Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Maithripala Siresena

In இலங்கை
January 18, 2018 4:12 pm gmt |
0 Comments
1102
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர் அலுவலகம் ஒன்றில் கட்டப்பட்ட ஐனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் உருவப்படம் தாங்கிய விளம்பர பதாதை ஒன்று இனம் தெரியாத நபர்களினால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு 9 ஆம...
In இலங்கை
January 18, 2018 3:27 pm gmt |
0 Comments
1135
ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு 94 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் மேற்கொண்ட சோதனைகளின் பின்னர் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது 8 வங்கிக்கணக்குகள் பரிசோதனை ...
In இலங்கை
January 18, 2018 10:00 am gmt |
0 Comments
1056
விரைவான பூகோள மயமாக்கலுக்கு அமைய சிறிய, நடுத்தர தொழில் முயற்சிகளின் வளர்ச்சி வலுவான சக்தியாக மாறியுள்ளதென கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றிலேயே இதனைத் தெரிவித்து...
In இலங்கை
January 18, 2018 9:14 am gmt |
0 Comments
1034
இலங்கை ஜனாதிபதியின் அழைப்பையேற்று நேபாள இராணுவ தளபதியான ஜெனரல் ராஜேந்திர சேத்ரி அவரது பாரியார் மற்றும் இராணுவப் பிரதிநிதிகள் உள்ளடக்கிய குழுவினர் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளனர். கொழும்பு பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தை இன்று (வியாழக்கிழமை) வந்தடைந்த நேபாள இராணுவத் தளபதியை இலங்...
In இலங்கை
January 16, 2018 5:00 pm gmt |
0 Comments
1225
எதிர்வரும் 2019 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு கூட்டு எதிரணியின் வேட்பாளர் தயாராகவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு மேற்கண்டவ...
In இலங்கை
January 16, 2018 3:30 pm gmt |
0 Comments
1158
யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை இடம்பெறும் தமிழ் மக்கள் பேரவையின் கருத்தரங்கு அரசியல் கலப்பற்று இடம்பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் என தேர்தல்கள் அலுவலகம் அறிவித்துள்ளது. மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரான யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகனால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலே...
In இலங்கை
January 16, 2018 2:48 pm gmt |
0 Comments
1080
பிணைமுறி ஆணைக்குழுவின் அறிக்கை நாளை (புதன்கிழமை) நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடகவியலாள ர் மாநாட்டின் போதே இன்று அவர் இதனைத் தெரிவித்தார். இதேவேளை, பிணை முறி அறிக்கையை நாடாள...
In இலங்கை
January 16, 2018 11:57 am gmt |
0 Comments
1082
சிறுபான்மையினருக்கு பாதிப்பான எந்தவொரு விடயத்தினையும் அரசியலமைப்பு மூலம் சுதந்திரக்கட்சி அனுமதியளிக்காது என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். காத்தான்குடியில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்து...
In இலங்கை
January 15, 2018 8:15 am gmt |
0 Comments
1112
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் அழைப்பிற்கு அமைவாக இரண்டு நாட்டின் அரச தலைவர்கள் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை அடுத்தவாரம் மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதிச் செயலகம் அறிவித்துள்ளது. இதற்கமைவாக சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் (Lee Hsien Loong) எதிர்வரும் 22ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதுடன், இவர...
In இலங்கை
January 15, 2018 7:12 am gmt |
0 Comments
1067
ஊழல் மோசடிக்கு எதிராக ஆணைக்குழுக்களை அமைத்து அவற்றினைச் செயற்படுத்துவது இலகுவான விடயமல்ல என ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார். ஹோமாகம பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும்...
In இலங்கை
January 15, 2018 6:52 am gmt |
0 Comments
1110
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பிரீத்திபத்மன் சூரசேன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று (திங்கட்கிழமை) சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார். இதுவரை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக செயற்பட்ட எல்.டீ.பீ.தெஹிதெனிய உயர்நீதிமன்றின் நீதிபதியாக நியமிக்கப்பட்டதை தொ...
In இலங்கை
January 15, 2018 6:43 am gmt |
0 Comments
1135
மதுபானச்சாலை உரிமையாளர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப செயற்படும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு இடமளிக்க மாட்டோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகமொன்றிற்கு இன்று (திங்கட்கிழமை) வழங்கிய பேட்டி ஒன்றிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். மது விற்பனை நிலையங்களுக்கு பெண்களை ஊழியர்...
In இலங்கை
January 14, 2018 2:30 pm gmt |
0 Comments
1122
பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜவீட் பஜ்வா, இலங்கை இராணுவத் தளபதியின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக பாகிஸ்தான் தூதுவராலயம் அறிவித்துள்ளது. நாளை (திங்கட்கிழமை) இலங்கை வரவுள்ள பாகிஸ்தான் இராணுவத் தளபதி எதிர்வரும் 17 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டு...
In இலங்கை
January 14, 2018 12:01 pm gmt |
0 Comments
2485
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் நடைபெற்ற பாரிய மோசடி மற்றும், அரச சொத்துகளை முறைகேடாக பயன்படுத்தியமை போன்றவற்றிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அறிக்கைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. குறித்த அறிக்கைளின் அடிப்படையில், உடனடியாக...
In இலங்கை
January 14, 2018 11:11 am gmt |
0 Comments
1224
சர்வதேசத்தை ஏமாற்றவே மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் பிள்ளையானுக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு வந்தாறுமூலையில் உள்ளூராட்சி மன்றத்தேர்தல் அலுவலகத்தை நேற்று (சனிக்கிழமை) மாலை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பி...
In இலங்கை
January 14, 2018 10:53 am gmt |
0 Comments
1653
ஐக்கியதேசிய கட்சியில் அங்கத்துவம் வகித்துவரும் முக்கிய அமைச்சரவை அமைச்சர் ஒருவர் எதிர்வரும் சில தினங்களில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த அமைச்சர் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் தூண்டுதலின்பேரிலேயே சுதந்திரக்கட்சியில் இணைந்த...
In இலங்கை
January 14, 2018 10:45 am gmt |
0 Comments
1094
பெண்கள் மதுபான விற்பனை மற்றும் கொள்வனவில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்குவதற்கு அரசாங்கம் சட்டம் உருவாக்கியமை தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விசேட அறிவிப்பொன்றை விடுக்கத் தீர்மானித்துள்ளது. நாட்டிலுள்ள மதுபான விற்பனை நிலையங்களை திறப்பதற்கு வழங்கப்பட்டிருந்த நேரத்தை நீடிப்பதற்கு நிதி அமைச்சினால் முன்...
In இலங்கை
January 14, 2018 8:51 am gmt |
0 Comments
1320
தமிழ்த் தலைமைகள் தொடர்ந்து தமிழ் மக்களை ஏமாற்றி வருவதனால் தான் ‘நித்திரையா தமிழா.. ‘ எனும் பாடலை ஒலிக்க விட்டோம் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளார். அது தொடர்பில் அங்கஜன் இராமநாதன் மேலும் தெரிவிக்கையில், “அந்தச் செய்தியை ச...
In அனுராதபுரம்
January 13, 2018 5:07 pm gmt |
0 Comments
1151
மிஹின் லங்கா மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அடுத்தவாரம் நியமிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார். தம்புள்ளையில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மக்கள் சந்திப்...