Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

lionel messi

In உதைப்பந்தாட்டம்
February 9, 2018 6:54 am gmt |
0 Comments
1220
உலகின் புகழ் பூத்த கால்பந்து வீரரான அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, ஒரு வாரத்திற்கு 1.7 மில்லியன் பவுண்ஸ்கள் என சம்பளத்தை நிராகரித்துள்ளமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரபல கழக அணியான பார்சிலோனாவிற்கு விளையாடிவரும் லியோனல் மெஸ்ஸியை வாங்க விருப்பம் தெரிவித்துள்ள சீன கழக அண...
In கிாிக்கட்
January 9, 2018 6:18 am gmt |
0 Comments
1106
ஆர்ஜென்டீன கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லியனல் மெஸ்ஸி லா லிகா தொடரில் பார்சிலோனா அணிக்காக தனது 400 ஆவது போட்டியை நிறைவு செய்துள்ளார். லெவான்டே அணியுடன் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற போட்டியே பார்சிலோனா அணிக்காக லா லிகா தொடரில் மெஸ்ஸி விளையாடிய 400 ஆவது போட்டியாகும். இப்போட்டியில் பார்சிலோனா அணி...
In உதைப்பந்தாட்டம்
January 7, 2018 9:47 am gmt |
0 Comments
1221
பார்சிலோனா அணியில் விளையாடிவரும் கால்பந்து ஜாம்பாவான் மெஸ்ஸி வேறு அணிக்காக விளையாடக்கூடிய சாத்தியம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மெஸ்ஸி, பார்சிலோனா அணியின் ஒப்பந்தந்தில் கையெழுத்திடாமல் இருந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் குறித்த அணி புதிய ஒப்பந்தம் ஒன்றினை நீடித்தது. மெஸ்ஸியை வேறு அணி நாடக்...
In உதைப்பந்தாட்டம்
December 27, 2017 11:56 am gmt |
0 Comments
2114
நடப்பு வருடத்தில் அதிக கோல்களை அடித்த வீரர் என்ற பெருமையை, இங்கிலாந்து கால்பந்து அணியின் ஹெர்ரி கேன் பெற்றுக்கொண்டுள்ளார். நடப்பு ஆண்டில் லியோனல் மெஸ்சி, பார்சிலோனா மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்காக 54 கோல்களை பெற்றுக்கொடுத்துள்ளார். இந்த நிலையில் இந்த வருடத்தில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில்...
In கிாிக்கட்
December 21, 2017 7:35 am gmt |
0 Comments
1216
லா லிகா கால்பந்து சம்பியன்ஷிப் லீக் தொடரின் சிறந்த வீரருக்கான விருதை பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி தட்டிச்சென்றுள்ளார். ஸ்பெய்னில் நடைபெற்றுவரும் கழக கால்பந்து அணிகளுக்கிடையிலான 2017ஆம் ஆண்டுக்கான லா லிகா கால்பந்து சம்பியன்ஷிப் லீக் தொடரில், 34 போட்டிகளில் விளையாடி 37 கோல்களை அடித...
In உதைப்பந்தாட்டம்
December 20, 2017 6:39 am gmt |
0 Comments
1207
கால்பந்து அரங்கில் ஜொலிக்கும் நட்சத்திர வீரர்களான கிறிஸ்டியானோ ரொனல்டோ மற்றும் லியோனல் மெஸ்ஸி ஆகியோருக்கு அடுத்த படியாக, புகழ்பெற்ற வீரர் யார் என்ற கணிப்பை சர்வதேச ஊடகமொன்று நடத்தியுள்ளது. சர்வதேச மட்டத்திலும் கழக மட்டத்திலும் புகழ் பூத்த ரொனல்டோ மற்றும் மெஸ்ஸி ஆகியோர், உலக அளவில் அதிக ஊதியம் பெறும் ...
