Tag: Maithripala Sirisena

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அவசர மத்திய குழுக் கூட்டம் இன்று!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அவசர மத்திய குழு கூட்டம் இன்று இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இக்  கூட்டம் நடைபெறவுள்ளது. இதன்போது ...

Read more

அமெரிக்காவில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!

அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வொஷிங்டனிவுள்ள பௌத்த விகாரை மற்றும் வொஷிங்டன் டி.சி.யில் அமைந்துள்ள மேரிலாந்து பௌத்த நிலையத்திற்குச் சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டார். ...

Read more

அவசரமாக மைத்திரியை புதுடில்லிக்கு அழைக்கும் இந்தியா!

இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதுடில்லிக்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த வாரம் இந்தியா ...

Read more

பதவியிலிருந்து நீக்கப்பட்டவருக்கு மீண்டும் பதவி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் பதவியில் இருந்து நீக்கப்பட்ட தயாசிறி ஜயசேகரவுக்கு சிரேஷ்ட உப தலைவர் பதவி வழங்குவதற்கு கட்சியின் சிரேஷ்டர்கள் குழுவொன்று யோசனை முன்வைத்துள்ளதாக ...

Read more

நாடாளுமன்றில் மோதிக்கொண்ட பொன்சேகா – மைத்திரி !

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தின் போது சரத் பொன்சேகாவுக்கும், மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருந்தது. ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் இருந்த இருவரில் ஒருவர் ...

Read more

மாவை சேனாதிராஜாவை சந்தித்தார் மைத்திரி : இன பிரச்சனைக்கான தீர்வு உள்ளிட்ட விடயங்கள் குறித்து பேச்சு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்து கலந்துரையாடினார். மாவிட்டபுரத்தில் உள்ள மாவை சேனாதிராஜாவினுடைய இல்லத்தில் ...

Read more

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு விஜயம்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால ...

Read more

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான தீர்ப்பானது எதிர்கால ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்களிடத்தில் கூட தாக்கத்தை செலுத்தும் – மைத்திரி!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான தீர்ப்பானது, நாட்டில் எதிர்க்காலத்தில் ஆட்சிக்கு வரவுள்ள ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்களிடத்தில் கூட தாக்கத்தை செலுத்தும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ...

Read more

மக்கள்நலத்திட்டத்தில் ஆளுநர்கள் பின்னடிப்பு : முன்னாள் ஜனாதிபதி குற்றச்சாட்டு

விலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதத்தை சமாளிக்க 2012 ஆம் ஆண்டு ஆளுநர்களுக்கு அனுப்பப்பட்ட பணம் ஆண்டு இறுதியில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் தலையிட ஆளுநர்கள் விரும்பவில்லை ...

Read more

19 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தினால் சர்வதேசம் முழுமையாக ஒத்துழைக்கும் என்கின்றார் மைத்திரி

20 ஆவது திருத்தத்தை முழுமையாக இரத்து செய்து 19 ஆவது திருத்தத்தை மீண்டும் கொண்டு வந்தால் சர்வதேசம் இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என முன்னாள் ஜனாதிபதி ...

Read more
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist