Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

M.K.Stalin

In இந்தியா
July 15, 2018 10:03 am gmt |
0 Comments
1048
சமூக வலைத்தளங்களில் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை விமர்சனம் செய்யக் கூடாதென ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிவேலே இதனை குறிப்பிட்டுள்ளார். மு.க.ஸ்டாலின் எனது சகோதரர். ஆகையால் அவர் குறித்து தவறான விமர்சனங்களை முக...
In இந்தியா
July 11, 2018 10:04 am gmt |
0 Comments
1050
லோக் ஆயுக்தா சட்டமூலத்தில் தமிழக அரசு முன்வைத்துள்ள திருத்தங்கள், வெட்ட உதவாத மொட்டை கத்தி போன்று எதற்கும் உதவாததென்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இவர் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலேயே மேற்படி தெரிவித்துள்ளார். அத்துடன் லோக் ஆயுக்தா தலைவரை ...
In இந்தியா
July 8, 2018 11:14 am gmt |
0 Comments
1090
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதென்பது ஜனநாயகத்துக்கு எதிரான செயற்பாடு என தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினரான திருச்சி சிவா தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். டெல்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்க...
In இந்தியா
June 5, 2018 12:15 pm gmt |
0 Comments
1050
இந்திய, மருத்துவக் கல்வி நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவி பிரதீபா தொடர்பில், தி.மு.க. சார்பில் சட்டமன்றில் கவனயீர்ப்புத் தீர்மானமொன்று கொண்டுவரப்பட்டுள்ளது. நீட் தேர்தவில் தோல்வியடைந்த விரக்தியில் விழுப்புரம் மாவட்டம், பெருவளூர் பகுதியைச் சேர்ந்த பிரதீபா எனும் மாணவி தற்கொலை செய்துகொண...
In இந்தியா
June 4, 2018 9:16 am gmt |
0 Comments
1053
மு.க.ஸ்டாலினை முதலில் தி.மு.க. பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 95 ஆவது பிறந்ததின நிகழ்வின் போதே அவர் இவ்வாறு கூறினார். இளைஞர்கள் தமிழை கற்க வேண்டுமென்றும், அதற்காக தி.மு.க....
In இந்தியா
June 3, 2018 6:35 am gmt |
0 Comments
1057
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் தி.மு.க. நாளை முதல் பங்குபற்றவுள்ளது. இதனை அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நேற்று காலை நடைபெற்ற தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் மற்ற...
In இந்தியா
June 3, 2018 5:14 am gmt |
0 Comments
1070
தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது 95 ஆவது பிறந்தநாளை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடுகிறார். அவரது இல்லம் அமைந்துள்ள கோபாலபுரம் விழாக்கோலமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தி.மு.க. ஆதரவாளர்கள் மருத்துவ முகாம் மற்றும் இரத்ததான முகாம் உட்பட சமூக நல உதவிகளைச் செய்து பிறந்தநாளைக் கொண்டாடவுள்ளனர். கருணா...
In இந்தியா
May 30, 2018 9:46 am gmt |
0 Comments
1077
தமிழகத்தின் தற்போதைய ஆட்சி நீடிக்க கூடாதென்பதும், ஸ்டெர்லைட் ஆலை முற்றாக மூடப்பட வேண்டும் என்பதுமே தமது கோரிக்கையென, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலத்தில், இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற மாதிரி சட்டப் பேரவை கூட்டத் தொடரையடுத்து, ஊடகங்களிடம் கருத்துரைத்த அவர் மே...
In இந்தியா
May 27, 2018 4:18 am gmt |
0 Comments
1215
தூத்துக்குடி படுகொலைச் சம்பவத்தை மூடிமறைக்கவே சிகிச்சையின்போது ஜெயலலிதா பேசிய ஒலிநாடா வெளியிடப்பட்டுள்ளதாக தி.மு.க.வின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். நேற்று (சனிக்கிழமை) சென்னை விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும...