In உதைப்பந்தாட்டம்
December 16, 2017 7:57 am gmt |
0 Comments
1087
நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸி உள்ளிட்ட பார்சிலோனா அணியினரை நேரில் காணும் சிரிய அகதியான இளம்பெண் ஒருவரின் கனவு நனவாகியுள்ளது. ஜேர்மனியில் அகதி அந்தஸ்து பெற்ற பெருமூளை வாதத்தினால் பாதிக்கப்பட்ட 18 வயதுடைய நூஜின் முஸ்தபா என்ற யுவதிக்கே, மெஸ்ஸியை நேரில் காணும் பாக்கியம் கிட்டியுள்ளது. தீவிர உதைப்பந்தாட்ட ...
In உதைப்பந்தாட்டம்
December 11, 2017 7:05 am gmt |
0 Comments
1180
ஸ்பெயினில் நடைபெற்றுவரும் கழக அணிகளுக்கிடையிலான லா லிகா கால்பந்து தொடரில் வில்லாரியல் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் பார்சிலோனா அணி வீழ்த்தியுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த போட்டியில் பலம் வாய்ந்த பார்சிலோனா அணியை, சொந்த மண்ணில் வில்லாரியல் அணி எதிர்கொண்டது. குறித்த தொடரில் பலம் வாய்ந்த அணியாகக்...
In உதைப்பந்தாட்டம்
December 5, 2017 8:06 am gmt |
0 Comments
1206
அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸியின் உருவச் சிலை மீண்டும் உடைக்கப்பட்டுள்ளது. பியுனஸ் ஏர்சில் நிறுவப்பட்டிருந்த குறித்த சிலை, இனந் தெரியாத சிலரினால் உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கால்களை உடைத்து கீழே தள்ளி விடப்பட்ட நிலையில் காணப்படும் மெஸ்சியின் சிலை புகைப்ப...
In உதைப்பந்தாட்டம்
November 25, 2017 6:43 am gmt |
0 Comments
1158
ஐரோப்பாவின் சிறந்த வீரருக்கு வழங்கப்படும் ‘கோல்டன் ஷு விருது’, நான்காவது முறையாகவும் லயனல் மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் லீக்கில் 37 கோல்களை போட்ட மெஸ்ஸி, 2016-2017 பருவக்காலத்தின் சிறந்த வீரராக தெரிவுசெய்யப்பட்டு நேற்று (வெள்ளிக்கிழமை) இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர்...
In உதைப்பந்தாட்டம்
November 18, 2017 7:57 am gmt |
0 Comments
1210
ஆர்ஜென்டீன கால்பந்து வீரர் லியனல் மெஸ்ஸியின் சாதனையை பகிர்ந்து கொள்வதற்கு போர்த்துக்கல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தயாராகி வருகின்றார். சர்வதேச கால்பந்து சபையால் ஆண்டுதோறும் வழங்கப்படும் சிறந்த கால்பந்து வீரருக்கான ‘பலோன் டி ஓர்’ (Ballon D’Or) விருதினை நான்குமுறை வென்றுள்ள கிறிஸ்டி...
In உதைப்பந்தாட்டம்
November 5, 2017 5:53 am gmt |
0 Comments
1477
ஆர்ஜென்டினாவின் கால் பந்து ஜாம்பவான் மெஸ்சி 600 போட்டிகளைக் கடந்த 3ஆவது வீரர் என்ற பெருமையினைப் பெற்றுக்கொண்டுள்ளார். லா லிகா கால் பந்து தொடரில் நேற்றைய தினம் பார்சிலோனா அணி செவில்லா அணியுடன் மோதி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. பார்சிலோனா அணிசார்பில் மெஸ்சி சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார...
In உதைப்பந்தாட்டம்
October 24, 2017 4:58 am gmt |
0 Comments
1234
நடப்பு ஆண்டுக்கான சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் ஃபிஃபா ஆண்களுக்கான விருதை பிரபல கால்பந்து வீரரான போர்த்துகல் மற்றும் ரியல் மெட்ரிட் அணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தட்டிச்சென்றுள்ளார். விருது வழங்கல் பட்டியலில் இடம்பெற்றிருந்த லியோனல் மெஸ்ஸி மற்றும் ஜே.ஆர் நெய்மர் ஆகியோரை பின் தள்ளி ரொனால்டோ விருதை...
