Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Local government election

In இலங்கை
May 6, 2018 7:12 am gmt |
0 Comments
1416
கிழக்கில் மூவின மக்களும் இணைந்து வாழ்வதால், வடக்கு மாகாணத்தில் எடுக்கப்படும் முடிவுகளை கிழக்கில் நடைமுறைப்படுத்த முடியாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு – புதுக்குடியிருப்பு பொது விளையாட்டு மைதானத்தில் அமைக...
In இலங்கை
April 17, 2018 5:58 am gmt |
0 Comments
1177
நுவரெலியா மாவட்டம் பொகவந்தலாவ பிரதேசத்தை உல்லாச பயணிகள் பிரதேசமாக மாற்றியமைப்பதற்கான நடவடிக்கையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்பார்வை செய்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அங்கு விஜயம் செய்த பிரதமர் ரணில், பொகவந்தலாவ டின்சின் தோட்டத்தில் ‘குழிப்பந்தாட்டம்’ கோல்ப் மைதானம் ஒன்றையும், உ...
In இலங்கை
April 9, 2018 4:32 am gmt |
0 Comments
1090
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவும் பிரச்சினைகள் மற்றும் நெருக்கடி நிலைமைகளை தீர்ப்பதற்கு இதுவே சரியான தருணம் என இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கேபண்டார தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் மாற்றம் வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற நிலையில், இரா...
In இலங்கை
April 7, 2018 3:33 pm gmt |
0 Comments
1056
கடந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. மட்டக்களப்பு-காத்தான்குடியில் இடம்பெற்ற இந்நிகழ்வில், தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய கலாசார விவகார அமைச்சின் கிழக்கு மாகாண இணைப்புச்செயலாளரும் காத்தான்குடி ஐக்கி...
In இலங்கை
March 29, 2018 7:45 am gmt |
0 Comments
1167
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காரணமாகவே வடமாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கான நியமனங்கள் தாமதிக்கப்பட்டதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். வடமாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு இரண்டாம் கட்டமாக நியமனம் வழங்குவது தொடர்பாக கல்வியமைச்சில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ...
In இலங்கை
March 26, 2018 5:43 am gmt |
0 Comments
1192
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தெஹிவளை கல்கிஸ்ஸ மாநகர சபையில் தெரிவான ஐக்கிய தேசிய கட்சியை தோற்கடித்து, மேயர் பதவியை மஹிந்தவின் மலர் மொட்டுச் சின்னம் தட்டிப்பறித்துள்ளது. அதன்படி தெஹிவளை கல்கிஸ்ஸ மாநகர சபை மேயராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்டான்லி டயஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். மேயர் தெரிவிற்காக நடத்...
In இலங்கை
March 24, 2018 2:01 pm gmt |
0 Comments
1168
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நாங்கள் வெற்றியீட்டிய சபைகளில், எங்களை புறந்தள்ளிவிட்டு மாற்று அணிகளுடன் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைத்தால் அரசியல் ரீதியாக அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம் என இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை விடுத்துள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்...
In இலங்கை
March 18, 2018 7:46 am gmt |
0 Comments
1221
மக்களுக்கு சேவை செய்ய அரசியலுக்கு வரவேண்டிய அவசியமில்லை. எந்த வழியில் வேண்டுமானாலும் சேவை செய்ய முடியுமென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனினும், தேவை ஏற்பட்டால் அரசியலில் நுழைவது குறித்து தீர்மானிக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார். கோட்டாவின் அரசியல் பிரவேசம் தொட...
In இலங்கை
March 7, 2018 7:39 am gmt |
0 Comments
1218
கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சிறுபான்மையின மக்களின் வாக்குகள் அரசாங்கத்திற்கே கிடைத்ததென குறிப்பிட்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன, அதனை முறியடிப்பதற்காவே சிலர் வன்முறைச் சம்பவங்களை தூண்டிவிட்டுள்ளனரென குறிப்பிட்டுள்ளார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற செய்தியாளர்...
In இலங்கை
March 5, 2018 6:33 am gmt |
0 Comments
1048
வவுனியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் புளொட் அமைப்பின் சார்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய, உறுப்பினர்களுக்கான செயலமர்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. உள்ளூராட்சி மன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பான இந்த செயலமர்வு, கட்சியின் மாவட்ட தலைமை கார...
