Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Karnataka

In இந்தியா
May 20, 2018 12:19 pm gmt |
0 Comments
1040
கார்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் அமைத்துள்ள கூட்டணி நேர்மையற்றது எனவும், அது நீடிக்காது எனவும் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் அதிக தொகுதிகளில் பா.ஜ.க வென்றபோதும் பெரும்பான்மை கிடைக்காது பா.ஜ.க.வின் ஆட்சி பறிபோனது. இந்நிலையில் இது குறித்த...
In இந்தியா
May 20, 2018 7:30 am gmt |
0 Comments
1052
கர்நாடகாவில் இனி அமையவுள்ள புதிய அரசாங்கம் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் காவிரி விவகாரத்தில் சிறப்புடன் செயற்பட வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அத்துடன் கர்நாடகாவின் ஆட்சி தொடர்பில் உச்சநீதிமன்றனம் மேற்கொண்ட நடவடிக்கை சிறந்தது எனவும் தெரிவித்தார். ரஜினி மக்கள் மன்றத்தின் பெண் நி...
In இந்தியா
May 20, 2018 3:59 am gmt |
0 Comments
1041
கர்நாடக மாநிலத்தில் புதிய முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள குமாரசாமிக்கு தி.மு.க.வின் செயற்தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் ஜனதா தளத்தின் தலைவர் குமாரசாமி தலைமையிலான ஆட்சி அமையவிருப்பது குறித்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர...
In இந்தியா
May 20, 2018 3:44 am gmt |
0 Comments
1076
கர்நாடகாவின் முதல்வராக ஜனதா தளத்தின் தலைவர் குமாரசாமி வரும் மே 23 இல் பதவியேற்க முடிவு செய்துள்ளார். நாளை முதல்வராகப் பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் நாளை ராஜீவ் காந்தியின் நினைவு தினம் என்பதால் 23 ஆம் திகதி பதவி ஏற்பு விழா நடைபெறும் என குமாரசாமி அறிவித்தார். குறித்த பதவியேற்பு விழா கண்...
In இந்தியா
May 20, 2018 3:13 am gmt |
0 Comments
1037
கர்நாடகாவில் மலர்ந்துள்ள ஜனநாயகம் தேசமெங்கும் பரவட்டும் என மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். நேற்று (சனிக்கிழமை) மாலை தனது டுவிட்டர் பதிட்டர் பதிவில் இதனைத் தெரிவித்தார். அவர் டுவிட்டரில், “கர்நாடகத்தில் தோன்றியிருக்கும் ஜனநாயக ஒளி தேசமெங்கும் பரவட்டும். வாழிய பாரத மணித்திருநாடு” ...
In இந்தியா
May 19, 2018 3:24 pm gmt |
0 Comments
1223
பா.ஜ.க. கட்சியின் எடியூரப்பா முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்த நிலையில், கர்நாடகாவில் ஆட்சியமைக்க உரிமை கோரி ஜனதா தளக் கட்சியின் தலைவர் குமாரசாமி இன்றிரவு (சனிக்கிழமை) ஆளுநரைச் சந்தித்தார் இந்நிலையில் குமாரசாமியை எதிர்வரும் 21ஆம் திகதி கர்நாடக முதலமைச்சராக பதவியேற்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக தக...
In இந்தியா
May 19, 2018 1:20 pm gmt |
0 Comments
1038
முதலமைச்சர் பதிவியை இன்று (சனிக்கிழமை) இராஜினாமா செய்துள்ள எடியூரப்பா, தனது இராஜினாமா கடிதத்தை கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலாவிடம் சற்றுமுன்னர் கையளித்தார். ராஜ் பவனுக்கு சென்ற அவர் ஆளுநரைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார். இந்நிலையில் எடியூரப்பாவின் இராஜினாமாவைத் தொடர்ந்து கவர்னரிடம் இருந...
In இந்தியா
May 19, 2018 12:33 pm gmt |
0 Comments
1134
முதலமைச்சர் எடியூரப்பா பதவி விலகிய நிலையில் கர்நாடகாவில் ஆட்சியமைக்க மத சார்பற்ற ஜனதா தளம் சார்பில் குமாரசாமியை கர்நாடக ஆளுநர் அழைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடைபெற்று முடிந்த கர்நாடகத் தேர்தலில் பா.ஜ.க 104 ஆசனங்களைப் பெற்றிருந்த போதும் ஆட்சியமைப்பதற்கான பெரும்பைான்மை கிடைக்கவில்லை. இந்நிலைய...
In இந்தியா
May 19, 2018 12:02 pm gmt |
0 Comments
1092
சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான உறுப்பினர்களின் ஆதரவு இல்லாத நிலையில், வாக்கெடுப்புக்கு முன்பாகவே கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தனது பதவியை இராஜினாமா செய்தார். இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற விசேட சட்டமன்றக் கூட்டத்தில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு போதிய உறுப்பினர்கள் ஆதரவு வழங்காததால் தனத...
In இந்தியா
May 18, 2018 8:37 am gmt |
0 Comments
1102
கர்நாடகா சட்டமன்றத்தில் இரகசிய முறையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு, உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், ஆட்சியமைப்பதில் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை (...
In இந்தியா
May 17, 2018 6:14 am gmt |
0 Comments
1114
பெரும்பான்மையில்லாத கட்சி ஆட்சியமைத்தது ஜனநாயகத்தை கேலிக்குள்ளாக்கும் செயல் எனவும் இதனால் இந்தியா வருத்தம் கொள்கின்றதெனவும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று (வியாழக்கிழமை) இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தனது டுவிட்டரில், “பெரும்பான்மை இல்லாத ...
In இந்தியா
May 17, 2018 5:38 am gmt |
0 Comments
1057
கர்நாடகாவில் பெரும்பான்மையைப் பெறாமல் பா.ஜ.க. ஆட்சியமைத்ததைக் கண்டித்து முன்னாள் முதல்வர் சித்தராமையா தலைமையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கர்நாடகா சட்டப்பேரவை வளாகத்தில் இன்று (புதன்கிழமை) இந்தப் போராட்டம் நடைபெற்றது. கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 10...
In இந்தியா
May 16, 2018 11:31 am gmt |
0 Comments
1118
100 கோடி ரூபாய் தருவதாகவும், அமைச்சர் பதவி வழங்குவதாகவும் கூறி பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆசைகாட்டி வருவதாக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார். கட்சியின் முதல்வர் தேர்வின் பின்னர் ஊடகவியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது  மதசார்பற்ற ஜனதா ...
In இந்தியா
May 16, 2018 7:42 am gmt |
0 Comments
1046
கர்நாடகா தேர்தல் ஆட்சியமைக்கப்போவது யார் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில் பா.ஜ.க. முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா இன்று (புதன்கிழமை) மீண்டும் ஆளுநரை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது அவர் ஆட்சியமைக்க மேலும் அவகாசம் வழங்க கோரி ஆளுநரிடம் கடிதம் வழங்கியுள்ளார். குறித்த சந்திப்பில் மத்திய ...
In இந்தியா
May 16, 2018 4:51 am gmt |
0 Comments
1302
ஊழல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்ட பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றிருப்பதை நம்ப முடியவில்லை என மகாராஷ்ர தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் குற்றம் சாட்டியுள்ளார். முதலில் தேர்தல் முடிவை ஆய்வு செய்ய வேண்டும் என கூறிய அவர் இலத்திரனியல் இயந்திரங்களில் வாக்கு பதிவு செய்தமையானது ச...
In இந்தியா
May 16, 2018 3:49 am gmt |
0 Comments
1128
கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் பின்னர் காங்கிரஸ் திடீர் முடிவுகளை எடுத்து வரும் நிலையில் 3ஆம் இடத்தினைப் பிடித்துள்ள மதசார்பற்ற ஜனதா தளத் தலைவர் குமாரசுவாமி முதல்வராக பொறுப்பேற்க காங்கிரஸ் கட்சி நிபந்தனையற்ற ஆதரவினை வழங்கியுள்ளது. அதன்படி காங்கிரஸின் துணையுடன் கர்நாடகாவில் ஆட்சியமைக்க உரிமைக...
In இந்தியா
May 15, 2018 11:32 am gmt |
0 Comments
1219
இதுவரை காலமும்  கர்நாடகாவின் முதல்வராக இருந்த சித்தராமையா, பதவியை ராஜினாமா செய்து கடிதத்தை சமர்ப்பித்துள்ளார் . இன்று (செவ்வாய்க்கிழமை) கர்நாடகா சட்டசபையின் தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், காங்கிரஸ் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் சித்தராமையா மேற்படி ராஜினாமா கடிதத்தை சமர்பித்துள்ளார். ஏற்கன...
In இந்தியா
May 15, 2018 10:38 am gmt |
0 Comments
1048
காவிரி பிரச்சினைக்கு தீர்வு காண, கர்நாடகாவின் புதிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவோமென, தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் குறிப்பிட்டுள்ளார். கர்நாடக தேர்தலில் காங்கிரஸை பின்தள்ளி பா.ஜ.க வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை)  செய்தியாளர்களைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்...
In இந்தியா
May 15, 2018 9:17 am gmt |
0 Comments
1142
பா.ஜ.க.வின் ஆட்சி நேர்மையானது என தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். கர்நாடகா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளிவந்ததை தொடர்ந்து, துணை முதல்வர் அனுப்பி வைத்துள்ள வாழ்த்து செய்தியில் மேற்படி தெரிவித்துள்ளார். கர்நாடகா சட்டசபை தேர்தலில் வெற்ற...