Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

journalist

In இந்தியா
June 15, 2018 6:51 am gmt |
0 Comments
1048
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதியில், பத்திரிகை ஆசிரியர் ஒருவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீநகர் லால்சவுக் பகுதியில் நேற்று (வியாழக்கிழமை), இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. காஷ்மீரில் இயங்கிவரும் ரைசிங் பத்திரிகையின் பிரதான ஆசிரியர், ஷீஜாத் புகாரி என்பவரே மேற்படி சுடப்பட்டுள்ளார்....
In இலங்கை
June 1, 2018 5:02 am gmt |
0 Comments
1119
மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட ஊடகவியலாளர் மாநாடு   மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அலுவலகத்தில் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ரி.பூலோகராசா தலைமையில் இடம் பெற்றது. நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற குறித்த ஊடகவியலாளர் மாநாட்டில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட உதவிப்பணிப்பாளர் எம்....
In இலங்கை
May 31, 2018 12:38 pm gmt |
0 Comments
1046
படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 14வது நினைவுதினம் அனுஸ்டிக்கப்பட்டதுடன் யாழில் தாக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு நீதிவேண்டி கவன ஈர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. இந்த நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று (வியாழக்கிழமை...
In இலங்கை
May 31, 2018 12:25 pm gmt |
0 Comments
1049
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஜயாத்துரை நடேசனின் 14ஆம் ஆண்டு நினைவு தினம் யாழில்  இன்று (வியாழக்கிழமை)  அனுஸ்டிக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவாக யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதிக்கு அருகாமையில் அமைக்கப்பட்டு உள்ள நினைவு தூபியில்,  யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் ,அஞ்சலி நிகழ்வுகள் ந...
In ஐரோப்பா
May 31, 2018 3:58 am gmt |
0 Comments
1083
ரஷ்ய ஊடகவியலாளரான Arkady Babche உயிருடன் இருப்பதாக உக்ரேன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவிலிருந்து உயிருக்கு பயந்து வெளியேறி உக்ரேன் நாட்டில் வாழ்ந்துவந்த Arkady Babche எனும் ஊடகவியலாளர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் நேற்று (புதன்கிழமை) தெரிவித்திருந்தனர். இந்நிலையில...
In இலங்கை
May 21, 2018 5:23 pm gmt |
0 Comments
1062
ஊடகவியலாளர்   வி. மைக்கல்கொலின் சிறுகதைத் தொகுப்பான பரசுராம பூமி நூல் வெளியீட்டு நிகழ்வு  மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பௌர்ணமி கலை இலக்கிய நிகழ்வின் 33 ஆவது தொடராக நடைபெற்ற இந்நிகழ்வு கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் அருட்பணி ஏ.ஏ. நவரட்ணம் நவாஜி அடிகளாரின் தலமையில்...
In இந்தியா
May 14, 2018 9:07 am gmt |
0 Comments
1084
பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் தேடப்பட்டுவரும் எஸ்.வி.சேகரை நிகழ்வொன்றில் வைத்து சந்தித்ததாக, மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். அத்துடன் அவரை கைது செய்ய வேண்டியது பொலிஸாரின் பொறுப்பு என்றும் இன்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் கூறியுள்ளார். பெண் பத்திர...
In இந்தியா
April 21, 2018 3:48 am gmt |
0 Comments
1080
நடிகரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.வி.சேகர் மீதான அவதூறு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி பத்திரிகையாளர் மன்றத் தலைவர் கோபால்சாமி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் அவதூறு வழக்கு ஒன்றை பதிவு செய்திருந்தார். குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே திரு...
In இலங்கை
March 29, 2018 4:25 pm gmt |
0 Comments
1099
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றிலை, மிளகாய், கத்தரி, வெங்காயம், வெண்டி, உள்ளிட்ட, பலவகையான மேட்டுநில விவசாயச் செய்கைக்குப் பெயர்போன கிராமமாகக் காணப்படுவது களுதாவளைக் கிராமமாகும். கடற்கரை அண்டிய கரையோரத்தை பதியில் மாட்டொரு உள்ளிட்ட இயற்கை மற்றும் செயற்கை உரவகைகளைகளையும், பயன்படுத்தி மிக நீண்ட காலமாக அ...
