Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Maithri Pala Sirisena

In WEEKLY SPECIAL
April 22, 2018 3:34 pm gmt |
0 Comments
1702
இலங்கை சமகால அரசியல் பல்வேறுபட்ட குழப்பநிலைகளுடன் அனைவராலும் உற்றுநோக்கப் படக் கூடிய அரசியல் களமாக உருவாகியுள்ள நிலையில் அடுத்த ஜனாதிபதி மற்றும், பொதுத்தேர்தலுக்கான ஆரம்பகட்ட நகர்வுகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன. இந்தநிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அடுத்த பிரதமராகவும், முன்னாள் பாதுகாப்பு செ...
In இலங்கை
April 14, 2018 12:04 pm gmt |
0 Comments
1573
புத்தாண்டு கொண்டாட்டங்கள் கோலாகலமாக இடம்பெற்றுவரும் வேளையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது உத்தியோக பூர்வ இல்லத்தில் இன்று கலாசார, பாரம்பரிய அம்சங்களோடு வருடப்பிறப்பை கொண்டாடியுள்ளார். குடும்பத்தாருடன் இணைந்து புத்தாண்டை சிறப்பான வரவேற்ற மைத்திரி, பாரம்பரிய முறையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதோடு, ந...
In WEEKLY SPECIAL
April 7, 2018 1:27 pm gmt |
0 Comments
1027
பிரதமருக்கு எதிராக மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொது எதிரணியினர் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா பிரேரணை கடந்த ஏப்ரல் 4ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வந்தபோது நாட்டு மக்கள் குழப்பத்துடனும், எதிர்பார்ப்புடனும் நாடாளுமன்ற நடவடிக்கைகளை அவதானித்துக்கொண்டும் இருந்தார்கள். மக்களின் குழப்பத்திற்கு காரணம்,...
In இலங்கை
April 6, 2018 7:40 am gmt |
0 Comments
2247
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தினை வீழ்த்தி, இலங்கை வரலாற்றில் எதிரும் புதிருமாக இருந்த இரு முக்கிய கட்சிகள் இணைந்து கூட்டாட்சியை ஏற்படுத்தியது. விளைவு மஹிந்தவின் அதிகாரங்கள் வீழ்ந்தன. புதியதோர் பாதையில் இலங்கை பயணிக்கத் தொடங்கியது. இருந்தாலும் 2015 ஜனவரி முதல் அதாவது ஆட்சி மாற்றத்தின...
In இலங்கை
April 4, 2018 6:13 am gmt |
0 Comments
2028
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் இடம்பெற்ற ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும், சுவிஸ் வங்கி உட்பட பல இடங்களில் பதுக்கப்பட்ட பணத்தினை மீளப் பெற்றுக் கொள்ள புதிய சட்டங்கள் இயற்றப்படும் என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் ...
In இலங்கை
March 28, 2018 6:10 am gmt |
0 Comments
2919
பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் சில தினங்களுக்குள் தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அரசாங்க உயர்மட்டத் தகவல்கள் தெரிவிப்பதாக குறிப்பிடப்படுகின்றது. பிரதமருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் வல...
In இலங்கை
March 26, 2018 2:17 pm gmt |
0 Comments
1053
கட்சி ரீதியாக பிரிந்து தேர்தலில் போட்டியிட்டபோதும் வெற்றியின் பின்னர் மக்கள் சேவையை நிறைவேற்றுகின்ற போது அரசியல் கட்சி பேதமின்றி செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பொலன்னறுவை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பதவி...
In இலங்கை
March 23, 2018 1:04 pm gmt |
0 Comments
1087
பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்ற குடியரசு தின விழாவில் பிரதம அதிதியாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் பங்குபற்றினார். பாகிஸ்தான் பிரதமர் சஹீட்கான் அப்பாசி, மைத்திரிபால சிறிசேனவை மகிழ்ச்சியுடன் வரவேற்றார். அங்கு அமைக்கப்பட்டிருந்த விச...
In இலங்கை
March 16, 2018 12:32 pm gmt |
0 Comments
1331
ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவின் ஜப்பானுக்கான விஜயத்தில் கலபொட அத்தே ஞானசார தேரரும் இணைந்துள்ளார் என தற்போது சமூக ஊடகங்களிலும் இணையத்தளங்களிலும் வெளியிடப்பட்டுவரும் செய்திகளில் எதுவித உண்மையும் இல்லையெனவும் அவை முற்றிலும் பொய்யானவை என ஜனாதிபதியின் ஊடக அறிக்கையொன்று இன்று (வெள்ளிக்கிழமை) தகவல் வெளியிட்...
