களூர் பரப்பன அக்ரஹா சிறையில் உள்ள சசிகலாவை டி.டி.வி தினகரன் இன்று (சனிக்கிழமை) சந்திக்க உள்ளார். ஏற்கனவே இரு தடவைகள் அவர் சசிகலாவை சந்தித்தபோது மௌனவிரதம் இருந்ததால் அவர் தினகரனுடன் பேசவில்லை. தான்சொல்ல வேண்டிய விடயங்களை குறிப்புப் புத்தகத்தில் எழுதிக் காண்பித்தார். இந்நிலையில், தற்போது சசிகலா தனத...
In இந்தியா
January 12, 2018 6:04 am gmt |
0 Comments
1258
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை செய்தவரும் விசாரணை ஆணையத்தில், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் இன்று (வெள்ளி) இரண்டு பெட்டிகள் நிறைய ஆவணங்களை நீதிபதி ஆறுமுகசாமியிடம் தாக்கல் செய்துள்ளது. அதில், ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நாளிலிருந்து மரணம் அடையும் வரை, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொட...