Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Macron

In அமொிக்கா
May 5, 2018 7:02 am gmt |
0 Comments
1468
ஈரானின் அணுசக்தித்திட்ட உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா விலகும் பட்சத்தில் போர் மூளும் அபாயம்  காணப்படுவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் எச்சரித்துள்ளார். Der Spiegel எனும் சஞ்சிகைக்கு அண்மையில் வழங்கிய செவ்வியின்போது, அவர் இவ்வாறு எச்சரித்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று நேற்று (வெள்ளிக்கிழமை) தெரி...
In ஐரோப்பா
April 22, 2018 9:52 am gmt |
0 Comments
1046
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அமெரிக்காவுக்கு நாளை (திங்கட்கிழமை) பயணிக்கவுள்ளார். இந்நிலையில், வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் நாளைமறுதினம் சந்திக்கவுள்ளார். இதன்போது, ஈரானின் அணுசக்தித்திட்ட ஒப்பந்...
In அமொிக்கா
April 21, 2018 10:26 am gmt |
0 Comments
1084
ஈரானின் அணுசக்தித்திட்ட ஒப்பந்தம் தொடர்பாக, பிரான்ஸ் மற்றும் அமெரிக்க ஜனாதிபதிகள் எதிர்வரும் வாரம் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக, அமெரிக்காவின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சந்திக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி இ...
In ஐரோப்பா
April 20, 2018 7:37 am gmt |
0 Comments
1050
பிரான்ஸில் புதிய சீர்திருத்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது கலவரம் வெடித்ததில், 7 பேர் காயமடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்தக் கலவரத்தைத் தொடர்ந்து இருவரைக் கைதுசெய்ததாகவும், பொலிஸார் கூறியுள்ளனர். பிரான்ஸில் புதிய பொருளாதாரச் சீர்திருத்தத் த...
In ஐரோப்பா
April 20, 2018 7:17 am gmt |
0 Comments
1056
பரந்தளவிலான சீர்திருத்தங்கள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் நல்ல முடிவை எடுக்குமென, ஜேர்மன் அதிபர் அங்கேலா மெர்கல் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், ஜேர்மனுக்கு விஜயம் செய்துள்ள நிலையில், பேர்லினில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே, அவர் தனது நம்ப...
In உலகம்
April 16, 2018 3:47 am gmt |
0 Comments
1281
சிரியாவிலுள்ள அமெரிக்கத் துருப்புகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திருப்பியழைக்க நடவடிக்கை எடுக்கமாட்டாரென்று தான் நம்புவதாக, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். பி.ஃஎப்.எம். தொலைக்காட்சி மற்றும் ஆர்.எம்.சி. வானொலிச் சேவைகளுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வழங்கிய செவ்வியின்போதே,...
In ஐரோப்பா
March 29, 2018 11:27 am gmt |
0 Comments
1066
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், ரஷ்யாவுக்கு எதிர்வரும் மே மாதம் விஜயம் செய்யவுள்ளதாக, பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் ஜீன் வ்வைஸ் லீ ட்ரையன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் ரஷ்ய விஜயம் தொடர்பாக, பிரஸ்ஸல்ஸில் ஊடகமொன்றுக்கு இன்று (வியாழக்கிழமை) கூறியுள்ளார். ரஷ்யாவின் முன்னாள் உளவாளி விவகாரம் தொடர்பாக...
In ஐரோப்பா
March 25, 2018 3:57 am gmt |
0 Comments
1138
பிரான்ஸிலுள்ள பல்பொருள் அங்காடியொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, பாதுகாப்பு அமைச்சுக் கூட்டத்தை ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் அவசரமாகக் கூட்டியுள்ளார். தென்மேற்குப் பிரான்ஸிலுள்ள பல்பொருள் அங்காடியொன்றினுள் நேற்றுமுன்தினம் திடீரென நுழைந்த துப்பாக்கிதாரியொருவர், அங்காடியிலிரு...
In ஐரோப்பா
March 22, 2018 11:15 am gmt |
0 Comments
1088
ரஷ்யாவின் முன்னாள் உளவாளியும் அவரது மகளும் பாதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, பிரித்தானியாவினால் பதிலளிக்க முடியாமல் இருக்க முடியாதென, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். நெதர்லாந்துக்கு விஜயம் செய்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன், நெதர்லாந்துப் பிரதமர் மார்க் ருட்டேயை  (Mark Rutte) நேற...
In ஐரோப்பா
March 9, 2018 6:25 am gmt |
0 Comments
1059
பாலினச் சமத்துவத்தின் அடிப்படையில் அனைவரும் முன்மாதிரியாக இருக்க வேண்டுமென, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் வலியுறுத்தியுள்ளார். சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, பரிஸிலுள்ள முதலீட்டு நிறுவனமான புநஉiயெ நிறுவனத்துக்கு நேற்று (வியாழக்கிழமை) விஜயம் செய்தபோதே, அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். மேலும் பெண...
In ஐரோப்பா
March 8, 2018 11:24 am gmt |
0 Comments
1057
இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்தமை மூலம், மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையில் காணப்படும் குழப்பத்தைத் தீர்ப்பதற்கு உதவவில்லையென, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். பரிஸில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இரவுவேளை விருந்துபசாரமொன்றில் கலந்துகொண்டபோதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார...
In ஐரோப்பா
February 24, 2018 9:00 am gmt |
0 Comments
1099
பிரான்ஸ் தலைநகர் பரிஸில் நடைபெறும் வருடாந்த சர்வதேச விவசாயக் கண்காட்சியி;ல், ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் கலந்துகொண்டுள்ளார். சர்வதேச விவசாயக் கண்காட்சி, பரிஸில் இன்று (சனிக்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில், சுமார் 40 நாடுகளிலிருந்து ஆயிரம் கண்காட்சிக் கூடங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிகழ்வி...
In ஐரோப்பா
February 15, 2018 11:04 am gmt |
0 Comments
1152
பிரான்ஸின் இரண்டாவது மிகப்பெரிய மதமான இஸ்லாமின் அமைப்பில் ஜனாதிபதி இமானுவல் மக்ரோங் தலையிடக் கூடாது என பிரான்ஸ் முஸ்லிம்களின் முன்னணி பிரதிநிதி வலியுறுத்தியுள்ளார். இஸ்லாம் மற்றும் அரசுக்கு இடையிலான உறவுகளை மீளமைக்க முயற்சிப்பதாக ஜனாதிபதி இமானுவல் மக்ரோங் அறிவித்திருந்த நிலையில் இவ்வாறு வலியுறுத்தப்ப...
In ஐரோப்பா
February 10, 2018 5:09 am gmt |
0 Comments
1117
ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக, ஐரோப்பிய ஒன்றிய பேரவைத் தலைவர் டொனால்ட் டஸ்க் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனும் கலந்துரையாடியுள்ளனர். பரிஸுக்கு விஜயம் செய்துள்ள டொனால்ட் டஸ்க்கும், மக்ரோனுக்குமிடையிலான சந்திப்பு, நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றபோதே, மேற்படி விடயம் தொ...
In உலகம்
January 27, 2018 5:17 am gmt |
0 Comments
1210
வெனிசுவேலாவுக்கு எதிராக கடுமையான பொருளாதாரத்தடை விதிக்கப்பட வேண்டுமென்று, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் வலியுறுத்தியுள்ளார். ஆர்ஜென்டினா ஜனாதிபதி மோரிசியோ மக்ரிக்கும்  (MAURICIO MACRI) பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனுக்குமிடையிலான சந்திப்பு, பரிஸில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதன்போது,  வெனிசு...
In இங்கிலாந்து
January 20, 2018 6:22 am gmt |
0 Comments
1322
ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒத்துழைத்துச் செயற்படும்போது, பிரித்தானியாவுக்கு சிறந்த பிரெக்சிற் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான சாத்தியக்கூறு காணப்படுவதாக, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன், பி.பி.சி. ஊடகச் சேவைக்கு நேற்று (வெள்ளிக்...
In ஐரோப்பா
January 14, 2018 8:00 am gmt |
0 Comments
1094
ஈரானின் அணுசக்தித்திட்ட ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவுக்கு, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் எடுத்துரைத்துள்ளதாக, சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது. ஈரானின் அணுசக்தித்திட்ட ஒப்பந்தத்தை பாதுகாக்கும் முக்கியத்துவம் பற்றி பிரான்ஸ் ஜனாதிபதி எடுத்துரைத்ததுடன், ...
In ஐரோப்பா
January 8, 2018 9:57 am gmt |
0 Comments
1084
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், சீனாவுக்கு 3 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (திங்கட்கிழமை) செல்கின்றார். இந்நிலையில், சீனாவின் உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாட எதிர்பார்த்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி, பிரான்ஸ் மற்றும் சீனாவுக்கிடையில் இருதரப்பு உறவை வலுப்படுத்துதல் மற்றும் ...
In ஐரோப்பா
January 3, 2018 5:49 am gmt |
0 Comments
1155
சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் இம்மாதம்; 8ஆம் திகதி சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக, சீன வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. பீஜிங்கில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, சீன வெளிவிவகார அமைச்சு இதனைக் ...