In இலங்கை
February 28, 2018 6:54 am gmt |
0 Comments
1078
உள்ளூராட்சிமன்ற தேர்தலில் வாக்குகளை எண்ணும் பணிகளில் பாரிய தவறுகள் இடம்பெற்றுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அலகப்பெரும குற்றஞ்சாட்டியுள்ளார். கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார...
In இன்றைய பார்வை
February 22, 2018 1:37 pm gmt |
0 Comments
1147
உள்ளூராட்சித் தேர்தல் நடந்துமுடிந்து 12 நாட்கள் நகர்ந்துவிட்டபோதும் இம்முறை தேர்தல் நடத்தப்பட்ட கலப்புத் தேர்தல் முறைமை பற்றிய குழப்பங்கள் இன்னமும் மக்கள் மத்தியில் தொடர்ந்தவண்ணமே உள்ளதை பலரிடம் கலந்துரையாடியபோது உணர்ந்துகொள்ள முடிந்தது. உதாரணமாக நோக்குமிடத்து உள்ளூராட்சித் தேர்தலில் தொங்கும் உறுப்பி...
In இலங்கை
February 21, 2018 7:43 am gmt |
0 Comments
1316
உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் ராஜித சேனாரத்ன விசித்திரமாக பதிலளித்துள்ளார். “சுனாமி ஓய்ந்த பின்னர் ஒரேயடியாக சுத்தமாகாது தானே? அதுபோன்று இப்பிரச்சினையும் படிப்படியாக தீரும்” என்றார். அரசாங்க...
In இலங்கை
February 20, 2018 2:50 am gmt |
0 Comments
2887
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக முயற்சிப்பதாக ஒருசாராரும், எதிர்க்கட்சித் தலைவராக முயற்சிக்கின்றார் என பிறிதொரு சாராரும் கூறி வந்தனர். எனினும், மஹிந்தவை மீண்டும் ஜனாதிபதியாக்குவதே மஹிந்த தரப்பின் திட்டமென மஹிந்த தரப்பின் முக்கிய செயற்பாட்டாளர் ஒருவர் எமது ஆதவன் செய்திப்பிரிவிற்கு தெரிவித்தா...
In இலங்கை
February 19, 2018 11:39 am gmt |
0 Comments
1238
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைகள் குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள தேசிய கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், இதுகுறித்து தாம் வெட்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அமைச்சர் அதன் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்துத்...
In இலங்கை
February 19, 2018 6:36 am gmt |
0 Comments
1381
பிரதமர் பதவிக்காக தான் ஒருபோதும் விண்ணப்பிக்கவில்லையென சபாநாயகர் கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார். இன்று (திங்கட்கிழமை) நடைபெற்று வரும் நாடாளுமன்ற அமர்வில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தபோதே சபாநாயகர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாட்டில் ஏற்கனவே ...
In இலங்கை
February 18, 2018 7:49 am gmt |
0 Comments
1242
உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவானது தென்னிலங்கையில் அரசியல் மாற்றத்திற்கு வழிகோலியுள்ளது. எனினும், அதனால் தமது பிரச்சினைக்கு எவ்வித தீர்வும் கிடைக்கப்போவதில்லையென காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், தமது பிள்ளைகளை ஒப்படைக்க முன்வந்தால், யாராக இருந்தாலும் அவர்கள் கடந்த காலத்தி...
In இலங்கை
February 18, 2018 4:34 am gmt |
0 Comments
1419
உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகள் நாட்டின் அரசியல் களத்தில் தளம்பலைத் தோற்றுவித்துள்ள நிலையில், நாளைய தினம் (திங்கட்கிழமை) கூடவுள்ள நாடாளுமன்ற அமர்வில் முக்கிய திருப்பங்கள் ஏற்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இரு பிரதான கட்சிகளின் வாக்கு வங்கிகளிலும் கணிசமான சரிவு ஏற்பட்டுள...
In இலங்கை
February 15, 2018 5:30 am gmt |
0 Comments
1440
இலங்கையில் தற்போது நீடிக்கும் அரசியல் நிச்சயமற்ற தன்மையை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில், அமைச்சரவையை மறுசீரமைக்க இரு பிரதான கட்சிகளின் தலைவர்களும் இணங்கியுள்ளதாக இந்திய தேசிய நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிக்கும் பிரதமர் ரணிலுக்கும் இடையில் நேற்றிரவு (புதன்கிழமை) நடைபெற்ற சந்தி...