Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

LTTE

In இலங்கை
November 26, 2017 11:05 am gmt |
0 Comments
1305
தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரனின் 63ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட விடுதலைப் புலிகளின் ஒன்றியத்தினால் உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. ஒன்றியத்தின் தலைவர் கந்தசாமி இன்பராசா இவற்றை வழங்கி வைத்தார். இதற்கென வறுமைக் கோட்டின் கீழுள்ள 60 சிறார்கள் தெரிவு செய்யப...
In இலங்கை
November 26, 2017 6:42 am gmt |
0 Comments
3119
விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வீரகாவியமான மாவீரர்களுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தும் நாளாக நவம்பர் 27 திகழ்கின்றது. இதனை முன்னிட்டு, முல்லைத்தீவு விஸ்வமடு – தேராவில் மாவீரர் துயிலுமில்லம் விசேடமாக தயாராகி வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னர் மக்கள் மீ...
In இலங்கை
November 26, 2017 4:40 am gmt |
0 Comments
1529
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினம் தமிழர் தாயகப் பகுதியெங்கும் இன்று (ஞாயிற்றுக் கிழமை) எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், ‘தமிழ்த் தேசியத் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என்ற...
In இலங்கை
November 6, 2017 12:01 pm gmt |
0 Comments
2450
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் தற்போது ஆயுதம் ஏந்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது என்றும், அவர் தற்போதைய ஆட்சியாளர்களை அடக்கியிருப்பார் என்றும் மஹிந்த ஆதரவு ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ச...
In இந்தியா
November 6, 2017 8:12 am gmt |
0 Comments
1521
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இரண்டு சயனைட் குப்பிகளை கழுத்தில் அணிந்திருந்தார் என்றும், அவற்றில் ஒன்றை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைகோவுக்கு வழங்கியதாகவும் தென்னிந்திய திரைப்பட நடிகர் சத்தியராஜ் தெரிவித்துள்ளார். இதனை விட ஒரு சிறந்த விருது வைகோவுக்கு தேவையில்லை என்றும...
In இந்தியா
November 6, 2017 7:36 am gmt |
0 Comments
1478
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனே, தமிழர்களுக்கு உண்மையான அடையாளத்தை பெற்றுக்கொடுத்தார் என இயக்குநர் இமயம் கே.பாரதிராஜா தெரிவித்துள்ளார். அண்மையில் சென்னையில் இடம்பெற்ற ‘ஈழம் 87′ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அத்தோடு, பிரபாகரனு...
In இங்கிலாந்து
November 6, 2017 5:39 am gmt |
0 Comments
1234
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளராக செயற்பட்ட பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வனின் 10ஆம் ஆண்டு நினைவுதினம், பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் சொந்தங்களால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் உள்ள st andrew’s church பகுதியில் பிரித்தானிய தமிழ் இளைஞர்களால், இந்நிகழ்வு ஏற்பாடு செய்...
In இலங்கை
November 2, 2017 6:34 am gmt |
0 Comments
1684
”உயிர் வாழ்தலுக்கான போராட்டத்தில் நாங்கள் வென்று, எம்மை தற்காத்துக்கொள்ள முடியாவிட்டால் இந்த பூமிப்பந்திலே வாழ முடியாது” – சு.ப.தமிழ்ச்செல்வன் வெறுமனே ஆயுதப் போராளியாக மட்டுமன்றி அரசியல் போராளியாகவும் செயற்பட்டு, தன் அரசியல் நகர்வுகளால் உலகலாவிய ரீதியில் ராஜதந்திர மட்டத்தில் பேசப்பட்டுவந்...
In இலங்கை
November 1, 2017 10:59 am gmt |
0 Comments
1660
கொலைக்குற்றம் சாட்டப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியைச் சேர்ந்த செல்வதுரை கிருபாகரன் என்பவருக்கு, இன்று (புதன்கிழமை) இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தெஹிவளை பொலிஸ் புல...
In இலங்கை
October 27, 2017 3:59 am gmt |
0 Comments
1744
கிளிநொச்சி – வட்டகச்சி புழுதியாறு குளத்தில், பெருமளவான வெடிபொருட்கள் மீட்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. விசேட அதிரடிப் படையால் நேற்று (வியாழக்கிழமை) இரவு குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. யுத்தகாலத்தில் அநுராதபுரம் விமானநிலைய தாக்குதலுக்காக, விடுதலைப் புலிகளின் ஒத்திகை இடம்பெற்ற விமான ஓடுபாத...
