Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Kashmir

In இந்தியா
June 16, 2018 5:06 am gmt |
0 Comments
1036
காஷ்மீர் சிறைச்சாலையில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில், இரு ராணுவ வீரர்கள் மற்றும் ஒரு பொதுமகன் உயிரிழந்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இத் தாக்குதலின் போதே, மேற்படி விடயம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து பொலிஸாரும் சரமாரியாக துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளனர். இதில் தா...
In இந்தியா
June 16, 2018 3:25 am gmt |
0 Comments
1066
காஷ்மீரின் பிரபல பத்திரிகை ஒன்றின் பிரதம ஆசிரியரை துப்பாக்கிக்கு இரையாக்கிவிட்டு தப்பி சென்ற நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சி.சி.ரி.வி. காணொளி பதிவை வைத்தே குறித்த நபரை கைது செய்துள்ளதாக, காஷ்மீர் மாநிலத்தின் பொலிஸ் ஐ.ஜி. தெரிவித்துள்ளார். ரைசிங் காஷ்மீர் என்னும் பத்திரிகையின் ஆசிரியர் சுஜாத்...
In இந்தியா
June 9, 2018 5:08 am gmt |
0 Comments
1040
இந்தியாவில் குடியேறியிருக்கும் ரோஹிங்கியா மக்களை, அவர்களின் நாட்டிற்கு திருப்பி அனுப்புவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, உள்த்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். வட மாநிலத்தின் காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை), விஜயம் மேற்கொண்டிருந்த ராஜ்நாத் சிங், இவ்விடயம்...
In இந்தியா
June 6, 2018 8:39 am gmt |
0 Comments
1052
காஷ்மீரில் கடந்த சில நாட்களாக வெப்பம் அனலாக கொதித்த நிலையில், தற்போது மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. வெப்பத்தால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வந்ததோடு, அவர்களது அன்றாட நடவடிக்கைகள் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை பெய்த காற்றுடனான மழை ஆறுதல் அளித்துள்ளதென உள்ளூர்வாசி ...
In இந்தியா
June 5, 2018 10:11 am gmt |
0 Comments
1137
காஷ்மீரில் வைக்கப்பட்டிருந்த பாரிய அழிவை ஏற்படுத்தக்கூடிய மேம்படுத்தப்பட்ட வெடிபொருளை, பாதுகாப்புப் படையினர் வெற்றிகரமாக செயலிழக்க வைத்துள்ளனர். பரமுல்லா மாவட்டத்தின் சோபூர் பகுதியில் குறித்த வெடிபொருள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று (திங்கட்கிழமை) குறித்த பகுதியை பாதுகாப்புப் படை...
In இந்தியா
June 4, 2018 9:33 am gmt |
0 Comments
1037
ஜம்மு – காஷ்மீர் பகுதியில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட 10 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காஷ்மீரில் கடந்த 5 நாட்களில் இடம்பெற்ற 10ஆவது தாக்குதல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதலுக்கு பயங்கரவாத அமைப்...
In இந்தியா
June 3, 2018 11:45 am gmt |
0 Comments
1071
பாகிஸ்தானுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமெனவும் இந்தத் தொடர் கொலைகளுக்கு முடிவுகட்ட வேண்டுமெனவும்  காஷ்மீர் மாநில முதல்வர் மெஹ்பூபா முப்தி தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) பாகிஸ்தான் எல்லை மீறிய தாக்குதலை மேற்கொண்டது. அதில் இரண்டு இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். அதனையடுத்து அவ...
In Advertisement
April 20, 2018 9:52 am gmt |
0 Comments
1155
இந்தியாவின் காஷ்மீரில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு நீதி கோரி கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய சமாதான கூட்;டமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்திற்கு முன்னால் இப்போராட்டம் இடம்பெற்றிருந்தது. இதன்போது, இந்...
In இந்தியா
April 17, 2018 7:16 am gmt |
0 Comments
1126
ஜம்மு- காஷ்மீர் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி ஆசிபாவின் குடும்பத்தார் மற்றும் அவர்களது சட்டத்தரணிக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிறுமி ஆசிபாவின் கொலை வழக்கு தொடர்பான விசாரணைகள், நேற்று (திங்கட்கிழமை) கத்வா நீதிமன்றில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் உச்ச ...
In இந்தியா
April 17, 2018 4:31 am gmt |
0 Comments
1198
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் வாழும் உறவினர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து மகிழ்ந்துள்ளனர். பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு இடையிலான காஷ்மீர் எல்லை ஊடாக, நட்பு ரீதியிலான பேருந்து சேவை நேற்று (திங்கட்கிழமை) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துள்ளனர். நேற்று ஆரம்பிக்கப்பட...
In இந்தியா
April 14, 2018 3:10 am gmt |
0 Comments
1107
காஷ்மீர் மாநிலத்தில் எட்டு வயது சிறுமியை கூட்டு வன்கொடுமைக்கு உள்ளாக்கி கொலை செய்த குற்றவாளிகளை, சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க விடக்கூடாது என, இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள அம்பேக்தர் நினைவு இல்லத்தை, நேற்று (வெள்ளிக்கிழமை) திறந்துவைத்து உரையாற்றிய ...
In இந்தியா
March 12, 2018 5:57 am gmt |
0 Comments
1179
ஜம்மு-காஷ்மீர் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், மூன்று தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளனர். அனந்தநாத் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக படையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்து, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு இடம்பெற்ற தேடுதல் வேட்டையின்போது இடம்பெற்ற மோதலிலேயே மேற்படி...
In இந்தியா
February 24, 2018 10:44 am gmt |
0 Comments
1151
ஜம்முவுக்கு புறப்பட்டுச் சென்ற கோ.ஏர் விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் மீண்டும் லே விமான நிலையத்திற்கே திரும்பி வந்தது. இன்று காலை 9.20 மணிக்கு லே விமான நிலையத்தில் காஷ்மீரின் லே நகரம் வழியாக ஜம்முவுக்கு புறப்பட் புறப்பட்ட வேளை இத் திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது. 112...
In இந்தியா
January 9, 2018 8:04 am gmt |
0 Comments
1194
காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதலில் தீவிரவாதியொருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நேற்று (திங்கட்கிழமை) குறித்த பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து, அப்பகுதியை சுற்றிவளைத்த ராணுவம் நடத்திய தாக்குலின் போதே தீவிரவாதியொருவர் உயிரிழ...
In இந்தியா
January 6, 2018 8:56 am gmt |
0 Comments
1229
ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம், சோபூர் நகரின் சந்தைப்பகுதிக்கு அருகே இன்று (சனிக்கிழமை) காலை தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டுத்தாக்குதலில் நான்கு பொலிஸார் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவத்தில் காயமடைந்த மேலும் இரண்டு பொலிஸார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்பை ...
In இந்தியா
January 2, 2018 8:26 am gmt |
0 Comments
1183
காஷ்மீரில் தொடர்ந்து 40 நாட்களாக நிலவிவரும் கடும் பனிப்பொழிவு காரணமாக ஏழை மக்கள் நோய்வாய்ப்பட்டு பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இன்று (செவ்வாய்கிழமை) குறித்த மக்களின் நிலைமைகளை கேட்டறிந்த பின்னர் வெளியிடப்பட்டுள்ள தகவல்களின் பிரகாரமே மேற்படி தெரியவந்து...
In கனடா
December 16, 2017 9:28 am gmt |
0 Comments
1405
இந்தியாவுக்குள் உள்ளடங்காத காஷ்மீர் மற்றும் சீனாவின் ஒருபகுதியாக அருணாச்சல பிரதேசத்தை சுட்டிக்காட்டும் உலக வரைபடம்  கனடாவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளமையானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உலகின் மிகப்பெரிய நிறுவனமாகவும் பன்னாட்டு சில்லறை விற்பனை நிலையமாகவும் உள்ள காஸ்ட்கோ எனப்படும் நிறுவனம் அ...
In இந்தியா
December 12, 2017 6:52 am gmt |
0 Comments
1177
காஷ்மீர் –ஸ்ரீநகர் பகுதியின் நெடுஞ்சாலை, கடும் பனிப்பொழிவு காரணமாக மூடப்பட்டுள்ளது. இந்தியாவின் வட மாநிலங்களில், பனிப்பொழிவு அதிகரித்துள்ள நிலையில், குறித்த நெடுஞ்சாலையில் பனி அதிகளவில் கொட்டிக் கிடக்கின்றது. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டு, இன்று (செவ்வாய்கிழமை) குறித்த வீதி தற்காலிகமாக...
In இந்தியா
December 10, 2017 11:16 am gmt |
0 Comments
1307
இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, காஷ்மீரில் கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்பின், மேற்குறித்த முடிவுக்கு எதிராகவே இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, கடைகள் முழுதும் மூடப்பட்டதனால், வ...