Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Leader Selection

In இலங்கை
April 17, 2018 9:32 am gmt |
0 Comments
1057
வவுனியா நெடுங்கேணி பிரதேச சபையின் ஆட்சியதிகாரத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. தவிசாளராக ச.தணிகாசலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நெடுங்கேணி பிரதேச சபையின் தவிசாளரைத் தெரிவு செய்வதற்கான முதலாவது அமர்வு வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழ...
In இலங்கை
April 16, 2018 11:02 am gmt |
0 Comments
1063
செட்டிகுளம் பிரதேச சபையின் தவிசாளராக ஆசிர்வாதம் அந்தோனியும் உப தவிசாளராக ந.சிவாயினியும் தெரிவு செய்யப்பட்டனர். தவிசாளர் பதவிக்காக சுதந்திர கட்சியை சேர்ந்த ஆசிர்வாதம் அந்தோனியும் தமிழ் கூட்டமைப்பை சேர்ந்த சு.யெகதீஸ்வரனும் போட்டியிட்டனர். இந்நிலையில் பகிரங்கமாக எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் சுதந்திர கட்ச...
In இலங்கை
April 11, 2018 3:25 am gmt |
0 Comments
1116
மன்னார் – நானாட்டான் பிரதேச சபைக்கான தலைவர் மற்றும் உப தலைவர் தெரிவுகள் மன்னார் பிரதேச சபையில் இடம்பெற்ற போது கையூட்டல் வழங்கப்பட்டதாக சர்ச்சைகள் ஏற்பட்டன. இதன் போது மன்னார் பிரதேச சபையின் தலைவர் மற்றும் உப தலைவர் தெரிவுக்காக தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் எ...
In இலங்கை
April 10, 2018 7:03 am gmt |
0 Comments
1102
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேசபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் ஆகியோரைத் தெரிவு செய்யும் அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது தவிசாளர் தெரிவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ந.க...
In இலங்கை
April 9, 2018 1:29 pm gmt |
0 Comments
1087
கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கான தலைவர் மற்றும் உப தலவைர் ஆகியோரைத் தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று (திங்கட்கிழமை) அச்சபையில் இடம்பெற்றது. குறித்த சபையின் தலைவர் பதவிக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த க.தவராசா மற்றும் தபால் பெட்டி சின்னத்தைக்கொண்ட சுயேட்சைக் குழுவைச் சேர்ந்த அ.அமலதாஸ் ஆகிய இரு...
In இலங்கை
April 9, 2018 10:58 am gmt |
0 Comments
1042
சிலாபம் நகர சபையின் தலைவர் மற்றும் உப தலைவர் தெரிவு, வடமேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஜே.எம்.ஆர்.பீ.ஜயசிங்க தலைமையில் இன்று (திங்கட்கிழமை) காலை இரண்டாவது முறையாகவும் இடம்பெற்றது. கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் டபிள்யூ.ஏ.கிலரி பிரசன்ன பெனாந்தவுக்கு...
In இலங்கை
April 4, 2018 10:12 am gmt |
0 Comments
1089
புத்தளம் – கற்பிட்டி பிரதேச சபையை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று (புதன்கிழமை) கைப்பற்றியுள்ளது. கற்பிட்டி பிரதேச சபையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஏ.எம்.இன்பாஸ் தலைவராகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெ...
In இலங்கை
April 4, 2018 8:28 am gmt |
0 Comments
1093
மட்டக்களப்பு மாநகர சபைக்கான 7ஆவது மேயர் மற்றும் பிரதி மேயர் ஆகியோரைத் தெரிவு செய்யும் முதலாவது அமர்வு நாளை (வியாழக்கிழமை) காலை 8.30 மணிக்கு இடம்பெறும் என மாநகர செயலாளர் எம்.ஆர்.ஷியாவுல் ஹக் தெரிவித்துள்ளார்.‪ கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம் தலைமையில் இடம்பெற இருக்கும் இந்த உத்தியோகபூர...
