Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Malabe Private Medical College

In இலங்கை
January 25, 2018 4:36 am gmt |
0 Comments
1152
சைட்டம் எனப்படும் மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு இரண்டு தடையுத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைய கொழும்பு – கோட்டை மற்றும் கங்கொடவில நீதவான் நீதிமன்றங்களினால் இத்தடையுத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அனைத்துப் பல்கலைக்கழக ...
In இலங்கை
October 29, 2017 9:29 am gmt |
0 Comments
2829
சைட்டம் எனப்படும் மாலபே தனியார் மருத்துவ கல்லூரி கலைக்கப்பட்டுள்ளதோடு, அதனை லாபம் ஈட்டாத நிறுவனமாக மாற்றுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்ததால், இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த உத்தியோகப்பூர்வ அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த நிறுவனத்தின் பங்குதாரர்களான நெவில் பெர்ணான்டோ ம...
In இலங்கை
October 19, 2017 6:00 am gmt |
0 Comments
1252
மாலபே மருத்துவக்கல்லூரி தொடர்பில் எதிர்வரும் இரண்டு வாரங்களுள் உரிய தீர்வு முன்வைக்கப்படாவிட்டால், மக்களுடன் இணைந்து பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களது பெற்றோருடனான சந்திப்பிலேயே நேற்றையதினம...
In இலங்கை
September 21, 2017 6:07 am gmt |
0 Comments
1356
சைட்டம் எனப்படும் மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிமுதல் நாடு தழுவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம், நாளை காலை 8 மணிவரை முன்னெடுக்கப்படவுள்ளது. தமது பிரச்ச...
In இலங்கை
August 13, 2017 2:58 am gmt |
0 Comments
1245
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரியின் பணிப்பாளர் சபை நியமனங்கள் குறித்து ஊழல்மோசடி ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். மாலபே மருத்துவக் கல்லூரின் பணிப்பாளர் சபையில் சாதாரண சமூகத்திற்கான மக்கள் முன்னணியின் தலைவர், கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராச...
In இலங்கை
August 1, 2017 8:35 am gmt |
0 Comments
1340
சைட்டம் எனப்படும் மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள பேரணி, இன்று (செவ்வாய்க்கிழமை) இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கண்டி பேராதெனிய – கலஹா சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பேரணி, நேற்று மாவனெல்லையில் நிறைவடைந்தது. தொடர்ந்த...
In இலங்கை
July 10, 2017 6:17 am gmt |
0 Comments
1292
மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் முக்கிய தீர்மானங்களை எடுக்கும் நோக்கில், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது. குறித்த கல்லூரிக்கு எதிராக கடந்த காலத்தில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், நெவில் பெர்னாண்டோ வைத்த...
In இலங்கை
July 3, 2017 11:53 am gmt |
0 Comments
1289
கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்த அறிக்கை மீதான விசாரணை, எதிர்வரும் வியாழக்கிழமை தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ்மா அதிபர் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணை அறிக்கை பொலிஸ் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள...
In இலங்கை
July 3, 2017 11:50 am gmt |
0 Comments
1347
சைட்டம் எனப்படும் மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக, நாளை மறுதினம் (புதன்கிழமை) முதல் காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இன்று நடைபெற்ற சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அச் சங்கத்தின் ஊடகப் ...
In இலங்கை
June 29, 2017 3:25 am gmt |
0 Comments
1421
சைட்டம் எனப்படும் மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு இன்று (வியாழக்கிழமை) கூடவுள்ளது. சைட்டம் தொடர்பாக அரசாங்கம் சரியான தீர்வை வழங்காவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என அச் ச...
In இலங்கை
June 26, 2017 5:47 am gmt |
0 Comments
1402
முக்கிய தீர்மானங்களை எட்டும் நோக்கில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் விசேட மத்திய குழு இன்று (திங்கட்கிழமை) கூடவுள்ளது. மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படவுள்ளதாகவும், அதில் வலியுறுத்தும் சில விடயங்களை மேற்கோள் காட்டியும், ஜனாதிபதி செயலகம் நேற...
In இலங்கை
June 25, 2017 8:55 am gmt |
0 Comments
1533
சைட்டம் எனப்படும் மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் அரசாங்கம் விதித்துள்ள நிபந்தனைகளை உள்ளடக்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் அடுத்த சில நாட்களில் வெளியிடப்படும் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலின் பிரகாரம், ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அபேகோன் வெ...
In இலங்கை
June 23, 2017 6:49 am gmt |
0 Comments
1648
கொழும்பில் வைத்திய அதிகாரிகள் குழுவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாலபே தனியார் வைத்தியசாலை தொடர்பில் நீடிக்கும் சர்ச்சையை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் கொழும்பில் நேற்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தையின் நிறைவில் குறித்த...
In இலங்கை
June 23, 2017 4:17 am gmt |
0 Comments
1525
அரச வைத்திய அதிகாரிகள் முன்னெடுத்து வரும் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக நோயாளர்கள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். நாடு தழுவிய ரீதியில் நேற்று காலை 8 மணிக்கு ஆரம்பமான குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக, குறிப்பாக டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்...
In இலங்கை
June 22, 2017 5:26 am gmt |
0 Comments
1305
கொழும்பில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிமுதல் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வடக்கு, கிழக...
In இலங்கை
May 24, 2017 10:07 am gmt |
0 Comments
1680
சைட்டம் எனப்படும் மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக கொழும்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி மீது, பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் அதி உயர் வலுகொண்ட நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர். மாணவர்களின் பேரணி ஜனாதிபதி செயலகத்தை நோக்கிச் செல்வதற்கு முற்பட்ட போது, லோட்டஸ் சுற்றுவட்டப் பகுதியில் மா...
In இலங்கை
May 17, 2017 5:04 am gmt |
0 Comments
1801
சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்களில் சுமார் 10 பேர்  கைதுசெய்யப்பட்டுள்ளனர். அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்ட இவ் ஆர்ப்பாட்ட பேரணி, கொழும்பு விஹாரமாதேவி பூங்காவிற்கு அருகில் வந்தடைந்தபோது மாணவர...
In இலங்கை
April 26, 2017 9:01 am gmt |
0 Comments
1248
சைட்டம் எனப்படும் மாலபே தனியார் கல்லூரிக்கு எதிராக கொழும்பில் இன்று (புதன்கிழமை) மாலை பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மருத்துவ பீடத்திற்கு முன்பாக இன்று மாலை 6.30இற்கு முன்பாக இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு, தொடர்ந்து கொழும்பு கோட்டை ரயில்வே நிலையம் வரை ...
In இலங்கை
March 13, 2017 11:22 am gmt |
0 Comments
1393
சைட்டம் எனப்படும் மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்களால் தலைநகர் கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொலிஸாரின் தடுப்பை மீறி ஜனாதிபதி செயலகத்திற்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழ...