Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Kilinochi Hospital

In இலங்கை
January 1, 2018 11:31 am gmt |
0 Comments
1757
கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் வாய்க்காலில் விழுந்து ஒன்றரை வயதான குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. ராஜேந்திரகுமார் யுகினேஸ் என்ற ஆண் குழந்தை, இன்று (திங்கட்கிழமை) காலை வீட்டின் முன்பாக உள்ள வாய்க்கால் அருகே விளையாடிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இந்த அசம்பாவிதம் நேர்ந்துள்ளது. இரணைமடு குளத்திலிருந்து...
In இலங்கை
November 15, 2017 5:03 am gmt |
0 Comments
1669
கிளிநொச்சி – கிராஞ்சி பகுதியில் வெடிவிபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றிரவு (செவ்வாய்க்கிழமை) 11 மணியளவில் பாம்பொன்றை அடித்து எரித்துக்கொண்டிருந்த போது, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வெடிவிபத்தில் படுகாயமடைந்தவர், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்...
In இலங்கை
November 3, 2017 11:03 am gmt |
0 Comments
1196
கிளிநொச்சி பூநகரி பகுதியில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து, பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். பூநகரி 4ஆம் கட்டையைச் சேர்ந்த சந்திரலோகராசலிங்கம் நிர்மலா (வயது-55) என்ற குறித்த பெண், நேற்று பிற்பகல் நண்பர் ஒருவரது மோட்டார் சைக்கிளில் சென்றபோது தவறி விழுந்துள்ளார். படுகாயங்களுக்கு உள்ளான அவரை அவர...
In இலங்கை
September 24, 2017 7:51 am gmt |
0 Comments
1282
கிளிநொச்சி நகரிலுள்ள பாழடைந்த கட்டடமொன்றிலிருந்து, ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், சடலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் அடையாளம் காணப்படாத நிலையில், சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. சடலம் காணப்பட்ட இடத்த...
In இலங்கை
September 11, 2017 6:41 am gmt |
0 Comments
1962
கிளிநொச்சி – பூநகரிப்பகுதியில் வானொன்று குடைசாய்ந்ததில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு, வானில் பயணித்தவர்கள் சிறுகாயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (திங்கட்கிழமை) சைக்கிளில் வேலைக்குச் சென்றுகொண்ருந்த சிவகுமார் ஜெகதாம்பாள் (வயது R...
In இலங்கை
April 9, 2017 10:51 am gmt |
0 Comments
1934
கிளிநொச்சி முறிப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சியிலிருந்து முழங்காவில் நோக்கி பயணித்த அரச பேருந்து ஒன்று, அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நண்பகல் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது, விபத்தில் மோட்டார் ...
In இலங்கை
January 14, 2017 6:34 am gmt |
0 Comments
1375
கிளிநொச்சி வைத்தியசாலையில் பொருத்தப்பட்டிருந்த நீர் சுத்திகரிப்பு வசதியினை, தைப்பொங்கல் தினமான இன்று (சனிக்கிழமை) வடக்கு மாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை ஆரம்பித்துவைத்தார். மாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளையின் நிதி ஒதுக்கீட்டில் மூன்று லட்சம் ரூபா பெறுமதியில் இந் நீர் சுத்திகரிப்பு வசதி ஏற்...
In இலங்கை
December 8, 2016 4:39 am gmt |
0 Comments
2137
கிளிநொச்சியில் குளத்தில் விழுந்து இரு சகோதரிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி ஆணைவிழுந்தான் பிரதேசத்தைச் சேர்ந்த ரகுநாதன் பிரியா (வயது-16) மற்றும் திருமணமாகி இரு மாதங்களே ஆன கஜேந்திரன் தர்சினி (வயது-17) ஆகிய இரு...
In இலங்கை
November 29, 2016 5:31 am gmt |
0 Comments
1285
மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பிரதேசத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஏற்பட்ட பாரிய வாகன விபத்தில் நான்கு பெண்கள் உள்ளடங்கலாக 13 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நால்வர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். முறிகண்டி 246வது மைல் கல் பகுதியில், யாழ்.நோக்...