In இலங்கை
April 4, 2018 7:33 am gmt |
0 Comments
1075
மட்டக்களப்பு – மண்முனை தென் மேற்கு பிரதேச சபைக்கான தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்யும் வகையிலான முதலாவது பிரதேச சபை உறுப்பினர்களுக்கான அமர்வு இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்ற போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சி.புஸ்பலிங்கம் தவிசாளராகவும் பொ.கோபாலபிள்ளை பிரதி தவிசாளராகவும் தெரிவு செ...
In இலங்கை
April 3, 2018 10:07 am gmt |
0 Comments
1098
மட்டக்களப்பு – போரதீவுப்பற்று பிரதேச சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களான சிதம்பரப்பிள்ளை ரஜனி தவிசாளராகவும் நாராயணம்பிள்ளை தர்மலிங்கம் பிரதித் தவிசாளராகவும் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 18 உறுப்பினர்களைக் கொண்ட குறித்த போரதீவுற்றுப்பற்று பிரதேச சபையின் அமர்வ...
In இலங்கை
April 3, 2018 7:31 am gmt |
0 Comments
1200
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் ஏறாவூர் நகர சபை நிர்வாகத்திற்கான தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவுகள் எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறவுள்ளதாக ஏறாவூர் நகர சபைச் செயலாளர் எம்.ஐ.பிர்னாஸ் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம் தலைமையில் இடம்பெறும் இந்நிக...
In இலங்கை
April 2, 2018 12:24 pm gmt |
0 Comments
1167
கல்முனை மாநகர சபையின் ஆட்சியை யானைச் சின்னத்தில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளமையைத் தொடர்ந்து ஏ.எம். றக்கீப் சபையின் தவிசாளராக இன்று (திங்கட்கிழமை) தெரிவு செய்யப்பட்டார். அகில இலங்கை மக்கள் காங்கிரசின் 05 உறுப்பினர்களும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் மூன்று தமிழ் உறுப்பினர்களும் ஸ்ரீ...
In இலங்கை
April 2, 2018 10:42 am gmt |
0 Comments
1200
கடந்த உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பாக தவராசா கலையரசன் இன்று (திங்கட்கிழமை) காலை நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டார். நாவிதன்வெளி பிரதேசசபையின் கன்னி அமர்வு நாவிதன்வெளி பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் பிரதேச சபையின் செயலாளர் எம்.ராமக்குட்டி தலை...
In இலங்கை
April 1, 2018 6:42 am gmt |
0 Comments
1234
வலி. வடக்கு பிரதேச சபைக்கான தவிசாளர் தெரிவு இடம்பெறாத நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறவிருக்கும் நிகழ்விற்கு சோ.சுகிர்தன் வலி. வடக்கு பிரதேச தவிசாளராக அழைக்கப்பட்டுள்ளார். நல்லூர் பிரதேச சபை உறுப்பினராக கு.மதுசூதனன் தெரிவாகியமைக்கு, திறந்தவெளி அரங்கொன்றில் இடம்பெறவிருக்கும் பாராட்டு நிகழ்விலே...
In இலங்கை
March 27, 2018 10:04 am gmt |
0 Comments
1048
வல்வெட்டித்துறை நகர சபையின் முதலாவது அமர்வு உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிறைஞ்சன் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) கூடிய போது

, சபையின் தவிசாளராக கோணலிங்கம் கருணாந்தராஜாவும் பிரதித் தவிசாளராக ஆறுமுகம் ஞானேந்திராவும் தெரிவாகினர். அதன் போது தவிசாளராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோணலிங்கம் கருணானந்தராஜ...
In இலங்கை
March 27, 2018 5:29 am gmt |
0 Comments
1028
ஹட்டன் – டிக்கோயா நகரசபைக்கு தலைவர் மற்றும் உப தலைவரை ஆகியோரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் மத்திய மாகாண உள்ளூராட்சி மன்ற ஆணையாளர் எச்.எம்.யு.பி.ஹேரத்தின் தலைமையில் இடம்பெற்றது. நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களிலிருந்து மேற்படி தெரிவினைச் செய்வதற்காக நேற்று (...