In இலங்கை
October 22, 2017 7:00 am gmt |
0 Comments
2578
இறுதி யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பகுதியில் விடுதலைப் புலிகளின் தொலைத் தொடர்பு அதிர்வெண்கள் பதியப்பட்ட முக்கிய நிலைய ஆவணம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நிலையக் குறியீட்டு ஆவணத்தில் தலைமைச் செயலகம், கட்டளைத்தளபதி ரமேஸ், லெப்டினன் கேணல் இம்ரான் பாண்டியன், வவுனியா கட்டளைப் பணியகம், ராதா வ...
In இலங்கை
October 16, 2017 1:02 pm gmt |
0 Comments
2385
இலங்கையில் யுத்த நிறுத்தம் அமுலில் இருந்த சந்தர்ப்பத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் ஒரு வார காலம் தங்கியிருந்ததாகவும், அச் சந்தர்ப்பத்தில் இலங்கை போர் தொடர்பில் ஒரு படத்தை இயக்குமாறு பிரபாகரன் தன்னிடம் கேட்டுக்கொண்டதாகவும் இயக்குநர் சிகரம் பாரதிராஜா தெரிவித்துள்ளார். இந்திய தொலை...
In இலங்கை
October 11, 2017 7:21 am gmt |
0 Comments
2884
இந்தியாவின் கோவை மாநிலத்தில் அமைக்கப்பட்டு வரும் அருங்காட்சியகத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள், சீருடைகள் உள்ளிட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. குறித்த அருங்காட்சியகத்தை அமைக்கும் பணிகள், தமிழக பொலிஸார் தலைமையில் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் விடுதலைப் புலிகள...
In இந்தியா
October 11, 2017 3:22 am gmt |
0 Comments
2323
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நந்திக்கடலில் கொல்லப்பட்டுக்கிடந்த காட்சியைக் கண்டு குற்றஉணர்வு ஏற்பட்டதென காங்கிரஸின் துணைத் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். குஜராத் சட்டசபை தேர்தலை இலக்கு வைத்து, அம்மாநிலத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மேற்கொண்ட பிரசார நடவடிக்கையின் போது கேட்கப்பட்ட கே...
In இலங்கை
October 8, 2017 12:02 pm gmt |
0 Comments
6622
எதிரிகளின் கையில் சிக்கும் நிலை வந்தால் உயிரை மாய்த்துக்கொள்ளும் சயனைட் குப்பிகளை விடுதலைப் புலி உறுப்பினர்கள் வைத்திருந்த போதும், அதன் தலைவர் பிரபாகரனிடம் சயனைட் குப்பி காணப்படவில்லையென முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ...
In இலங்கை
October 3, 2017 3:25 am gmt |
0 Comments
2572
விடுதலைப் புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் வடக்கின் பல பகுதிகளின் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கருதும் இலங்கை ராணுவம், தீவிர தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக, முல்லைத்தீவு மாவட்டத்தின் பச்சை புல்மோட்டை மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேசங்களில் பெருமளவு ஆயுதங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டு, ...
In இலங்கை
October 2, 2017 10:59 am gmt |
0 Comments
2793
கிளிநொச்சி மாவட்டத்தின் சின்னப்பல்லவராயன்கட்டு கிராமத்தில் விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தென்னந்தோப்பை, ராணுவத்தினர் தீயிட்டு அழிப்பதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இங்கு வசித்த மக்கள் போர்க்காலத்தில் இடம்பெயர்ந்ததால், கடந்த ஆட்சிக்காலத்தில் ராணுவத்திற்கு 100 ஏக்கர் தென்னையும் குடமுருட்டிக் குள...
In இலங்கை
September 27, 2017 6:30 am gmt |
0 Comments
2310
தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் தியாகி திலீபனின் அஞ்சலி நிகழ்வுகள் எவ்வாறு இடம்பெற்றதோ, அதே போன்று இனிவரும் காலங்களிலும் நடைபெறுமென புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட நபர்களின் ஒன்றியத்தினதும், தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான வடிவேல் சசிதரன் தெரிவித்த...
In இலங்கை
September 26, 2017 6:16 am gmt |
0 Comments
1238
தமிழ் மக்கள் உரிமைகளுடன் தாயக மண்ணில் தலைநிமிர்ந்து வாழ்வதை உறுதிசெய்வதற்காய் உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த, விடுதலைப் புலிகளின் யாழ். பிராந்திய முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் தியாகி திலீபனின் 30ஆவது ஆண்டு நினைவுதினம் இன்றாகும். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் உள்ளோர் விடுவிக்கப்ப...