In உதைப்பந்தாட்டம்
October 10, 2017 11:47 am gmt |
0 Comments
1245
தங்கப்பந்து என்று அழைக்கப்படும் ‘பலோன் தி ஓர்’ விருதிற்காக கால்பந்து ஜாம்பவான்களான மெஸ்சி, ரொனால்டோ, நெய்மர் உட்பட மேலும் 30 வீரர்களின் பெயர்கள் பரிந்துரைச் செய்யப்பட்டுள்ளன. பிரான்ஸ் கால்பந்து சஞ்சிகையின் சார்பில், சிறப்பாக விளையாடும் கால்பந்து வீரர்களை ஆண்டுதோரும் தெரிவு செய்து பலோன் தி ஓர் எனப்படு...
In உதைப்பந்தாட்டம்
September 24, 2017 8:06 am gmt |
0 Comments
1210
சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் மிக சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான விருதை வெற்றிகொள்ளப்போகும் வீரர்களது குறும்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் புகழ் பூத்த வீரர்களான ஆர்ஜண்டினா அணியின் தலைவரும் நட்சத்திர வீரருமான லயனல் மெஸ்ஸி, போர்த்துக்கல் அணியின் தலைவர் கிறிஸ்ட்டியானோ ரொனால்டோ, பிரேசில் அணியின...
In உதைப்பந்தாட்டம்
September 1, 2017 8:53 am gmt |
0 Comments
1225
ஆர்ஜன்டீன கால்பந்து நட்சத்திரம் லயனல் மெஸ்ஸி, எதிர்பார்ப்புடன் காத்திருந்த தனது இளம் இரசிகருடன் ஒளிப்படம் எடுத்து அவரை மகிழ்வித்துள்ளார். ஆர்ஜன்டீன மற்றும் உருகுவே தேசிய அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண தகுதிப் போட்டியில் விளையாடுவதற்காக, ஆர்ஜன்டீன கால்பந்து அணி உருகுவேக்கு வந்த போதே குறித்த இளம் இரசி...
In உதைப்பந்தாட்டம்
August 27, 2017 11:10 am gmt |
0 Comments
1372
ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் லா லிகா கால்பந்து தொடரில் நேற்றைய போட்டியில் பார்சிலோனா அணி, அலெவ்ஸ் அணியினை வீழ்த்தியது. கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு காணப்படும் குறித்த போட்டித் தொடரில் உலகில் தலைசிறந்த கால்பந்து வீரர்கள் விளையாடி வருகின்றனர். பார்சிலோனா அணிக்கும், அலெவ்ஸ் அணி...
In உதைப்பந்தாட்டம்
August 25, 2017 11:38 am gmt |
0 Comments
1288
ஐரோப்பிய கால்பந்து சங்கத்தின் சார்பில் கழகங்களுக்கிடையில் ஆண்டுதோறும் வழங்கப்படும் சிறந்த வீரருக்கான விருதை ரியல் மெட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தட்டிச் சென்றுள்ளார். 2016-17ஆம் ஆண்டுக்கான விருது போட்டியில் பார்சிலோனாவின் லயனல் மெஸ்சி மற்றும் யுவான்டஸ் அணியின் கோல்காப்பாளர் பஃ...
In உதைப்பந்தாட்டம்
June 11, 2017 9:20 am gmt |
0 Comments
1456
கால்பந்து உலகில் புகழ் பூத்த ஆர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்ஸி, திருமண பந்தத்தில் இணையவுள்ளார். தனது நீண்டநாள் தோழியான அண்டோனெல்லா ரோகுஸோவை, அவர் தனது சொந்த ஊரான ரொசாரியோவில் எதிர்வரும் 30ஆம் திகதி மணம்முடிக்கவுள்ளார். இதனை மெஸ்ஸியின் செய்தி தொடர்பாளர் உறுதி செய்துள்ளார். ...