In இந்தியா
March 12, 2018 4:31 am gmt |
0 Comments
1123
ஹைட்ரோ காபன் எடுப்பதற்கு தமிழக அரசு மீண்டும் அனுமதியளிக்க முன்வந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதென தி.மு.க.வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்களை கடுமையாகப் பாதிக்கும் இவ்வாறான எதிர்மறை செயற்றிட்டங்களை முன்னெடுத்து, தமிழக மக்களை மத்திய அரசு மீண்டும் போராட்டக் களத்திற்கு அழைக்கக...
In இந்தியா
February 18, 2018 4:26 am gmt |
0 Comments
1238
தினகரன் ஆதரவு 18 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்தமை தொடர்பான வழக்கின் தீர்ப்பு வெளியான பின்னர், தற்போதைய ஆட்சி கவழ்ந்துவிடுமென  தி.மு.க.வின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் எந்நேரத்திலும் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என அவர் மேலும் தெரிவித்தார். சென்னை, சைதாப்பேட்டை ப...
In இந்தியா
February 6, 2018 4:58 am gmt |
0 Comments
1176
தமிழ்நாடு இல்லத்துக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டால் தமிழகத்தில் போராட்டம் நடத்தப்படும் என தி.மு.கவின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். தருமபுரியில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற திருமண விழாவொன்றில் கலந்துகொண்ட பின்னர் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து மு...
In இந்தியா
January 30, 2018 11:02 am gmt |
0 Comments
1194
பேருந்துகட்டண உயர்வை எதிர்த்து போராடிய மாணவர்கள் மீது பொலிஸார் நடத்திய வன்முறையான தாக்குதலை தாம் வன்மையாக கண்டிப்பதாக தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் இன்று (செவ்வாய்கிழமை) வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவின் மூலமே மேற்படி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் குறிப்பிட்டுள்ள ஸ்...
In இந்தியா
January 25, 2018 4:33 am gmt |
0 Comments
1177
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு தமிழக சட்டமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரியுள்ளார். சென்னையில் இன்று (வியாழக்கிழமை) காலை செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர் மேற்படி தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்- “பேரூந்த...
In இந்தியா
January 3, 2018 3:42 pm gmt |
0 Comments
1334
நடிகர் ரஜினிகாந்த் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து அவருடைய உடல் நிலை குறித்து விசாரித்ததுடன், கருணாநிதிக்கு தனது புதுவருட வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். அரசியலில் ஈடுபடவுள்ளதாக ரஜினிகாந்த் அறிவித்ததன் பின்னர் இன்று (புதன்கிழமை) இரவு கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் குறித்த சந்த...
In இந்தியா
December 27, 2017 5:53 am gmt |
0 Comments
1226
தினகரன் பணம் கொடுத்து வாக்குகளை வாங்கவில்லை. ஆரம்பத்தில் இருந்தே களப்பணி செய்து வெற்றிபெற்றுள்ளார் என, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், ...
In சினிமா
December 25, 2017 5:19 pm gmt |
0 Comments
1271
தான் சிறுவயதில் இருந்தே அரசியவாதியாக செயற்பட்டு வருவதாகவும் அந்த அரசியல் பயணம் தொடரும் என்றும் நடிகரும் தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரசியல் பிரவேசம் குறித்து ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விஷேட செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து...
In இந்தியா
December 23, 2017 9:28 am gmt |
0 Comments
1272
எதிர்வரும் காலத்தில் தமிழகத்தின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலினும், இந்தியப் பிரதமராக ராகுல்காந்தியும்  ஆட்சிப்பீடம் ஏறுவார்கள் என, காங்கிரஸின் ஊடகப்பேச்சாளரும் நடிகையுமான குஷ்பு தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் இளங்கோவனின் பிறந்ததினத்தில்...
In இந்தியா
December 6, 2017 12:33 pm gmt |
0 Comments
1226
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடத்தும் தேர்தல் அதிகாரியை உடனடியாக மாற்ற வேண்டும் என தி.மு.கவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று ஊடகவியலாளர்களைச் சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும், ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்றுள்ள ஆளும்கட்சியி...