In இலங்கை
March 4, 2018 4:24 am gmt |
0 Comments
1105
காணாமல் போனோர் அலுவலகத்தின் பேச்சாளர் யார் என்பது குறித்த அறிவிப்பு அடுத்தவாரம் வெளியாகும் என்று தெரிவிக்கப்படுகின்றது. காணாமல் போனோர் அலுவலகத்தின் ஆணையாளர்கள் ஏழு பேரும், அடுத்தவாரம் சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளனர். இதன் பின்னர், இரண்டு வாரங்களில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்படு...
In WEEKLY SPECIAL
March 3, 2018 5:11 pm gmt |
0 Comments
1033
ஓர் புதிய அரசியல் மாற்றத்தினை எதிர்நோக்கி, புதியதோர் இலங்கையை குறிப்பாக ஊழல் எனப்படும் சாக்கடைகள் அற்ற அரசாங்கத்தை அமைக்கும் வகையில் நல்லாட்சி என்ற கூட்டு அரசாங்கம் உருவானது. எனினும் ஆட்சியமைத்து ஆண்டுகள் மூன்று கடந்தபின்னரும் பழையகதையே தொடர்கின்றது. மைத்திரியின் ஊழல் அற்ற அரசு என்ற கனவு கனவாகவே போய்...
In இலங்கை
March 2, 2018 7:17 am gmt |
0 Comments
1147
காணாமல் போனோர் பணியகத்தின் ஆணையாளராக, இலங்கை இராணுவத்தின் சட்டப் பிரிவு பணிப்பாளராக இருந்த மேஜர் ஜெனரல் மொஹந்தி பீரிஸ் நியமிக்கப்பட்டமைக்கு மனித உரிமை ஆர்வலர்கள் அதிருப்தியினை வெளியிட்டுள்ளனர். காணாமல் போனோர் பணியகத்தின் ஏழு ஆணையாளர்களுக்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தி...
In இலங்கை
February 28, 2018 6:10 am gmt |
0 Comments
1136
தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதில் எவ்வாறான சவால்களை கடந்து போக வேண்டியுள்ளது என்பதற்கு சிறந்த உதாரணமாக அம்பாறையில் நடந்த பதற்ற சூழல் அமைந்துள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பு ரீகல் திரையரங்கில் இடம்பெற்ற நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு தொடர்பான...
In இலங்கை
February 25, 2018 2:31 pm gmt |
0 Comments
1066
ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கை வதிவிட ஒருங்கிணைப்பாளரும் ஐ.நா. அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் பிரதிநிதியுமான ஊனா மெக்கோலியின் மறைவையிட்டு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (ஞாயிற்றுக்கிழமை) விசேட அனுதாபக் குறிப்பொன்றை பதிவு செய்துள்ளார். கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அலுவலகத்திற்கு...
In WEEKLY SPECIAL
February 24, 2018 4:48 pm gmt |
0 Comments
3324
இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பநிலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகின்றதே தவிர அதிர்வுகள் குறைவடையவில்லை. ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கிடையிலான மோதல்கள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் ஆட்சி மாற்றம் புதிய அரசாங்கம் அமைப்பு, பிரதமரின் பதவி விலகல், அமைச்சரவை மாற்றம் போன்ற செய்திகளும் நாளுக்கு நாள...
In இலங்கை
February 23, 2018 4:31 pm gmt |
0 Comments
1079
மனந்தெளிநிலை தொடர்பான சர்வதேச மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றது. சதி பாசல மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இம்மாநாடு இன்று முதல் பெப்ரவரி 25ஆம் திகதி வரை கொழும்பில் இடம்பெறும். அதனை ப...
In இலங்கை
February 21, 2018 4:21 pm gmt |
0 Comments
1095
மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் துறை அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்ட நிகழ்ச்சித் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆராயும் கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (புதன்கிழமை) பிற்பகல் மகாவலி அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத...
In இலங்கை
February 21, 2018 4:08 pm gmt |
0 Comments
1096
இலங்கை கட்டடக் கலைஞர்கள் நிறுவனத்தின் 2018 ஆம் ஆண்டிற்கான வருடாந்த கூட்டத் தொடரின் அங்குரார்ப்பண வைபவம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (புதன்கிழமை) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இலங்கை கட்டடக் கலைஞர்கள் நிறுவனத்தினால் தொடர்ச்சியாக ...
In இலங்கை
February 20, 2018 4:19 pm gmt |
0 Comments
1409
சிரேஷ்ட சட்டத்தரணியும் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவருமான அமரர் கந்தையா நீலகண்டனின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (செவ்வாய்க்கிழமை) இறுதி அஞ்சலியைச் செலுத்தினார். கந்தையா நீலகண்டனின் பூதவுடல் தற்போது அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது பூதவுடல...