Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

killed

In உலகம்
December 8, 2017 10:54 am gmt |
0 Comments
1121
ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலுள்ள ஷின்டோ வழிபாட்டு ஆலயத்தில் பாரம்பரிய ஜப்பானிய வாளால் வெட்டி மூவர் கொலை செய்யப்பட்டுள்ளனர். டோக்கியோவின் மிகப்பெரிய கோயில்களில் ஒன்றான டொமியோகா ஹசிமங்கில் நேற்று (வியாழக்கிழமை) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த ஆலயத்தின் பிரதான பாதிரியாரான 58 வயதான நகாகோ டொமியா...
In ஆபிாிக்கா
November 24, 2017 4:37 pm gmt |
0 Comments
1183
எகிப்தின் – சினாய் மாகாணத்தின் பள்ளிவாசல் ஒன்றில் இன்று பிற்பகல் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதலில் 235 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டின் அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக கூடி இருந்தவர்கள் மீது குண்டு வீசியும், துப்பாக்கியால் சுட்டும் இந்தத்...
In ஐரோப்பா
November 24, 2017 9:18 am gmt |
0 Comments
1245
கிழக்கு உக்ரைனில் இடம்பெற்ற ரஷ்ய சார்பு பிரிவினைவாதிகளுடனான மோதலில் உக்ரைனிய படையினர் ஐவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான உக்ரைன் இராணுவ தரப்பு நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், லுஹான்ஸ் நகரிலிருந்து 30 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள கிரிய்க்ஸ் என்னும் சிறிய கிராமத்தில...
In இந்தியா
September 20, 2017 7:29 am gmt |
0 Comments
1144
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு வழங்கப்பட்டுள்ள பரோலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்குமாறு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார். பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோல் எதிர்வரும் 24ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், பரோலை...
In அமொிக்கா
September 15, 2017 4:36 am gmt |
0 Comments
1251
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில் அமைந்துள்ள இராணுவப் பயிற்சி மையம் ஒன்றில் நேற்று இடம்பெற்ற பயிற்சி நடவடிக்கைகளின் போது விசேட அதிரடிப் படையைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் 7 வீரர்கள் காயமடைந்துள்ளதாக அமெரிக்க இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த விசேட பயிற்சி நடவடி...
In உலக வலம்
September 14, 2017 3:46 pm gmt |
0 Comments
1624
ஐரோப்பிய ஒன்றியத்தின் வாசல் எனக்கருதப்படும் எல்லைப்பகுதியை ஒட்டி ரஸ்யா மற்றும் பெலாருஸ்  ஆகிய நாடுகள் இணைந்து நடத்திவரும் பெரும் ராணுவ ஒத்திகை போலந்து மற்றும் லித்துவேனியா மற்றும் பால்டிக் நாடுகளை கவலைக்கு உள்ளாக்கியுள்ளது. ரஸ்ய மொழியில் ஷப்பாட்- 2017 (மேற்கு 2017) என்ற குறியீட்டுப்பெயரில் நடத்தப்பட்...
In கனடா
September 5, 2017 11:25 am gmt |
0 Comments
1166
ஒன்ராறியோ ஓக்வில் பகுதியில் ரயிலில்  மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று திங்கட்கிழமை அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. Bronte  ரயில் நிலையத்திற்கு அருகாமையில் ஈஸ்ட்பவுண்ட் ரயில் மோதியே அவர் உயிரிழந்துள்ளதாக ஹல்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் ம...
In இலங்கை
July 23, 2017 10:14 am gmt |
0 Comments
1474
யாழில் இடம் பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் உடல் தற்போது யாழ். பொலிஸ் தலைமையகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பொலிஸ்  உத்தியோகத்தருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஏராளமான பொதுமக்கள் வருகைத்தருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். நேற்று (சனிக்கிழமை) இடம்...
In இந்தியா
July 11, 2017 5:36 am gmt |
0 Comments
1220
காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் அமர்நாத் யாத்திரீகர்கள் சென்ற பஸ் மீது நேற்று (திங்கட்கிழமை) தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். அனந்தநாக் மாவட்டம் பாடிங்கு என்ற பகுதியூடாகச் சென்ற யாத்திரீகர்கள் பஸ் மீது, திடீரென தீவிரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக துப்பாக்கியால் சுட்...
