Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Maithripala Srisena

In இலங்கை
June 23, 2018 6:31 am gmt |
0 Comments
1149
நான்காவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்துகொண்ட யோகா பயிற்சி நிகழ்வு இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. இந்த திறந்தவெளி யோகா நிகழ்வை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடுசெய்தது. இந்த நிகழ்வு கொழும்பு, சுதந்திர ஞாபகார்த்த நூதனசாலையின் திறந்தவெளி அ...
In இலங்கை
June 15, 2018 5:13 pm gmt |
0 Comments
1118
ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டுள்ள சிறைத்தண்டனையிலிருந்து அவரை பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. தாயகத்தை காக்கும் தேசிய இயக்கத்தின் தலைவர் முருதட்டுவ ஆனந்த தேரர் இந்த கடித்தத்தை இன்று (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதிக்கு அனுப்பிய...
In இலங்கை
June 13, 2018 3:16 pm gmt |
0 Comments
1052
வடமேல் மாகாணத்திற்கான கிராம சக்தி மக்கள் இயக்கம் என்னும் வேலைத்திட்டத்தின் ஊடாக வறுமை ஒழிப்பு தேசிய செயற்க்குழு கூட்டம் இன்று (புதன்கிழமை) காலை மதுரங்குளியில் நடை பெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், புத்தளம் குருணாகல் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி ‘கிராமசக்தி – கிராமத்தைக் கட்டியெழுப்...
In இலங்கை
June 13, 2018 1:49 pm gmt |
0 Comments
1069
இந்து கலாச்சார அலுவல்கள் பிரதியமைச்சராக முஸ்லீம் மதத்தவர் ஒருவர் நியமிக்கப்பட்டமையானது இந்துக்களை கொச்சைப்படுத்தும் செயற்பாடு என வலி மேற்கு பிரதேச சபையின் உறுப்பினர் தேவராஜா ரஜீவன் தெரிவித்துள்ளார். பிரதி அமைச்சர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தான் நேற்று நியமிக்கப்பட்டமை தொடர்பில் அவர் வெளியிட்ட...
In இலங்கை
June 12, 2018 12:19 pm gmt |
0 Comments
1248
நாட்டின் இந்துக் கலாசார அமைச்சின் பிரதி அமைச்சராக காதர் மஸ்தான் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டதற்கு சிவசேனை அமைப்பு கடும் கண்டணம் வெளியிட்டுள்ளது. அத்துடன், தற்போது நாட்டில் நடப்பது நல்லாட்சியா? அல்லது இந்துக்களை கொல்லும் ஆட்சியா? என என சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலே சச்சிதானந்தம் கேள்வி எழுப்பியுள்...
In இலங்கை
June 12, 2018 11:51 am gmt |
0 Comments
1175
கொழும்பில் உள்ள பேரே வாவியுடன் இணைந்ததாக நிர்மாணிக்கப்பட்ட பூங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்றது. கொழும்பு நகர வாவிக் கரையோரக் காட்சிகளை மேம்படுத்தும் செயற்திட்டத்தின் கீழ் பெருநகர அபி...
In இலங்கை
June 10, 2018 4:25 pm gmt |
0 Comments
1181
அமைச்சு பதவிகளில் இருந்து விலகிய 16 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. அந்தவகையில் எதிர்வரும் வியாழக்கிழமை காலை ஜனாதிபதி செயலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப...
In இலங்கை
June 6, 2018 2:52 pm gmt |
0 Comments
1081
தொலைக்காட்சி நாடக தயாரிப்புக்களின் விற்பனையின்போது அறவிடப்படும் 14% வரியை அறவிடாதிருக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிதி அமைச்சருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். சினிமா, நாடகம் உள்ளிட்ட கலைத்துறைகளைச் சார்ந்த சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட கலைஞர்கள் குழுவினருடன் இன்று (புதன்கி...
In இலங்கை
June 2, 2018 8:39 am gmt |
0 Comments
1151
இலங்கை ஜனாதிபதியின் பொறுப்பிலிருந்த காணாமற்போனோருக்கான அலுவலகத்தின் பொறுப்புக்களை, தேசிய ஒற்றுமை மற்றும் சகவாழ்வு இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌசியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சிறப்பு அரசிதழ் அறிவிப்பு நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டது. இதுவரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின...
