Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Local Election

In இலங்கை
January 16, 2018 10:46 am gmt |
0 Comments
1116
நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலானது உரிமைக்கானதோ அல்லது அரசியல் தீர்வுக்கான தேர்தலோ அல்ல என இணைந்த வடக்கு- கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தெரிவித்துள்ளார். கட்சியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தை இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுவைத்து உரையாற்றுகையில...
In இலங்கை
January 12, 2018 11:25 am gmt |
0 Comments
1096
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையிலான மோதலின் பின்னணியில் எந்த அரசியல் காரணமும் இல்லை என அனைத்து பீட மாணவர் ஒன்றிய தலைவர் கிருஷ்ணமேனன் தெரிவித்துள்ளார். யாழில்.இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மாணவர்களின் மோதலின் பின்னணியில் அரசி...
In இலங்கை
January 11, 2018 5:13 am gmt |
0 Comments
1107
காத்தான்குடி பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கஞ்சா போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட நபர் உள்ளூராட்சித் தேர்தலில் காத்தான்குடி நகரசபையில் யோட்டியிடும் வேட்பாளர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குறித்த நபரை நீதிமன்ற அனுமதியுடன் பொலிஸ் காவலில் வைத்து விசாரித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித...
In இந்தியா
January 7, 2018 5:36 am gmt |
0 Comments
1188
சென்னையில் இன்று இடம்பெற்ற தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 2ஜி வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைத்தமைக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் அனுப்பிய வாழ்த்தினை வாசித்து, பொய் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட கனிமொழி ராஜா ஆகியோருக்கு நீதியான தீர்ப்பு கிடைத்துள்ளதாக ...
In சிறப்புக் கட்டுரைகள்
January 7, 2018 4:01 am gmt |
0 Comments
1493
இம்முறை தமிழ்ப்பரப்பில் நான்கு அணிகள் தேர்தலில் இறங்கியுள்ளன. முதலாவது தமிழரசுக் கட்சியும் அதன் கூட்டாளிகளும், இரண்டாவது சுரேஸ் – சங்கரி அணி, மூன்றாவது கஜன் அணி, நான்காவது தென்னிலங்கை மையக் கட்சிகளும், ஈ.பி.டி.பியும், சுயேட்சைகளும். இப்படிப் பார்த்தால் சில இடங்களில் நான்முனைப் போட்டியும், சில இ...
In இலங்கை
December 28, 2017 3:14 am gmt |
0 Comments
1216
எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான பிரசார பணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மோதல்கள் மற்றும் வன்முறைகள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதன்படி பத்து பேருக்கு மேலதிகமாக வீடு வீடாக சென்று பிரசார நடவடிக்கைய...
In இலங்கை
December 21, 2017 3:53 am gmt |
0 Comments
1225
உள்ளூராட்சி தேர்தலில் யாழ்.மாவட்டத்திலுள்ள 16 உள்ளுராட்சி சபைகளுக்குமான வேட்பு மனுக்களை ஈழ மக்கள் ஜனநாயக கட்சி இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்துள்ளது. யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் காலை 8.30 மணியளவில் கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான உறுப்பினர்கள் வேட்...
In இலங்கை
December 14, 2017 4:10 am gmt |
0 Comments
1159
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி அனைத்து தொகுதியில் அதிக ஆசனங்களை கைப்பற்றும் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி தேர்தலில் சாவகச்சேரி நகரசபையில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இன்று (வியாழக்கிழமை) ஐ.தே.க. தாக்கல் செய்துள்ளது. யாழ். மாவட்ட செயலகத...
In இலங்கை
December 11, 2017 5:44 am gmt |
0 Comments
1177
எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக யாழ்ப்பாணத்தில் இதுவரையில் ஏழு கட்சிகளும், ஒரு சுயேட்சைக் குழுவும் கட்டுப்பணத்தை கட்டியுள்ளன. ஈழமக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி) மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகியன 17 சபைகளிற்கும், சிறிலங்கா பொதுஜன பரமுன, இலங்கை தமிழரசு கட்சி, தமிழர் விடுதலை க...
In சிறப்புக் கட்டுரைகள்
December 7, 2017 7:23 am gmt |
0 Comments
1442
தமிழ் மக்கள் கடந்த எட்டு ஆண்டுகளில் கண்டிராத அரசியல் கோமாளித் தனங்களை இப்போது காண்கின்றார்கள். உள்ளுராட்சித் தேர்தல் அறிவிக்கப்படும்வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே தமிழ் மக்களின் ஏகபோகத் தலைமை என்று கூறிக்கொண்டு இருந்தவர்கள் இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் தமிழரசுக் கட்சியுடன் தொடர்ந்து இரு...
In இலங்கை
November 15, 2017 12:14 pm gmt |
0 Comments
1797
உள்ளூராட்சிமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தரப்புடன் இணைந்து செயற்படுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாராகவிருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை ...
In இலங்கை
November 8, 2017 8:27 am gmt |
0 Comments
1178
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது விண்ணப்பங்களை கையளித்துள்ளனர். கல்லடியிலுள்ள கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட அமைப்பாளர் வே. மகேஸ்வரனிடம் நேற்று (செவ்வாய்க்கிழமை) மேற்படி விண்ணப்பங்கள் கையளிக்கப்பட்டுள...
In இலங்கை
August 11, 2017 6:30 am gmt |
0 Comments
1168
புதிய முறையின் கீழ் தேர்தலை நடத்தும் திருத்தப் பிரேரணை ஒக்டோபர் அமர்வுகளில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் சுசில் பிறேம ஜயந்த தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்ப...
In உலகம்
June 2, 2017 9:09 am gmt |
0 Comments
1276
கம்போடிய உள்ளூர் தேர்தலுக்கு முன்னதாக இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற இறுதி தேர்தல் பிராசார பேரணியில் பிரதமர் ஹூன்-சென் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் இணைந்து பங்கேற்றுள்ளார். கம்போடியாவில் எதிர்வரும் 4 ஆம் திகதி நகராட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் முதன்முறையாக ஹூன் சென் தேர்தல் பிரசாரத்தில் இன்று ...
In இங்கிலாந்து
May 6, 2017 7:29 am gmt |
0 Comments
1473
பிரித்தானியாவில் நடத்தப்பட்ட உள்ளூர்த் தேர்தல்களில் பிரதமர் மேயின் கன்சர்வேட்டிவ் கட்சி முன்னிலையில் திகழும் போதிலும் குறித்த வெற்றியை சாதகமாக கருத முடியாது என தெரேசா மே தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் திகதி நடத்தப்படவுள்ள பொதுத் தேர்தலில் கிடைக்கப்பெறும் ஒவ்வொரு வாக்கும் தனக்கு சாதகமாக ...