In கனடா
July 8, 2017 7:35 am gmt |
0 Comments
1135
ரிச்சமண்ட் ஹில் பகுதியில் டிரக் விண்டி மோதி ஆறு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெய்லர் மில்ஸ் டிரைவ் மற்றும் நியூகிர்க் வீதி பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சைக்கிளில் பயணித்த குறித்த சிறுவனை டிரக் வண்டி மோதியதில் இந்த அசம்பாவி...
In உலகம்
July 7, 2017 9:39 am gmt |
0 Comments
1543
எகிப்து சினாய் பகுதியில் அமைந்துள்ள இராணுவ சோதனைச் சாவடியை இலக்கு வைத்து இன்று (வெள்ளிக்கிழமை) நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது பத்து இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தெற்கு ரஃபா கிராமத்தில் அமைந்துள்ள குறித்த இராணுவ சோதனைச் சாவடியில் தற்...
In இந்தியா
July 4, 2017 6:23 am gmt |
0 Comments
1274
அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. லகிம்பூர் மாவட்டத்தில் வீட்டினுள் புகுந்த வெள்ள நீரில் மூழ்கி இரண்டரை வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோன்று சந்த்ராபூர் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில...
In இங்கிலாந்து
June 26, 2017 8:18 am gmt |
0 Comments
1388
கிரென்பெல் கட்டடம் தீப்பிடித்து எரிந்தமைக்கு அரசியல்வாதிகளே காரணம் எனவும் அந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் கொலை செய்யப்பட்டார்கள் எனவும் பிரித்தானிய அரசியல்வாதி ஜோன் மெக்டொனல் (John McDonnell) தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் கிளாஸ்டன்பர்ரி நகரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்ட நிகழ்வொன்றில...
In உலகம்
June 16, 2017 5:59 am gmt |
0 Comments
1389
தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களினால் பிளவுபட்டுள்ள வெனிசுவேலாவின் ஆர்ப்பாட்டங்களில் உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்கின்றது. வெனிசுவேலாவின் வடமேற்கு நகரான மரகைபோவில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற பாரிய ஆர்ப்பாட்டத்தில் 21 வயதுடைய லூயிஸ் வேரா என்ற மாணவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்க...
In உலகம்
May 17, 2017 5:57 am gmt |
0 Comments
1412
போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்கள் குறித்து செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த மெக்சிகோ பத்திரிகையாளர் ஜேவியர் வல்டெஸ் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஊடகவியலாளர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மெக்சிகோ நகரின் சுதந்திர நினைவுச் சின்னத்திற்க...
In உலகம்
April 17, 2017 6:30 am gmt |
0 Comments
1525
சிரிய அரசாங்கத்தால் முற்றுகையிடப்பட்ட கிராமங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு வந்த மக்கள் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில், 68 சிறுவர்கள் உட்பட 126 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) அலெப்போவுக்கு அருகில் நடத்தப்பட்டது. கொல்லப்பட்டவர்களில...
In உலகம்
April 5, 2017 10:13 am gmt |
0 Comments
1143
ஈராக்கின் டிக்ரிட் நகரில் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு மற்றும் தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் 30இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய சுகுர் மாவட்டத்தில் அமைந்துள்ள பொலிஸ் சோதனைச்சாவடியை இலக்கு வைத்தும் சோதனைச்சாவடிக்கு அருகிலுள்ள பொலிஸ் உயரத...
In ஐரோப்பா
March 18, 2017 9:48 am gmt |
0 Comments
1299
பிரான்ஸ் தலைநகர் பரிஸின் ஓர்லி விமான நிலையத்தில் பாதுகாப்பு படைவீரரின் துப்பாக்கியை அபகரித்த நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று (சனிக்கிழமை) மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது. விமான நிலையத்தின் தெற்கு நுழைவாயிலில் ஆயுதத்தை அபகரித்த குறித்த நபர் கடை ஒன்றி...
In இலங்கை
March 5, 2017 8:59 am gmt |
0 Comments
1149
மட்டக்களப்பு, வவுணதீவில் விஷேட அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் சரவணமுத்து இரத்தினசிங்கத்தின் 31வது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு வவுணதீவு மகளிர் மண்டபத்தில்  இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. பிர​தேச ஊடகவியலாளர்களும் வவுணதீவு சிவில் அமைப்புக்களும் இணைந்து ஒழுங்கு செய்திருந்த மேற்படி ...