In இலங்கை
May 23, 2018 7:11 am gmt |
0 Comments
1036
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு வெளியேறிய 16 உறுப்பினர்களும் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையை விட்டு விலகினாலே அவர்களுக்கு கட்சியில் இடமுண்டு என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னணி தெரிவித்துள்ளது. 16 உறுப்பினர்களையும் கட்சியில் இணைத்துக் கொள்வது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே ஸ்ரீலங்கா பொதுஜன ப...
In இலங்கை
May 16, 2018 4:11 pm gmt |
0 Comments
1131
ஈரான் ஜனாதிபதி ஹஸன் ரௌஹானியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஈரானுக்கான இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டார். இந்த விஜயத்தின்போது இரு நாடுகளுக்குமிடையில் முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் பொருளாதார கூட்டு ஆணைக்குழுவினை கூட்டுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது. ஈரானின்,...
In இலங்கை
May 13, 2018 6:48 am gmt |
0 Comments
1227
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவே பொருத்தமானவர் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார். அண்மையில் கோட்டபாய ராஜபக்ஷ கலந்துகொண்ட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். நல...
In இலங்கை
May 13, 2018 5:04 am gmt |
0 Comments
1134
2 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஈரான் சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பின் பின்னர் இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்ததில் கைச்சாத்திடப்பட்டுள்ளத...
In இலங்கை
May 11, 2018 5:12 pm gmt |
0 Comments
1169
நாட்டிற்காகவும் நாட்டு மக்களுக்காகவும் போராடிய எந்தவொரு இராணுவத்தினருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்பட இடமளிக்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். “வயம்ப ரண அபிமன்” இராணுவ நினைவுத் தூபியை இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் திறந்து வைத்த ஜனாதிபதி, அங்கு உரையாற்றும் போதே இவ்வாறு கூறினார்....
In இலங்கை
May 11, 2018 8:29 am gmt |
0 Comments
1163
ஊவா மாகாணத்திற்கான புதிய ஆளுநராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சட்டத்தரணி ஆரிய பண்டார ரேகவ  இன்று (வெள்ளிக்கிழமை) நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் ஜனாதிபதி முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது....
In இலங்கை
May 6, 2018 1:41 pm gmt |
0 Comments
1296
“எழுச்சிபெறும் பொலன்னறுவை” அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் புனரமைப்புச் செய்யப்பட்ட மின்னேரிய கோயிலில் அமைக்கப்பட்ட மின்னேரிய தெய்வத்தின் திருவுருவச் சிலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்துவைக்கப்பட்டது. இத்திருவுருவச் சிலை, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்...
In இலங்கை
May 5, 2018 2:08 pm gmt |
0 Comments
1261
அரச சேவையிலும் ஏனைய சகல துறைகளிலும் இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகள் என்பவற்றை இல்லாதொழிப்பதற்கு கடுமையான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று (சனிக்கிழமை) பொலன்னறுவையில் இடம்பெற்ற சர்வதேச குடும்ப தின நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்...
In இலங்கை
April 25, 2018 5:14 pm gmt |
0 Comments
1090
கால எல்லைக்காக ஒழுங்குபடுத்தப்பட்ட நீண்டகால மின்னுற்பத்தித் திட்டத்தினை செயற்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார். இதன்போது இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு தனது ஆலோசனைகளையும் வழங்கினார். நீண்டகால மின்னுற்பத்தி திட்டத்த...
In இலங்கை
April 18, 2018 2:58 pm gmt |
0 Comments
1106
சமூக நீதி, சுபீட்சம் மற்றும் பேண்தகு தன்மையுடைய சமூகங்களைக் கொண்ட உலகினை உருவாக்க பொதுநலவாய அமைப்பின் சகல நாடுகளும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று (புதன்கிழமை) லண்டன் நகரில் இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் வர்த்தக மாநாட்டில் கலந்துகொண்டு மு...