In உலகம்
March 23, 2018 5:31 am gmt |
0 Comments
1115
மெக்சிக்கோவின் தென் மாநிலமான வெரகுருஸ் (Veracruz) மாநிலத்தில் ஊடகவியலாளரொருவர் இனந்தெரியாதோரினால் சுட்டுக் கொல்லப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். Enlace எனும் பத்திரிகையில் பணியாற்றிவந்த மேற்படி ஊடகவியலாளர், அவரது வீட்டில் நேற்றுமுன்தினம் (புதன்கிழமை) இரவு சுடப்பட்டார். இவ்வாறிருக்க, வெரகுருஸில் ...
In இலங்கை
March 12, 2018 8:46 am gmt |
0 Comments
1062
ஊடகவியலாளரை தாக்க முற்பட்டமை மற்றும் அவரது உடமைகளை சேதப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்ட இருவரை, இன்று (திங்கட்கிழமை) யாழ். நீதிவான் நீதிமன்று நிபந்தனையுடனான பிணையில் விடுவித்தது. குறித்த சம்பவம் பற்றித் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் – கொக்குவில் சந்திக்கு அருகாமையிலுள்ள இரும...
In இலங்கை
March 6, 2018 10:26 am gmt |
0 Comments
1096
மட்டக்களப்பு – வவுணதீவில் சுட்டுக் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் சரவணமுத்து இரத்தினசிங்கத்தின் 32 ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு வவுணதீவு பொது மண்டபத்தில் இன்று (செவ்வாய்கிழமை) நடைபெற்றது. ஊடகவியலாளர்களும் வவுணதீவு மக்கள் அமைப்புக்களும் இணைந்து ஒழுங்கு செய்திருந்த மேற்படி அஞ்சலி நிகழ்வில், மறைந்த ஊடகவ...
In இலங்கை
February 26, 2018 8:50 am gmt |
0 Comments
1414
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தற்காலிகமாகவே சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக பதவியேற்றுள்ளார் என ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி காரியாலயத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வ...
In இலங்கை
January 13, 2018 6:08 am gmt |
0 Comments
1798
இலங்கையில் போர்க்காலத்திலும் அதற்குப்பின்னரான காலப்பகுதியிலும் நிலவிய பதற்றகரமான சூழல் எங்கனம் மாற்றமடைந்துவிட்டன என்பதை வியப்பபுடன் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார் இந்திய ஊடகவியலாளர் ஆர். கே. ராதாகிருஷ்ணன். இலங்கையில் போர் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட பின்னர் 2009ஆம் ஆண்டுமுதல் சுமார் 3வருடகாலப...
In இலங்கை
January 8, 2018 11:49 am gmt |
0 Comments
1248
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாத நிலையில், கொலையாளிகள் பாதுகாக்கப்படுகின்றனரா என்ற கேள்வி எழுந்துள்ளது என அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்தவின் ஒன்பதாவது நினைவு தினமான இன்று (தி...
In இலங்கை
December 31, 2017 9:22 am gmt |
0 Comments
1107
போதைப்பொருள் பாவனைக்கு எதிராக போராடுவதற்கு இளைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கைக்கோர்க்க வேண்டும் என அட்டாளைச்சேனை முதலாம் பிரிவு கிராமிய அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளரும், ஊடகவியலாளருமான எம்.ஐ.முஹம்மட் பைஷல் வலியுறுத்தியுள்ளார். ‘போதையற்ற இளைஞர் சமுதாயத்தை உருவாக்குவோம், அதற்கு ஆதரவாக குரல் கொட...
In இலங்கை
December 30, 2017 6:56 am gmt |
0 Comments
3181
பொரளை மலர்ச்சாலையில் வைக்கப்பட்டிருந்த மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பன்னீர்செல்வத்தின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (சனிக்கிழமை) நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். சிரேஷ்ட ஊடகவியலாளர் பன்னீர்செல்வம் காலமானார் சிரேஷ்ட ஊடகவியலாளர் பழவாசம் பன்னீர்செல்வம் (வயது 52) நேற்று (வெள்ளிக்கி...
In இலங்கை
December 29, 2017 1:35 pm gmt |
0 Comments
1239
இணைய ஊடகத்திற்காக தயாரிக்கபட்ட ஒழுக்க நெறிக்கோவை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து கையளிக்கப்பட்டது. இணைய ஊடகவியலாளர் சங்கத்தினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இணைய ஊடகத்துறைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஒழுக்க ந...
In இலங்கை
December 22, 2017 12:46 pm gmt |
0 Comments
1230
நாகவிகாரை விகாராதிபதியின் பூதவுடலை தகனம் செய்வதை தொடர்ந்து முற்றவெளி மைதானத்தில் விகாரை அல்லது நினைவிடம் அமைக்கப்பட்டால் அதனை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ...